ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய உறுப்பினர் அறிமுகம்

+3
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
பா. சதீஷ் குமார்
7 posters

Go down

புதிய உறுப்பினர் அறிமுகம் Empty புதிய உறுப்பினர் அறிமுகம்

Post by பா. சதீஷ் குமார் Sun Jan 20, 2019 7:46 am

பெயர்: பா. சதீஷ்குமார்
சொந்த ஊர்: மதுரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் புத்தகங்களை தேடும் பொழுது
பொழுதுபோக்கு: வரலாறு மற்றும் புனைவு நூல்கள் வாசிப்பது
தொழில்: வங்கி அலுவலர்
மேலும் என்னைப் பற்றி: 14 வருடங்களுக்கு முன் எதேச்சையாக எங்கள் வீட்டு பரணில் இருந்த ஒரு பெட்டியை காலி செய்த பொழுது எனக்கு அறிமுகமான திரு.சாண்டில்யன் அவர்களின் கடல் புறாவில் ஆரம்பித்தது என்னுடைய வாசிப்பு பழக்கம். அது இன்று வரை தொடர்கிறது.... மேலும் அது தொடர உங்களின் வலைப்பக்கத்தில் இணைந்துள்ளேன்... கூடுதலாக என்னிடம் இருக்கும் புத்தகங்களையும் இங்கு உள்ள நண்பர்களிடம் பகிர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்...
....அன்பின் மகிழ்வில்....
பா. சதீஷ் குமார்
பா. சதீஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 17/01/2019

Back to top Go down

புதிய உறுப்பினர் அறிமுகம் Empty Re: புதிய உறுப்பினர் அறிமுகம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 20, 2019 8:15 am

பா. சதீஷ் குமார் wrote:பெயர்: பா. சதீஷ்குமார்
சொந்த ஊர்: மதுரை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் புத்தகங்களை தேடும் பொழுது
பொழுதுபோக்கு: வரலாறு மற்றும் புனைவு நூல்கள் வாசிப்பது
தொழில்: வங்கி அலுவலர்
மேலும் என்னைப் பற்றி: 14 வருடங்களுக்கு முன் எதேச்சையாக எங்கள் வீட்டு பரணில் இருந்த ஒரு பெட்டியை காலி செய்த பொழுது எனக்கு அறிமுகமான திரு.சாண்டில்யன் அவர்களின் கடல் புறாவில் ஆரம்பித்தது என்னுடைய வாசிப்பு பழக்கம். அது இன்று வரை தொடர்கிறது.... மேலும் அது தொடர உங்களின் வலைப்பக்கத்தில் இணைந்துள்ளேன்... கூடுதலாக என்னிடம் இருக்கும் புத்தகங்களையும் இங்கு உள்ள நண்பர்களிடம் பகிர்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்...
....அன்பின் மகிழ்வில்....
[You must be registered and logged in to see this link.]

சதீஷ்குமார் வணக்கம்!!
ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
நீங்கள் ஈகரை விதிமுறைகளை நன்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள்..
:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புதிய உறுப்பினர் அறிமுகம் Empty Re: புதிய உறுப்பினர் அறிமுகம்

Post by பா. சதீஷ் குமார் Sun Jan 20, 2019 9:32 am

அவசியம் அய்யா...
பா. சதீஷ் குமார்
பா. சதீஷ் குமார்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 17/01/2019

Back to top Go down

புதிய உறுப்பினர் அறிமுகம் Empty Re: புதிய உறுப்பினர் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Sun Jan 20, 2019 6:21 pm

உங்களை அன்புடன் ஈகரை வரவேற்கிறது சதீஷ்குமார். :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய உறுப்பினர் அறிமுகம் Empty Re: புதிய உறுப்பினர் அறிமுகம்

Post by ayyasamy ram Mon Jan 21, 2019 1:02 am

:நல்வரவு: :நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய உறுப்பினர் அறிமுகம் Empty Re: புதிய உறுப்பினர் அறிமுகம்

Post by ஞானமுருகன் Tue Jan 22, 2019 8:52 pm

:நல்வரவு:


ஞான முருகன்

மகிழ்வித்து மகிழ்
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

புதிய உறுப்பினர் அறிமுகம் Empty Re: புதிய உறுப்பினர் அறிமுகம்

Post by சிவனாசான் Wed Jan 23, 2019 6:55 am

அன்பர் பா.சதீஷ் குமாருக்கு ஆசிகள்.
தமிழில் பதிந்துள்ளமைக்கு பாராட்டுகள்.
தன் கருத்தை துணிவுடன் பதிவு செய்க.
சிலர் காப்பி செய்வதே தொழிலாக கொண்டு
செயல்படுகின்றனர். அதை நீரே பார்வையின்
போது அறிவீர். அவ்வாறின்றி தன்னுடைய
ஆக்கபூர்வமான இதில் காணும் பதிவின் மீதும்
உம் கருத்து பதிக. வாழ்த்துக்கள் பலப்பல.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதிய உறுப்பினர் அறிமுகம் Empty Re: புதிய உறுப்பினர் அறிமுகம்

Post by krishnaamma Mon Apr 15, 2019 10:45 am

அன்பு வரவேற்புகள் சதீஷ்குமார் .....ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.புன்னகை 


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய உறுப்பினர் அறிமுகம் Empty Re: புதிய உறுப்பினர் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum