ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_c10ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_m10ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_c10 
kavithasankar
ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_c10ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_m10ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_c10 
mohamed nizamudeen
ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_c10ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_m10ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_c10 
Barushree
ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_c10ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_m10ஆஸ்துமா என்றால் என்ன?? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்துமா என்றால் என்ன??

Go down

ஆஸ்துமா என்றால் என்ன?? Empty ஆஸ்துமா என்றால் என்ன??

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 13, 2019 7:54 pm

ஆஸ்துமா என்றால் என்ன ?

மூச்சு செல்லும் சுவாச பாதைகளையும் நுரையீரலையும் பாதிக்கக்கூடிய நோய் இதுவாகும். மூச்சு விடும் சுவாச குழயாகளின் உட்புறம் வீங்கி காணப்படுவது இந்த நோயின் விளைவாகும். இந்த மாதிரி வீங்கி இருக்கும் குழாயின் வழியாக ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் சென்றால் அதை உடனே இந்த மூச்சு குழாய் எதிர்க்க ஆரம்பித்துவிடும். இதனால் சுவாசக்குழாயின் உட்பகுதி மேலும் சுருங்கிவிடும். இதனால் மூச்சு செல்லும் அளவு மிகவும் குறைந்து போகும். இப்படிப்பட்ட வியாதியைத்தான் நாம் ஆஸ்துமா என்கிறோம்.

நுரை‌யிர‌லி‌ல் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள் இருக்கின்றன. இவைகள் ரெ‌னி‌ன் என்ற எ‌ன்சை‌ம்க‌ளை உருவாக்குகின்றன. இந்த என்சைம்கள் கா‌ற்று செ‌ல்லு‌ம் பாதையை குறுக‌ச் செ‌ய்வதா‌ல் ஆ‌ஸ்துமா நோ‌ய் ஏ‌ற்படுவதாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் சொல்கிறார்கள். உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ‌நிலை ஏ‌ற்படு‌ம் போது நுரை‌யிர‌லி‌ல் உ‌ள்ள ம‌ஸ்‌த்செ‌ல்க‌ள் ரெ‌னி‌ன் எ‌ன்சை‌ம்களை வெ‌ளியே‌ற்று‌கிறது. இது கா‌ற்று செ‌ல்லு‌ம் மெ‌ன்மையான தசை‌ப்பகு‌திக‌ளி‌ல் ஆ‌ஞ்‌சியோ டெ‌ன்‌ஸி‌ன் எ‌ன்ற பொருளை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்‌கிறது. இ‌ந்த ஆ‌ஞ்‌சியோடெ‌ன்‌ஸி‌ன் கா‌ற்று செ‌ல்லு‌ம் மெ‌ன்மையான பாதை‌யி‌ன் தசை‌சுவ‌ர்களை‌க் கடின‌ப்படு‌த்‌தி, கா‌ற்று செ‌ல்லு‌ம் பாதையை குறுகலா‌க்கு‌கிறது

கட்டுபாடுகள்:-

ஆஸ்துமா நோயாளிகள் வயிறு முட்டச் சாப்பிடக் கூடாது அரை வயிறு சாப்பிட்டால் போதும். ஆஸ்துமா நோயாளிகள் உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும், மூச்சுத் திணறல் இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தேனை நிரப்பி அதை மூக்கின் அருகே வைத்து மூச்சை இழுத்தால் மூச்சு விடுதலில் உள்ள சிரமம் நீங்கும். இது ஒரு மணி நேரம் வரை தாங்கும். தேனின் வாசனையை உள்ளுக்கு இழுத்தாலும், தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து அருந்தினாலும் நல்ல பலனை கொடுக்கும். தினமும் பி-6 வைட்டமின் சத்துக்களை சேர்த்தால் மூச்சுத் திணறலை விரைவில் நிற்கும் வாரத்துகு்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருக்கலாம்.ஒவ்வாமை போக்குவதற்கான சில வழிமுறைகள் :

500மிலி கேரட் சாறு ,100மிலி பீட்ரூட் சாறு 100மிலி வெள்ளரிக்காய் சாறு இந்த மூன்றையும் கலந்து சாப்பிடலாம.. வைட்டமின் A, C, E சத்துக்கள் அடங்கிய உணவுப் பொருளை சாப்பிடலாம் அன்னாசி, காலிப்ளவர், சோளம், மாம்பழம், வாழைப்பழம், வெங்காயம், பச்சைப் பட்டாணி, ஆப்பிள், கேரட், பப்பாளி, தர்பூசணி,சர்க்கரை வள்ளி கிழங்கு ஆகியவற்றில் வைட்டமின் C நிறைய உள்ளது. கேரட், பச்சைப்பட்டாணி, தர்பூசணி, மாம்பழம்,பீட்ருட் பூசணிக்காய் ஆகியவற்றில் வைட்டமின் A உள்ளது. ஆஸ்துமா மற்றும் தோல் உரிதல் போன்ற ஒவ்வாமைகளுக்கு தினசரி இரண்டு வாழைப் பழங்கள் சாப்பிடலாம். வாழைப் பழத்தினால் ஒவ்வாமை ஏற்படுபவர்கள் வாழைபழம் சாப்பிடக்கூடாது ஆஸ்துமா மருத்துவம்.

நிறைய தண்ணீர் குடிக்கலாம் ரசாயணமுறையின் மூலம் பாதுகாக்கப்பட்ட உணவு பொருளை சாப்பிடக் கூடாது. நமது வீட்டையும் சுற்றுபுறத்தையும் து)ய்மையாக வைக்கனும் பாலும் தேனும் சேர்த்து சாப்பிடலாம். பாலோடு பூண்டை நன்றாக கொதிக்கவைத்து சாப்பிடலாம். வெளியில் போய்ட்டு வந்தபின்பு நல்லா குளிக்கனும். இதனால் தூசு மற்றும் மகரந்த துகள்கள் ஏற்படுத்தும் ஒவ்வாமையைத் தடுக்கலாம்.


நன்றி
வாட்ஸ் அப்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆஸ்துமா என்றால் என்ன?? Empty Re: ஆஸ்துமா என்றால் என்ன??

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jan 13, 2019 7:57 pm

ஆஸ்துமா நோயாளிகளுக்கு அலர்ஜியாகும் பொருட்கள் யாவை?

1. விலங்குகளின் பறவைகளின் தோலிலுள்ள முடிகள் பொடுகு முதலியன
2. மரம் பூ ஆகியவற்றின் மகரந்தது)ள்
3. தூசி கிருமி கரப்பான்பூச்சி
4. பெட்ரோல் மண்ணண்ணெய் பெயிண்ட் வாசனை நருமண பொருள் வாசனை சமையல் வாசனை மற்றும் புகை வகைகள்
5. குளிர்சியான காற்று
6. மன அழுத்தம்
7. ஒருசில மருந்துகளின் ஒவ்வாமை ஆகியன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum