ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்

3 posters

Go down

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன் Empty விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்

Post by ayyasamy ram Wed Jan 09, 2019 11:53 am

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன் DwbKpTbU0AAF374
-
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில்
உருவாகி வரும் மாமனிதன் படத்தின் மூலம் பிரபல நடிகரும்,
பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன்

லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகிறார்.
‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி – சீனு ராமசாமி
‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக
இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ
டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி
நடிக்கிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்,
இந்த படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான
திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார்
நடிகராக சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர்
சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

லியோ சிவக்குமார் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்கு
பெற்று படத்தில் நடிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன் Empty Re: விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 3:51 pm

லியோனி பெரிய நடிகரா ???
திமுக கட்சியின் சால்ரா மட்டுமே?
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன் Empty Re: விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jan 09, 2019 8:46 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:லியோனி பெரிய நடிகரா ???
திமுக கட்சியின் சால்ரா மட்டுமே?
மேற்கோள் செய்த பதிவு: 1290988
ஹா ஹா சரியான கேள்வி அய்யா... செய்தியையும் தலைப்பையும் படித்தவுடன் எனக்கும் இதே தான் தோன்றியது ...

லியோனி பெரிய நடிகரா ???
இல்லை திமுக கட்சியின் சால்ரா மட்டுமே..
இப்படி இருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் ஐயா ... விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன் 745155


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன் Empty Re: விஜய் சேதுபதி படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum