Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகம் புறம் அந்தப்புரம் – முகில்
+7
ManiThani
ரா.ரமேஷ்குமார்
vinotkannan
raajmithun
kram
jemsith
பிரபாகரன் ஒற்றன்
11 posters
Page 1 of 2 • 1, 2
அகம் புறம் அந்தப்புரம் – முகில்
அகம் புறம் அந்தப்புரம் – முகில்(91mb)
https://drive.google.com/drive/folders/196S9wLzdoZnUZdmuLGKOZC0-RgM_izlK?usp=sharing
இந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது. மாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம். ஹைதராபாத், பரோடா, மைசூர், ஜெய்ப்பூர், காஷ்மீர், புதுக்கோட்டை, பாட்டியாலா, நபா, கபுர்தலா, இந்தூர், ஜோத்பூர், தோல்பூர், பரத்பூர், அல்வார், பஹவல்பூர், ஜுனாகத் உள்ளிட்ட அநேக முக்கிய சமஸ்தானங்கள் ஜொலிஜொலித்த கதை முதல் அழித்தொழிக்கப்பட்ட அரசியல் வரை இதில் விவரிக்கப்பட்டுள்ளது. மகாராஜாவின் மணிமகுடத்தில் ஜொலித்த ரத்தினக்கல்லின் சிகப்புக்கும் அவரது சிம்மாசனத்தின் அடியில் சிதறிக்கிடந்த மக்களின் ரத்தத்துக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. அதனால்தான், யாரங்கே என்று அதட்டும் மகாராஜாக்களின் வாழ்க்கை முறையை மட்டுமல்லாமல், வந்தேன் மன்னா என்று முதுகை வளைத்து ஓடிவரும் சேவகர்களின் வாழ்க்கையும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. முகலாயர்கள், செங்கிஸ்கான், யூதர்கள் ஆகிய வரலாற்று நூல்களை எழுதிய முகிலின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பு இது.
பிரபாகரன் ஒற்றன்- பண்பாளர்
- பதிவுகள் : 52
இணைந்தது : 31/08/2018
Re: அகம் புறம் அந்தப்புரம் – முகில்
பயண சரித்திரம் முகில் -புத்தகம் இருந்தால் பகிரவும் நன்றி
jemsith- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 19/06/2018
Re: அகம் புறம் அந்தப்புரம் – முகில்
மிக்க நன்றி
கடாரம்- மாயா, சோழகங்கம்-ஸ்ரீ சக்தி, கொற்கை-ஜே டி குருஸ்
மேற்கண்ட புத்தகங்கள் கிடைக்குமா நண்பர்களே
என்றும் அன்புடன்
ராம்
கடாரம்- மாயா, சோழகங்கம்-ஸ்ரீ சக்தி, கொற்கை-ஜே டி குருஸ்
மேற்கண்ட புத்தகங்கள் கிடைக்குமா நண்பர்களே
என்றும் அன்புடன்
ராம்
kram- பண்பாளர்
- பதிவுகள் : 108
இணைந்தது : 30/06/2016
Re: அகம் புறம் அந்தப்புரம் – முகில்
பிரபாகரன் ... கலக்கீடீங்க ... ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த புத்தகம்
மிக்க நன்றி
ஆர்ஜே
மிக்க நன்றி
ஆர்ஜே
raajmithun- புதியவர்
- பதிவுகள் : 22
இணைந்தது : 09/11/2018
Re: அகம் புறம் அந்தப்புரம் – முகில்
உங்க சேவை இந்த இணையத்துக்கு மிக மிக தேவை
![அகம் புறம் அந்தப்புரம் – முகில் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அகம் புறம் அந்தப்புரம் – முகில் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![அகம் புறம் அந்தப்புரம் – முகில் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
vinotkannan- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 04/10/2016
Re: அகம் புறம் அந்தப்புரம் – முகில்
அருமை நண்பா ...
![அகம் புறம் அந்தப்புரம் – முகில் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: அகம் புறம் அந்தப்புரம் – முகில்
ஓ .. பிரபா .. மிக்க நன்றி ..
உங்கள் சேவை எங்களுக்கு எப்பவும் தேவை ..
உங்கள் சேவை எங்களுக்கு எப்பவும் தேவை ..
ManiThani- பண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 18/03/2015
Re: அகம் புறம் அந்தப்புரம் – முகில்
நேரம் கிடைக்கும் போது பதிவிறக்கி
படிப்பேன்.
படிப்பேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அகம் புறம் அந்தப்புரம் – முகில்
தேடி கொண்டு இருந்தேன்.
மிக்க நன்றி நண்பா
செல்வா!
மிக்க நன்றி நண்பா
செல்வா!
pkselva- பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 19/02/2013
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அகம், புறம், அந்தப்புரம்
» அகம் புறம் தூய்மையாக்கும் துலா ஸ்நானம்!
» முகிலன் அகம் புறம் அந்தபுரம் நூல் இருந்தால் கொடுக்கவும்.
» ஒரு புறம் வேடன்…மறு புறம் நாகம்!
» பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!!
» அகம் புறம் தூய்மையாக்கும் துலா ஸ்நானம்!
» முகிலன் அகம் புறம் அந்தபுரம் நூல் இருந்தால் கொடுக்கவும்.
» ஒரு புறம் வேடன்…மறு புறம் நாகம்!
» பங்கு போடப்பட்ட அந்தப்புரம்!!!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|