Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்
2 posters
Page 1 of 1
எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்
பாடல்களுக்கான ராயல்டி தொகையை முறையாகத்
தரக்கோரி இசையமைப்பாளர் இளையராஜா மீது
தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தலைமையில்
6 பேர் கொண்ட குழு உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்துள்ளது.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தான் இசையமைத்த பாடல்களின் உரிமையும் அதன்
மூலம் கிடைக்கும் வருவாயும் தனக்கே வேண்டும் என
இசையமைப்பாளர் இளையராஜா கோரி வருகிறார்.
இதனால் இளையராஜா இசையமைத்த படங்களின்
தயாரிப்பாளர்களுக்கு பாடல்களின் ராயல்டி மூலம்
கிடைக்கும் வருவாய் கிடைக்காமல் உள்ளது.
இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த
தயாரிப்பாளர்கள் பலர் கஷ்டமான சூழலில் வாழ்ந்து
வருகிறார்கள். இளையராஜாவின் பரிந்துரையின்படியே
ஆடியோ உரிமத்தை எக்கோ நிறுவனத்துக்குத் த
யாரிப்பாளர்கள் வழங்கினார்கள்.
அதில் வரும் 50 சதவிகித ராயல்டி பங்கு இதுவரை எந்தத்
தயாரிப்பாளர்களுக்கும் கிடைத்ததில்லை. பாடல்களின்
உரிமை தயாரிப்பாளர்களுக்கு உரியது.
சம்பளம் வாங்கி இசையமைத்த இளையராஜாவுக்கு
அந்த உரிமை கிடையாது. இதுவரை ரூ. 200 கோடி
வரை தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய ராயல்டி
பணம் வரவில்லை.
கச்சேரி, காலர் டியூன், பாடல் ஒலிபரப்பு மூலமாகக்
கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும்
பங்கு வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவைக்
கெளரவிப்பதற்காக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள்
சங்கம் சார்பில் இசையராஜா - 75 என்கிற பெயரில்
இசை விழா ஒன்று நடைபெறவுள்ளது.
அடுத்த வருடம் பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில்
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இசை
நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம்,
கன்னட திரையுலகங்களின் பிரபல நட்சத்திரங்களும்
இளையராஜாவுடன் பணியாற்றிய இயக்குநர்களும்
இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
இந்த இரு தேதிகளிலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள்
நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசை நிகழ்ச்சி தொடர்பாக
தயாரிப்பாளர்கள் அனைவரையும் விஷால்
கலந்தாலோசிக்கவில்லை என்று தயாரிப்பாளர்களின்
ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவதை
யாராலும் தடுக்க முடியாது என்று விஷால் கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது ராயல்டி விவகாரம் தொடர்பாக
இளையராஜாவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது.
-
தினமணி
Re: எங்களுக்கும் ராயல்டி வருவாயில் பங்கு வேண்டும்: இளையராஜாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த தயாரிப்பாளர்கள்
பணம் போட்டு ஒரு தயாரிப்பாளர் படம் எடுக்கிறார்.
அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பணம் வழங்கப் படுகிறது.
இதேபோல் ஒவ்வொரு டைரக்டருக்கும்
பணம் பட்டுவாடா பண்ணுகிறார்கள்.
பின்னர் படத்தின் முழு உரிமையும்
தயாரிப்பாளருக்கு தானே.
இதில் பணம் வாங்கி இசை அமைத்த இளையராஜா எப்படி உரிமை கொண்டாட முடியும்.. எனக்கு புரியவில்லை.
ராயல்டி யாருக்கு சொந்தம்?????
அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பணம் வழங்கப் படுகிறது.
இதேபோல் ஒவ்வொரு டைரக்டருக்கும்
பணம் பட்டுவாடா பண்ணுகிறார்கள்.
பின்னர் படத்தின் முழு உரிமையும்
தயாரிப்பாளருக்கு தானே.
இதில் பணம் வாங்கி இசை அமைத்த இளையராஜா எப்படி உரிமை கொண்டாட முடியும்.. எனக்கு புரியவில்லை.
ராயல்டி யாருக்கு சொந்தம்?????
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஜெயலலிதா மகள் என அம்ருதா தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட் அறிவுரை
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
» தமிழக சிறைத்துறைக்கு எதிராக ஈரான் தூதரகம் வழக்கு
» 10 ஆண்டுக்கு முன் இறந்தவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு
» கணவர்களுக்கு எதிராக மனைவிமார்கள் தொடுத்த வழக்கு…!
» அண்ணா ஹசாரேவுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு
» தமிழக சிறைத்துறைக்கு எதிராக ஈரான் தூதரகம் வழக்கு
» 10 ஆண்டுக்கு முன் இறந்தவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு
» கணவர்களுக்கு எதிராக மனைவிமார்கள் தொடுத்த வழக்கு…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|