ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம்

2 posters

Go down

கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம் Empty கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம்

Post by ayyasamy ram Fri Jan 11, 2019 7:56 am

கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம் The_masculinity_2
-
கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம் The_masculinity_1
-
கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம் The_masculinity_3
-


மும்பையில் நடைபெற்ற கலா-சம்ருதி சர்வதேச குறும்பட
விழாவில் தி மாஸ்குனினிட்டி குறும்படம் பங்கேற்றது.

இந்தப் படத்தை இயக்கிய எக்ஸ்.ஆர்.ஜான், விமர்சன ரீதியில்
(கிரிட்டிக் அவார்டு) சிறந்த இயக்குநருக்கான விருதை
பெற்றார்.

மாஸ்குலினிட்டி என்றால் ஆண்பால் என்ற அர்த்தம்
கொள்ளலாம். 7 நிமிடங்களுக்குள் முடிந்த விடும் இந்தப் படம்
கணவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.

படத்தின் கதை என்ன. கணவன், மனைவி. மனைவிக்கு
குழந்தை இல்லை. மருமகளிடம்தான் குறை இருக்கிறது
என்று சந்தேகிக்கும் மாமியார். மருமகள் சோதனைக்காக
மருத்துவமனைக்கு ஏறி இறங்குகிறார்.

ஆனால், அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை தெரிந்து
கொள்ளும் மனைவி, அதை கணவரைத் தவிர யாரிடமும்
சொல்லாமல் மறைக்கிறார். ஆனால், கணவர் தனக்கு
தான் பிரச்னை என்று சொல்ல வேண்டும் என்று
விரும்புகிறார்.

தனக்குதான் பிரச்னை என்று கணவருக்கும் தெரியும்.
ஆனால், அதை அவர் வெளிப்படையாக தனது
குடும்பத்தினரிடம் தெரிவிக்க முன்வருகிறாரா?
இல்லையா? என்பதே குறும்படத்தின் கதை.

மிக நேர்த்தியாக இந்தக் கதை விவரிக்கப்பட்டிருக்கிறது.
கதைப்படி, மனைவி கதாபாத்திரத்தில் குறும்பட உலகில்
வலம்வரும் அபிராமி ஐயர், இரும்புத்திரை படத்தில் வங்கி
லோன் கொடுத்து ஏமாற்றும் பேர்வழியாக நடித்த
அப்துல் செளகத் அலி கணவர் கதாபாத்திரத்திலும்
மிகையற்ற நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

மாமியார் கதாபாத்திரத்தில் கவண் படத்தில் பவானி
கதாபாத்திரத்தில் நடித்த பிரியதர்ஷினி ராஜ்குமார்
நடத்திருக்கிறார்.

பொதுவாக இந்தச் சமூகத்தில் குழந்தப்பேறு இல்லாமல்
போனால், பெண்ணையே குறை கூறும் போக்கும்,
அவர்களை வேறு பெயர்களில் அழைத்து மனதை
கஷ்டப்படுத்தும் நபர்களும் இருந்துதான் வருகிறார்கள்.

அப்படிப்பட்ட நபர்களை நோக்கியும், தங்களுக்கு
பிரச்னை இருக்கிறது என்பதை வெளிப்படையாக ஆண்
ஏன் சொல்லக் கூடாது என்றும் இந்தப் படம் கேள்வி
எழுப்புகிறது.

படத்தின் இயக்குநர் ஜானுடன் பேசியபோது, “இந்தப்
படத்தை உருவாக்க தயாரிப்பாளர் நவீண் மாதவன்
உறுதுணையாக இருந்தார். அவர் இல்லையென்றால்
இந்தப் படம் கிடையாது.

எனது குழுவினரும் மிகச் சிறப்பான பங்களிப்பை
அளித்தனர். அனைவருக்கு நன்றி.

சில விளம்பரப் படங்களில்
உதவி இயக்குநராகப் பணிபுரிந்திருக்கிறேன்.
வெள்ளித்திரையில் களம் காண கதையை உருவாக்கி
வருகிறேன்’’ என்றார்.
-
-------------------
-தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம் Empty Re: கணவர்களை கேள்வி கேட்கும் 'தி மாஸ்குலினிட்டி' குறும்படம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jan 11, 2019 9:48 am

நல்லதொரு குறும் படம் வழங்கியமைக்கு
வாழ்த்துக்கள்..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum