ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Poll_c10பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Poll_m10பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Poll_c10 
heezulia
பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Poll_c10பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Poll_m10பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Poll_c10 
VENKUSADAS
பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Poll_c10பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Poll_m10பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by T.N.Balasubramanian Sat Jan 19, 2019 10:25 pm

இனிய பிறந்த தின வாழ்த்துகள், க்ரிஷ்ணாம்மா.

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Fireworks-happy-birthday-with-a-gold-number-55-vector-8547621

ரமணியன் 

Last edited by T.N.Balasubramanian on Sat Jan 19, 2019 10:26 pm; edited 1 time in total (Reason for editing : editing)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by ராஜா Sun Jan 20, 2019 7:52 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா ,

க்ரிஷ்ணாம்மா or கிருஷ்ணாம்மா என்ன வித்தியாசம் ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 20, 2019 8:33 pm

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா..
ஒரு நாள் பின் தங்கி வாழ்த்துவதற்கு.
மன்னிக்கவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by T.N.Balasubramanian Sun Jan 20, 2019 10:03 pm

ராஜா wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா ,

க்ரிஷ்ணாம்மா or கிருஷ்ணாம்மா என்ன வித்தியாசம் ?!
மேற்கோள் செய்த பதிவு: 1291817

க்ருஷ்ணாம்மா என்பதே சரியான பிரயோகம்.

தமிழில் எழுதும் போது திரிந்து கிருஷ்ணன் /க்ரிஷ்ணன் என்று எழுதப்படுகிறது .

மஹாபாரத க்ருஷ்ணன் கருப்பு நிறத்தவன்.
க்ருஷ என்பது கருப்பை குறிக்கும்.

திரெளவபதியும் கருப்பு நிறத்தவள். அக்கினி குண்டத்தில் இருந்து பிறந்தவள்.
அவளுக்கு க்ருஷ்ணி   என்றொரு பெயரும் உண்டு. 

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Jan 20, 2019 10:04 pm; edited 1 time in total (Reason for editing : spelling)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by T.N.Balasubramanian Sun Jan 20, 2019 10:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா..
ஒரு நாள் பின் தங்கி வாழ்த்துவதற்கு.
மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1291818

சரியான தினத்தில்தான் வாழ்த்தி இருக்கிறீர்கள் பழ மு அவர்களே.

வேண்டுமானால் காலையில் வாழ்த்துவதற்கு பதில் மாலையில் வாழ்த்துகிறேன் என குறை பட்டுக்கொள்ளலாம்.

ரமணியன்  புன்னகை புன்னகை புன்னகை

Last edited by T.N.Balasubramanian on Mon Jan 21, 2019 4:53 pm; edited 1 time in total (Reason for editing : spelling)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by ayyasamy ram Mon Jan 21, 2019 12:59 am

அன்புத் தங்கை கிருஷ்ணாம்மா , -வுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ... பிறந்த நாள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by krishnaamma Sun Apr 14, 2019 6:52 pm

சாரி .....சாரி....சாரி.... அனைவரும் என்னை மன்னிக்கவும்.........நான் இன்று புத்தாண்டு வாழ்த்து போடுவதற்கு வரும்பொழுது தான் இந்த திரியை பார்த்தேன்............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:...ஏழையாக வாழ்த்தி இருக்கிறீர்கள், இங்கு வெகுநாட்கள் வராமல் இருந்ததால் தவற விட்டு விட்டேன் ...மன்னிக்கவும்.... வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி ! ........ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
மிக்க நன்றி ராமணீயன் ஐயா !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். 6tFxXOTJ2uxgPZ09ywHg+tenor

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by krishnaamma Sun Apr 14, 2019 6:57 pm

ராஜா wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா ,

க்ரிஷ்ணாம்மா or கிருஷ்ணாம்மா என்ன வித்தியாசம் ?!
நன்றி ராஜா புன்னகை
.
.
.
.
.
பெயர் விளக்கம் ஐயா கொடுத்துள்ளார் பாருங்கள் ஜாலி ஜாலி ஜாலி 

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். 7DoKVr4SRV6ZXd5AUPG3+source

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by krishnaamma Sun Apr 14, 2019 7:01 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணம்மா..
ஒரு நாள் பின் தங்கி வாழ்த்துவதற்கு.
மன்னிக்கவும்.
20  ம் தேதி தான் என்  பிறந்தநாள் ஐயா புன்னகை ... சரியாகத்தான் வாழ்த்தி உள்ளீர்கள் !...உங்கள் அன்பான  வாழ்த்துக்கு நன்றி ஐயா ! 

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். ZiWpC6FqRBa03FQ9hlun+aca63b0f746b9f873369dee2c8b83676

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by krishnaamma Sun Apr 14, 2019 7:02 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா ,

க்ரிஷ்ணாம்மா or கிருஷ்ணாம்மா என்ன வித்தியாசம் ?!
மேற்கோள் செய்த பதிவு: 1291817

க்ருஷ்ணாம்மா என்பதே சரியான பிரயோகம்.

தமிழில் எழுதும் போது திரிந்து கிருஷ்ணன் /க்ரிஷ்ணன் என்று எழுதப்படுகிறது .

மஹாபாரத க்ருஷ்ணன் கருப்பு நிறத்தவன்.
க்ருஷ என்பது கருப்பை குறிக்கும்.

திரெளவபதியும் கருப்பு நிறத்தவள். அக்கினி குண்டத்தில் இருந்து பிறந்தவள்.
அவளுக்கு க்ருஷ்ணி   என்றொரு பெயரும் உண்டு. 

ரமணியன்
நன்றி ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள். Empty Re: பிறந்த தினம் காணும் க்ரிஷ்ணாம்மாவை வாழ்த்தலாம் வாருங்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
» இன்று பிறந்தநாள் காணும் சார்லஸ் அண்ணனை வாழ்த்தலாம் வாருங்கள்.
» இன்று பிறந்தநாள் காணும் சகோ. கேசவன் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்...
» இன்று பிறந்தநாள் காணும் எனது மகள் எழில் மலரை வாழ்த்தலாம் வாருங்கள்
» பிறந்த நாள் காணும் நிலாசகி யை - வாழ்த்தலாம் வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum