ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_m10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 
heezulia
 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_m10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 
Abiraj_26
 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_m10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 
mini
 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_m10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 
mohamed nizamudeen
 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_m10 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

3 posters

Go down

 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Empty உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

Post by ayyasamy ram Fri Jan 04, 2019 9:20 am


1. அரைக்காசு கூட செலவில்லாமல் அகில லோகமும்
சுத்தி வரலாம். அது என்ன?

2. மண்ணைச் சாப்பிட்டு உயிர் வாழ்கின்றான். அவன் யார்?

3. செத்த மாட்டை உப்புத் தடவி வச்சிருக்கு. அது என்ன?

4. கதிர் அடிக்காத களம். அது என்ன?

5. உயரத்திலிருந்து குதித்தாலும் ஒரு காயமும் ஏற்படாது.
அது என்ன?

6. பச்சைக் கீரை பொரிக்க உதவாது. அது என்ன?

7. பேப்பர் இல்லை; பென்சில் இல்லை; கணக்கோ கச்சிதம்.
அது என்ன?

8. அழகான பந்து விளையாட உதவாது. அது என்ன?

9. தலையிலே தொப்பி. அது என்ன?

10. நாக்கு இல்லாவிட்டால் அவனுக்கு மதிப்பில்லை.
அவன் யார்?

11. பணத்தை அள்ளித் தரும் பூதம். அது என்ன?

12. வண்டி உருண்டோட அச்சாணி தேவை. அது என்ன?

13. உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

14. ஊரையே முழுங்கி ஏப்பம் விடும் அரக்கி. அவள் யார்?

15. அண்டாவுக்கு அடியிலே இருக்கும் தண்ணீரு குறையாது.
அது என்ன?

16. வாலுள்ள ராஜா; வானுலகு போறான். அவன் யார்?
-
---------------------------
விடைகள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Empty Re: உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

Post by ayyasamy ram Sat Apr 20, 2019 12:54 pm

 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Sl5044
-
விடை
-
8 லட்டு

மற்ற வினாக்களுக்கு விடை தெரிந்தவர்கள்
பதில் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Empty Re: உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

Post by ஞானமுருகன் Sun Apr 21, 2019 11:37 pm

16.பட்டம்

Sent from Topic'it App
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018

Back to top Go down

 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Empty Re: உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

Post by shruthi Thu Apr 25, 2019 8:36 am

2. மண்புழு
3 உப்புக்கண்டம்
4
5 பூனை
6
9 காளான்
10 மணி
13 கருவிழி

shruthi
shruthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 49
இணைந்தது : 15/05/2018

Back to top Go down

 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Empty Re: உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

Post by ayyasamy ram Thu Apr 25, 2019 10:25 am


2. மண்புழு

3. கருவாடு (உப்புக்கண்டம்)

8 லட்டு

10. மணி

16. காற்றாடி (படம்)
-
இவை சரியான விடைகள்
----------------------------------

13. கருவிழி
என்பதை விட சிறப்பான விடையை கண்டு பிடியுங்கள்.
-
9. காளான் & டோபா - சரியான விடை
-
5. பூனை என்பது தவறான விடை
க்ளூ- குற்றாலம் இதற்கு சிறப்பானது...
-
--------------------------------
மற்ற வினாக்களுக்கு விடை எதிர்பார்க்கலாம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Empty Re: உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

Post by ayyasamy ram Sun May 12, 2019 1:49 pm

5- அருவி
13. மச்சம்
-
சரியான விடைகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?  Empty Re: உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum