Latest topics
» கருத்துப்படம் 29/06/2024by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சை மொச்சை குழம்பு ---
4 posters
Page 1 of 1
பச்சை மொச்சை குழம்பு ---
பொங்கலுக்கு இரண்டுமாதங்கள் முன்பாக வீட்டுத்
தோட்டங்களில் அவரை, துவரை, மொச்சை பயறு
வகைகளை விதைத்துவிடுவர். பாகல், சர்க்கரை பூசணி,
புடல், வெள்ளை பூசணி, சுரைக்காய் கொடி வகை
காய்களையும் விதைத்து விடுவர்.
அதை வைத்து பொங்கல் குழம்பு சமைப்பார்கள்.
இப்போதும் கிராமங்களில் இந்த நடைமுறை உள்ளது.
விளைந்த காய்கறிகளை கொண்டு விவசாயத்திற்கு
நன்றி சொல்லும் வகையில் நாட்டு காய்கறிகளையும்
இலையில் வைத்து சூரியனுக்கு படைப்பர்.
அதன்பின் அதை சாம்பாரில் சேர்த்து சமைப்பார்கள்.
அனைத்து காய்கறிகளுடன் பச்சைமொச்சை குழம்பு
செய்யக் கற்றுத் தருகிறார் மகாலட்சுமி.
பச்சை மொச்சை குழம்பு
---
தேவையானவை
துவரம் பருப்பு- அரை கிலோ
ஐந்து வித சுவையுடைய அனைத்து நாட்டு வகை
காய்கறிகள், கிழங்கு வகைகள்,
பச்சை மொச்சை மொத்தமாக அரைகிலோ எடுத்துக்
கொள்ள வேண்டும்.
சாம்பார் பொடி, மிளகாய் பொடி, உப்பு, புளி, தக்காளி,
தேவைக்கேற்ப.
செய்முறை :
பருப்பு மற்றும் கிழங்கு வகைகளை தனித்தனியாக
வேகவைக்க வேண்டும். கிழங்கின் தோல் உரித்து
வைத்தபின் பாத்திரத்தில் காய்கறிகள், கிழங்குவகைகள்,
தக்காளி சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க
விடவேண்டும்.
கூடவே சாம்பார் பொடி, உப்பு, பெருங்காயம்,
மிளகாய்பொடி சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
நன்கு கொதித்து வரும் போது வேகவைத்த பருப்பை
சேர்த்து தேங்காய், சீரகம் அரைத்து ஊற்ற வேண்டும்.
கடைசியாக இறக்கி வைப்பதற்கு முன்பாக புளியை
கரைத்து ஊற்ற வேண்டும்.அடுப்பிலிருந்து இறக்கி
வைத்த பின் கடுகு, உளுந்து, வெந்தயம், வெங்காயம்,
பச்சைமிளகாய், பெருங்காயத்துாள், கறிவேப்பிலை
சேர்த்து தாளித்து ஊற்றினால் கமகமக்கும்.
பச்சைமொச்சை மற்ற காய்கறிகளை விட கொஞ்சம்
கூடுதலாக சேர்ப்பது தான் பொங்கல் குழம்பின்
சிறப்பே.
-
---------------------------------
-மகாலட்சுமி
தினமலர் - பொஃகல் மலர்
Re: பச்சை மொச்சை குழம்பு ---
தை பிறந்தால் எங்கள் வீட்டில் பச்சை மொச்சை பயறு குழம்பு மற்றும் பச்சை மொச்சை பொரியல் தினமும் இருக்கும்.
தற்போது அது முற்றிலும் மறைந்து போனது.
தற்போது அது முற்றிலும் மறைந்து போனது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பச்சை மொச்சை குழம்பு ---
மேற்கோள் செய்த பதிவு: 1291147பழ.முத்துராமலிங்கம் wrote:தை பிறந்தால் எங்கள் வீட்டில் பச்சை மொச்சை பயறு குழம்பு மற்றும் பச்சை மொச்சை பொரியல் தினமும் இருக்கும்.
தற்போது அது முற்றிலும் மறைந்து போனது.
பச்சை மொச்சை குழம்பு
இச்சை மிகவாகவே தூண்டுகிறதே!
கொச்சை என எண்ணிட வேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: பச்சை மொச்சை குழம்பு ---
மேற்கோள் செய்த பதிவு: 1291152T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1291147பழ.முத்துராமலிங்கம் wrote:தை பிறந்தால் எங்கள் வீட்டில் பச்சை மொச்சை பயறு குழம்பு மற்றும் பச்சை மொச்சை பொரியல் தினமும் இருக்கும்.
தற்போது அது முற்றிலும் மறைந்து போனது.
பச்சை மொச்சை குழம்பு
இச்சை மிகவாகவே தூண்டுகிறதே!
கொச்சை என எண்ணிட வேண்டாம்.
ரமணியன்
உண்மையில் அந்த நாட்களில் நிறைய மொச்சை காய் விளைச்சல் இருக்கும்.
அந்த சீசன் முடியும் வரை தினமும் இது தான்
இருக்கும்.
அதைத் தான் பதிவிட்டேன் ஐயா.
எதுகை மோனையில் விளையாடியுள்ளீர்கள்
அருமை ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பச்சை மொச்சை குழம்பு ---
நன்றி.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Re: பச்சை மொச்சை குழம்பு ---
மேற்கோள் செய்த பதிவு: 1291475T.N.Balasubramanian wrote:நன்றி.
ரமணியன்
இன்றும் எங்க வீட்டில்
பச்சை மொச்சை குழம்பு
தான் அதுவும் நான் செய்தது.
அருமையாக இருந்தது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: பச்சை மொச்சை குழம்பு ---
அண்ணா , நிறைய குறிப்புகள் என்னுடைய சப் போரம் இல் போட்டிருக்கிறீர்கள் .......பார்த்து பதிவுபோடுங்கள் ...இப்போ நான் மாற்றிவிடுகிறேன்...
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» கிராமத்து பச்சை மொச்சை குழம்பு
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
» வெண்டை, மொச்சை புளி மண்டி
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» மொச்சை சப்ஜி
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
» வெண்டை, மொச்சை புளி மண்டி
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» மொச்சை சப்ஜி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|