ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீடு திரும்ப முடியாமல், சபரிமலைக்கு பயணித்த பெண்கள்

2 posters

Go down

வீடு திரும்ப முடியாமல், சபரிமலைக்கு  பயணித்த பெண்கள் Empty வீடு திரும்ப முடியாமல், சபரிமலைக்கு பயணித்த பெண்கள்

Post by ayyasamy ram Fri Jan 11, 2019 12:26 pm

வீடு திரும்ப முடியாமல், சபரிமலைக்கு  பயணித்த பெண்கள் Tamil_News_large_2189366
திருவனந்தபுரம் :
ஜனவரி 2 ம் தேதியன்று கள்ளத்தனமாக சபரிமலை
சென்ற 2 பெண்களும் தற்போது தொடர் எதிர்ப்பு
காரணமாக தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாமல்
உள்ளனர்.

கம்யூ., கொள்கைகளை கொண்ட பிந்து (40),
கனகதுர்கா (39) என்ற 2 பெண்கள் ஜன.,2 அன்று
கள்ளத்தனமாக சபரிமலைக்கு சென்றனர்.

இதனால் அவர்களுக்கு தொடர் எதிர்ப்புகள் வந்த
வண்ணம் உள்ளன.


ரகசிய இடம்:

இதன் காரணமாக அவர்கள் இருவரும் கொச்சிக்கு
வெளியே ரகசிய இடத்தில் தங்கி உள்ளதாக
கூறப்படுகிறது. தங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள்
வருவதால் போலீசார் தங்களை ரகசிய இடத்தில்
தங்க வைத்துள்ளதாக மீடியாக்களை தொலைப்
பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அடுத்த வாரம் வீட்டுக்கு செல்வோம்
என நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் ஆபத்தான விஷயம் என்பதால் திரும்பிச்
சென்றுவிடும்படி போலீசார், நண்பர்கள் உள்ளிட்ட
பலரும் எங்களிடம் கூறினர்.

அப்போது எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
கோயிலுக்கு செல்வதே நோக்கமாக இருந்தது.
நாங்கள் சென்றதால் பல போராட்டங்கள் நடந்ததை
அறிவோம்.

கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டியது
பா.ஜ., அரசின் கடமை. நாங்கள் போலீசாரையும்,
கேரள அரசையும், எங்களின் கேரள ஜனநாயக
சமுதாய அமைப்பையும் நம்புகிறோம்.

அவர்கள் அடுத்த வாரம் எங்களை வீட்டிற்கு அனுப்பி
வைப்பார்கள் என நம்புகிறோம் என்றனர்.
-
---------------------------தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீடு திரும்ப முடியாமல், சபரிமலைக்கு  பயணித்த பெண்கள் Empty Re: வீடு திரும்ப முடியாமல், சபரிமலைக்கு பயணித்த பெண்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 11, 2019 12:48 pm

Code:

ஜனவரி 2 ம் தேதியன்று கள்ளத்தனமாக சபரிமலை
சென்ற 2 பெண்களும் தற்போது தொடர் எதிர்ப்பு
காரணமாக தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாமல்
உள்ளனர்.

கம்யூ., கொள்கைகளை கொண்ட பிந்து (40),
கனகதுர்கா (39) என்ற 2 பெண்கள் ஜன.,2 அன்று
கள்ளத்தனமாக சபரிமலைக்கு சென்றனர்.

இதனால் அவர்களுக்கு தொடர் எதிர்ப்புகள் வந்த
வண்ணம் உள்ளன.
வேதனைக்குள்ளாக்கும் இந்த சாதனை தேவைதானா?????
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» சொந்த வீடு கட்டும் கனவு நிறைவேற மலைக்கோவிலில் கல் வீடு கட்டி வேண்டுதல்
» சென்னையில் விடாமல் பொளந்து கட்டும் மழை.. சீக்கிரமே வீடு திரும்ப தயாராகும் மக்கள்!
» விபசாரத்தில் கைதான வங்கதேச பெண்கள் தாயகம் திரும்ப; சி.பி.சி.ஐ.டி.,யினர் உதவி
» குடி தண்ணீர் கேட்டு பெண்கள் ஆவேசம் ! ஆத்தூரில் கமிஷனர் வீடு முற்றுகை !
» திருமண விருந்தில் திரும்ப திரும்ப அவியல் சாப்பிட்டவருக்கு அடி ,,,,,,,,

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum