ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்

5 posters

Go down

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Empty குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்

Post by ayyasamy ram Sun Dec 23, 2018 7:06 pm

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Tamil_News_large_2175397
-
புதுடில்லி:
'மேகதாது அணையை கர்நாடகா கட்ட அனுமதிக்கக் கூடாது'
என, தினமும் பார்லிமென்டில் கோஷமிட்டு, சபை
நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர், அ.தி.மு.க., -
எம்.பி.,க்கள்.

மேலும், தினமும் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்,
பதாகைகளுடன், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நின்று, ஆர்ப்பாட்டமும்
நடத்தி வந்தனர்.

ஆனால், திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நின்று போனது; தவிர,
லோக்சபாவிலும், மையத்திற்கு வராமல் உட்கார்ந்த
இடத்திலேயே அதிக சத்தமில்லாமல் கோஷமிட்டனர்

.இதற்குக் காரணம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
என்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.உடல்நிலை
சரியில்லாமல், ஊரில் இருந்த தம்பிதுரை டில்லி வந்துவிட்டார்.

'எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்; லோக்சபாவில்,
உட்கார்ந்த இடத்திலேயே பதாகைகளைக் காட்டுங்கள்' என
தம்பிதுரை, 'அட்வைஸ்' தந்ததாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
கூறியுள்ளனர்.

'என்னாச்சு? ஏன் சபை ஒத்தி வைக்கப்படவில்லை? மேகதாது
பிரச்னையை ஏன் எழுப்பவில்லை?' என சென்னையிலிருந்து
கேள்விகள்; அதன் பின், சபையில் மீண்டும் கோஷங்கள்.
ஆனால், அதற்குள் சபை நடவடிக்கைகள் நடந்தேறி விட்டன.

இனி, 27ம் தேதி தான் பார்லி., நடக்கவுள்ளது. அப்போது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகின்றனர் என பார்க்கலாம்.
-
---------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Empty Re: குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்

Post by சிவனாசான் Sun Dec 23, 2018 8:25 pm

சுயநலம் கூடாது. அடுத்தவன் வாழ்வதை பொறுத்துக்
கொள்ளாதவன் கயவனே...அணை கட்டி நீர் தேக்கினால் நிறம்பி வழியத்தொடங்கும் அந்நீர் அது நமக்கு வராவாய்தானே.
அணை கட்ட முடியாவிட்டாலும் பொறாமை ஏன்?
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Empty Re: குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்

Post by M.Jagadeesan Mon Dec 24, 2018 6:13 am

திருமணம் செய்துவிட்டால் , பெண் , பெற்றவர்களுக்குச் சொந்தமல்ல . கணவனுக்குத்தான் சொந்தம் . புகுந்த வீட்டிற்குத்தான் சொந்தம் . அதுபோல காவேரியின் புகுந்தவீடு தமிழ்நாடு .
எனவே காவேரியில் , நமக்குத்தான் சொந்தம் அதிகம் . நம்மைக் கேட்காமல் அணை கட்டக்கூடாது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Empty Re: குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்

Post by anikuttan Mon Dec 24, 2018 8:09 am

ayyasamy ram wrote:குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Tamil_News_large_2175397
-
புதுடில்லி:
'மேகதாது அணையை கர்நாடகா கட்ட அனுமதிக்கக் கூடாது'
என, தினமும் பார்லிமென்டில் கோஷமிட்டு, சபை
நடவடிக்கைகளை முடக்கி வருகின்றனர், அ.தி.மு.க., -
எம்.பி.,க்கள்.

மேலும், தினமும் பார்லி., வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்,
பதாகைகளுடன், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் நின்று, ஆர்ப்பாட்டமும்
நடத்தி வந்தனர்.

ஆனால், திடீரென இந்த ஆர்ப்பாட்டம் நின்று போனது; தவிர,
லோக்சபாவிலும், மையத்திற்கு வராமல் உட்கார்ந்த
இடத்திலேயே அதிக சத்தமில்லாமல் கோஷமிட்டனர்

.இதற்குக் காரணம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை
என்கின்றனர், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்.உடல்நிலை
சரியில்லாமல், ஊரில் இருந்த தம்பிதுரை டில்லி வந்துவிட்டார்.

'எதற்கு இப்படி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள்; லோக்சபாவில்,
உட்கார்ந்த இடத்திலேயே பதாகைகளைக் காட்டுங்கள்' என
தம்பிதுரை, 'அட்வைஸ்' தந்ததாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்
கூறியுள்ளனர்.

'என்னாச்சு? ஏன் சபை ஒத்தி வைக்கப்படவில்லை? மேகதாது
பிரச்னையை ஏன் எழுப்பவில்லை?' என சென்னையிலிருந்து
கேள்விகள்; அதன் பின், சபையில் மீண்டும் கோஷங்கள்.
ஆனால், அதற்குள் சபை நடவடிக்கைகள் நடந்தேறி விட்டன.

இனி, 27ம் தேதி தான் பார்லி., நடக்கவுள்ளது. அப்போது அ.தி.மு.க., எம்.பி.,க்கள் என்ன செய்யப் போகின்றனர் என பார்க்கலாம்.
-
---------------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1289462

இந்த அடிமைகளால் எதுவும் செய்ய முடியாது .
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Empty Re: குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்

Post by T.N.Balasubramanian Mon Dec 24, 2018 2:02 pm

சிவனாசான் wrote:சுயநலம் கூடாது. அடுத்தவன் வாழ்வதை பொறுத்துக்
கொள்ளாதவன் கயவனே...அணை கட்டி நீர் தேக்கினால் நிறம்பி வழியத்தொடங்கும் அந்நீர் அது நமக்கு வராவாய்தானே.
அணை கட்ட முடியாவிட்டாலும் பொறாமை ஏன்?
மேற்கோள் செய்த பதிவு: 1289478

என்ன சொல்ல வரீங்க நீங்க?
இப்பவே நமக்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடக தருவதில்லை. இயற்கையாக மழை அதிகம் பெய்யும் போது அவர்கள் அணைக்கு சேதம் ஏற்படுமே என்று நீரை திறந்து விடுகிறார்கள்.போன ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் நமக்கு கிடைக்கவேண்டிய நீரை அவர்கள் கொடுத்தார்களா?
இப்போது நமக்கு தண்ணீர் வரும் வழியில் மேலும் ஒரு அணைக்கட்டி தமிழ்நாட்டிற்கு எப்பிடி நீர் தரமுடியும்? எங்களுக்கே காணவில்லை என்பார்கள்.
ஆமாம் அது என்ன, அணை கட்டி அதில் வரும் உபரி தண்ணீர் தமிழகத்திற்குதானே வரும்: அது வருவாய்தானே என்று கூறுகிறீர்களே, உங்களை என்னென்று சொல்வது?
சுயநலம் கூடாது என்று கூறுகிறீர்களே, யார் சுயநலத்துடன் செயல் படுகிறார்கள்? தமிழரா?கனடிகர்களா?
"அடுத்தவன் வாழ்வதை பொறுத்துக்கொள்ளாதவன் கயவனே" என்று சொல்லுகிறீர்களே. இந்த வார்த்தைகள் யாருக்கு தமிழனுக்கா?அல்லது கனடிகனுக்கா?
அணை கட்டாவிட்டாலும் பொறாமையா? சரி முதல்லே எங்கே அணை கட்டணும் என்று சொல்லுங்க பார்க்கலாம்?
உதாரணமாக உங்கள் பூர்விக சொத்தை உங்களுக்கு தரவேண்டியதை தராமல் உங்கள் மூத்தவர்,
எனக்கே செலவிற்கு பத்தமாட்டேன் என்கிறது, அதில் உன் பங்கை கொடு கொடு என்று கேட்கிறாயே ?
பணத்தை fixed deposit இல் பாங்கில் போட்டு உள்ளேன், வரும் வட்டியில் எனக்கு தேவையானது போக
மீதி உனக்குதான். அது உனக்கு வருவாய்தானே என்றால் எப்பிடி இருக்கும்!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Empty Re: குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்

Post by M.Jagadeesan Mon Dec 24, 2018 5:16 pm

ரமணியின் ஐயா !

சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Empty Re: குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்

Post by T.N.Balasubramanian Thu Dec 27, 2018 2:17 pm

M.Jagadeesan wrote:ரமணியின் ஐயா !

சரியான விளக்கம் கொடுத்தீர்கள் ! சிவனாசான் கருத்து ஏற்புடையது அல்ல ! நாம் கேட்பது நமக்கு உள்ள உரிமையை . உபரிநீர் திறந்துவிடுவது என்பது பிச்சை போடுவதற்கு சமம் .மேகதாது கட்ட அனுமதித்தால் , தமிழ்நாடு பாலைவனம் ஆகிவிடும் . உச்சநீதி மன்றத்தின் ஆணையை ஒருவன் மீறுகிறான் ; தட்டிக் கேட்கவேண்டியவன் , அனுமதி கொடுக்கின்றான் .
என்ன கூத்து இது !
மேற்கோள் செய்த பதிவு: 1289508

பல சமயங்களில் சிவனாசான் மறுமொழிகள் வேதாந்தமாக பேசுகிறாரா?அல்லது வேடிக்கையாக பேசுகிறாரா ? இப்பிடி குழப்பம் எனக்கு ஏற்பட்டதுண்டு!!!!!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் Empty Re: குழப்பத்தில் அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum