ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர் - இந்தியா நிறுவனத்தில் சர்வதேச நிபுணர்கள்

3 posters

Go down

ஏர் - இந்தியா நிறுவனத்தில் சர்வதேச நிபுணர்கள் Empty ஏர் - இந்தியா நிறுவனத்தில் சர்வதேச நிபுணர்கள்

Post by ayyasamy ram Mon Dec 31, 2018 9:55 am

புதுடில்லி :
'ஏர் - இந்தியா' விமான நிறுவனத்தை மறுசீரமைப்பு
செய்யும் நோக்கத்தில், சர்வதேச அளவில், விமான
போக்குவரத்தில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை,
உயர் பதவியில் பணிக்கு அமர்த்த, மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் விமான போக்குவரத்து சேவை
நிறுவனமான, ஏர் - இந்தியாவுக்கு, 55 ஆயிரம் கோடி
ரூபாய் கடன் உள்ளது.

பங்கு விற்பனை :

இதை சரிசெய்யும் நோக்கில், ஏர் - இந்தியா பங்குகளை
விற்க, திட்டமிடப்பட்டது. பல்வேறு காரணங்களால்,
இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து,
ஏர் - இந்தியா நிறுவனத்தை மீண்டும் மறுசீரமைப்பு
செய்யும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது.

இது குறித்து, மத்திய விமான போக்குவரத்து துறை
அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுரேஷ் பிரபு
கூறியதாவது:

ஏர் - இந்தியா நிறுவனத்தை மீண்டும் மறுசீரமைப்பு
செய்ய வேண்டுமானால், அனைத்து பிரிவுகளிலும் உள்ள
உயர் பதவிகளுக்கு, சர்வதேச அளவில் அனுபவம் வாய்ந்த
நிபுணர்களை நியமிக்க வேண்டும் என, ஏற்கனவே
கூறியிருந்தேன்.

அரசு ஏற்பு :

மத்திய அரசு, அந்த கருத்தை ஏற்றுள்ளது.
டனில் இருந்து, நிறுவனத்தை மீட்பது குறித்து,
நிதி அமைச்சகத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி
வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏர் - இந்தியா நிறுவனத்தில், உயர் பதவிகளுக்கு சர்வ தேச
அளவிலான நிபுணர்களை நியமிக்க, தேடுதல் குழுவை,
மத்திய அரசு உருவாக்க உள்ளதாக, அரசு அதிகாரிகள்
தெரிவித்தனர்.
-
--------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏர் - இந்தியா நிறுவனத்தில் சர்வதேச நிபுணர்கள் Empty Re: ஏர் - இந்தியா நிறுவனத்தில் சர்வதேச நிபுணர்கள்

Post by anikuttan Tue Jan 01, 2019 8:00 am

அப்படியானால் இப்போது இந்த துறையில் ஊதியம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் ஊதியம் குடுக்கணம் .அவர்களை வீட்டிற்கு அனுப்பலாமே. அல்லது நமது சுகாரத்துரை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறியது போல வெளிநாட்டில் உள்ள அதிகாரிகளை கொண்டுவந்தால் இங்குள்ளவர் ஒன்றுக்கும் உதவாக்கரை என்று மக்களுக்கு தோன்றிவிடகூடாது . அதனால் அந்த துறை நஷ்ட்டத்தில் இயங்கி பூட்டினாலும் பரவாயில்லை இங்குள்ளவர்களே பார்த்தல் போதும்.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

ஏர் - இந்தியா நிறுவனத்தில் சர்வதேச நிபுணர்கள் Empty Re: ஏர் - இந்தியா நிறுவனத்தில் சர்வதேச நிபுணர்கள்

Post by T.N.Balasubramanian Tue Jan 01, 2019 2:34 pm

எந்த துறையிலும், அந்த துறை வல்லுநர்களை நியமிக்காது, அரசியல்வாதிகளின் 
உறவுகளையும் நட்புகளையும் நியமித்தால், அந்த துறையில் அறிவற்ற அவர்கள்,
அந்த துறையை அவலமாக்குவது இந்திய அரசியலின் வியாதி. இதில் சில ரிசர்வேஷன் 
கோட்டா வேறு.  

வெட்கக்கேடு 

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஏர் - இந்தியா நிறுவனத்தில் சர்வதேச நிபுணர்கள் Empty Re: ஏர் - இந்தியா நிறுவனத்தில் சர்வதேச நிபுணர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum