Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலையிடக் கூடாது: அமைச்சர் சி.வி.சண்முகம்
Page 1 of 1
மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலையிடக் கூடாது: அமைச்சர் சி.வி.சண்முகம்
மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் ஐஏஎஸ் அதிகாரிகள்
தலையிடக் கூடாது என்று மாநில சட்டத் துறை அமைச்சர்
சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை
நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழாவில்
பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இயற்கைச் சீற்றத்தால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட
திருவாரூரில் நிவாரணப் பணிகள் முடிந்த பிறகு
இடைத் தேர்தல் நடத்தலாம் என்று அரசுத் தரப்பில் கருத்து
சொல்லப்பட்டது.
ஆனால், தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தது.
எப்போதும் தேர்தலைத் துணிவுடன் சந்திக்கும் இயக்கம்
அதிமுக என்பதால், அச்சப்படாமல் எதிர்கொள்ளத் தயாராகி
வந்தது.
இதனிடையே, அங்குள்ள நிலவரங்கள் குறித்து தேர்தல்
ஆணையம் கருத்துகளைக் கேட்டு, தேர்தல் அறிவிப்பை
தற்போது ரத்து செய்துள்ளது.
2 மாதங்களுக்குப் பிறகு தேர்தல் நடைபெறுவதால் எந்தத்
தவறும் இல்லை. மக்களும் இயல்பு நிலைக்குத் திரும்பிய
பிறகு தேர்தலை நடத்துவதே சரியானதாக இருக்கும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில்
சந்தேகங்கள் இருப்பதாக ஆணைய வழக்குரைஞர்
குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்தது குறித்த தகவல்
ஊடகங்களில் வெளியானது.
ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற முடியாமல்,
ஊமையாக இருந்து விட்டோம். ஆணையத்தின் விசாரணை
நடப்பதால், அதன் மூலம் தீர்வு காணப்படும் என்று எதிர்
பார்த்திருந்தோம்.
ஆணையத்தின் மூலமே தற்போது பல்வேறு சந்தேகங்கள்
எழுப்பப்பட்டுள்ளதால், அதிமுக தொண்டன் என்ற முறையில்,
சந்தேகங்களை மேற்கோள்காட்டி கேள்வி எழுப்பியிருந்தேன்.
அதற்கு உரிய அரசு அதிகாரிகள் பதில் சொல்லாமல்,
திருப்பி கேள்விகளைக் கேட்கின்றனர்.
சந்தேகம் என்று வந்தால், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள்
என யாராக இருந்தாலும், அவர்களைக் கேள்வி கேட்க
அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது.
அந்த வகையில், நான் கேள்வி எழுப்பினேன். எனது
குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் அதிகாரிகள் சேர்ந்து
முதல்வரிடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் அளித்த
மனுவில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள் கண்டனத்துக்குரியவை.
அவர்கள் மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் வகையில்,
அமைச்சர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்
என்று கூறியிருக்கின்றனர்.
அவர்கள் தங்களது தவறைத் திருத்திக்கொள்ள வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது.
எங்களை கேள்வி கேட்கக் கூடாது எனக் கூறுவதற்கு
இவர்களுக்கு அதிகாரம் இல்லை. ஜெயலலிதா மரணத்தில்
சந்தேகம் எழுப்பினேன்.
இதற்கு அதிகாரிகளுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் பேசி
வருகிறார். ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததற்கு
காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்
அமைச்சர் சி.வி.சண்முகம்.
-
------------------------------
தினமணி
Similar topics
» அரிசி திட்ட துவக்க விழாவிற்கு செல்லக் கூடாது-கட்சியினருக்கு அமைச்சர் சண்முகம் அறிவுறுத்தல்
» 6 கோடியில் 5 கோடி மக்கள் சாகும்வரை அதிகாரிகள் விசாரிப்பார்கள்
» சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 343 ஐஏஎஸ் அதிகாரிகள்
» ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி
» வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
» 6 கோடியில் 5 கோடி மக்கள் சாகும்வரை அதிகாரிகள் விசாரிப்பார்கள்
» சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத 343 ஐஏஎஸ் அதிகாரிகள்
» ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தமிழிலேயே பேச வேண்டும்-கருணாநிதி
» வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|