ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி

3 posters

Go down

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி Empty 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி

Post by ayyasamy ram Tue Jan 15, 2019 6:07 pm

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி Dhoni
-


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில்
இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி
பெற்றது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது ஒருநாள்
போட்டி அடிலெய்டில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய
அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை
இழந்து 298 ரன்கள் குவித்தது.

ஷான் மார்ஷ் 123 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும்
3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்தார்.
புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி
3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.2 ஓவர்களில்
4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி
பெற்றது.
கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 104 ரன்கள்
குவித்தார்.

அபாரமாக ஆடிய தோனி,
2 இமாலய சிக்ஸர்களின் உதவியுடன் 55 ரன்கள் விளாசி
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி
பெற வைத்தார்.

தினேஷ் கார்த்திக் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல்
களத்தில் உடனிருந்தார். ரோஹித் 43, தவன் 32, ராயுடு
24 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட
ஒருநாள் தொடர் 1-1 என சமநிலைப் பெற்றது.
-
--------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி Empty Re: 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி

Post by ayyasamy ram Wed Jan 16, 2019 5:31 am

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி WR_20190115181950
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில்,
இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் ரசிகர்கள்.

உள்படம்: அரைசதம் கடந்து வெற்றிக்கு கைகொடுத்த தோனி.
இடம்: அடிலெய்டு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி Empty Re: 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி

Post by ayyasamy ram Wed Jan 16, 2019 6:09 am

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி Inidjpg
-
மேட்வின்னராக ஜொலித்த தோனியை பாராட்டும் தி
னேஷ் கார்த்திக் : படம் உதவி ட்விட்டர்

---

கோலி ஆட்டமிழந்த பின் அணியை வழிநடத்தி
வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டியதை உணர்ந்து
தோனி தனது அனுபவம், நேர்த்தியான பேட்டிங் மூலம்
அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்து தான்
'கிரேட் பினிஷர்' என்பதை நிரூபித்துவிட்டார்.
----
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி Empty Re: 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி

Post by ராஜா Wed Jan 16, 2019 7:46 pm

தல தோனியின் சிறப்பான சம்பவம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி Empty Re: 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி

Post by T.N.Balasubramanian Thu Jan 17, 2019 6:48 pm

வாழ்த்துகள் தல .........தோனி!

நாளை நடக்கப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி Empty Re: 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி

Post by T.N.Balasubramanian Fri Jan 18, 2019 7:26 pm

இன்றும் தான்தான் கிரேட்  பினிஷெர் என்பதை தல தோனி நிரூபித்துள்ளார். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்   

ஒத்துழைப்பு கொடுத்த, ஜாதவ் அவர்களுக்கும் வாழ்த்துகள்.   அன்பு மலர் அன்பு மலர்அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி Empty Re: 'தல' தோனி சிறப்பில் இந்தியா 'த்ரில்' வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கடைசி ஓவர் வரை பயம் காட்டிய கொல்கத்தா: தில்லி த்ரில் வெற்றி
» பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
» கடைசிப் பந்தில் இந்தியா த்ரில் வெற்றி: அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது
» பரபரப்பான கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது
» பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum