ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடும் ரயில்களில் இலவச வைபை

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by ayyasamy ram Thu Dec 20, 2018 9:53 am

சர்ச்கேட்:
ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதி உள்ளது.
இதுபோல், ஓடும் ரயில்களிலும் இலவச வைபை வசதியை
ஏற்படுத்த மேற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முதல்கட்டமாக ராஜ்தானி, ஆகஸ்ட் கிராந்தி, சதாப்தி
எஸ்பிரஸ் போன்ற ரயில்களில் இலவச வைஃபை வசதி
ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

ஜனவரி மாத இறுதிக்குள் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
பின்னர் மும்பையில் இருந்து புறப்படும் மற்ற நீண்டதூர
ரயில்களிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்
என்று மேற்கு ரயில்வேயின் மும்பை மண்டடல் மேலாளர்
ஆர்த்தி சிங் பாரிஹர் கூறினார்.

இந்த திட்டத்துக்கு இதற்காக விரைவில் டெண்டர்
கோரப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் தடையில்லா
வைபை வசதியை பெறமுடியும். இலவச வைபை மூலம்
ஆடியோ மற்றும் வீடியோ காட்சிகளை பதிவிறக்கம்
செய்ய ஒரு குறிப்பிட்ட வரம்பு நிர்ணயிக்கப்படும் என்று
மேற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
----------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by krishnaamma Thu Dec 20, 2018 3:56 pm

பிறகு, அதைக் காரணம் காட்டி, அதற்கும் சேர்த்து கட்டணம் வசூலிப்பார்கள் அண்ணா சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by ayyasamy ram Thu Dec 20, 2018 4:53 pm

நீண்டதூர ரயில்கள் என்பதால்
இச்சேவை பயனுள்ளதாக இருக்கும்.
-
பலரும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது
பதிவிறக்கம் செய்யுமளவுக்கு நெட் வேகம்
இருக்குமா என்பது தெரியவில்லை...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by T.N.Balasubramanian Thu Dec 20, 2018 5:02 pm

பப்லிக் வை ஃ பை உபயோகப்படுத்துவது சரி அல்ல .
நம்முடைய முக்கிய ஆவணங்கள் திருடுவதற்கு
இதுவும் ஒரு வழி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by krishnaamma Thu Dec 20, 2018 8:18 pm

ayyasamy ram wrote:நீண்டதூர ரயில்கள் என்பதால்
இச்சேவை பயனுள்ளதாக இருக்கும்.
-
பலரும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும்போது
பதிவிறக்கம் செய்யுமளவுக்கு நெட் வேகம்
இருக்குமா என்பது தெரியவில்லை...
-

அவரவர்கள் எப்படியும் டேட்டா வைத்திருப்பார்கள் அதுவே போதுமே...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by krishnaamma Thu Dec 20, 2018 8:18 pm

T.N.Balasubramanian wrote:பப்லிக் வை ஃ பை உபயோகப்படுத்துவது சரி அல்ல .
நம்முடைய முக்கிய ஆவணங்கள் திருடுவதற்கு
இதுவும் ஒரு வழி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1289188

ம்ம்... சரியாக சொன்னீர்கள் ஐயா.... அவரவர்கள் எப்படியும் டேட்டா வைத்திருப்பார்கள் அதுவே போதுமே...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by விமந்தனி Thu Dec 20, 2018 11:27 pm

T.N.Balasubramanian wrote:பப்லிக் வை ஃ பை உபயோகப்படுத்துவது சரி அல்ல .
நம்முடைய முக்கிய ஆவணங்கள் திருடுவதற்கு
இதுவும் ஒரு வழி.

ரமணியன்

ஆமோதித்தல் ஆமோதித்தல் நீண்ட தூர பேருந்துகளில் கூட இந்த வசதி வந்துவிட்டது.


ஓடும் ரயில்களில் இலவச வைபை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஓடும் ரயில்களில் இலவச வைபை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஓடும் ரயில்களில் இலவச வைபை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by krishnaamma Fri Dec 21, 2018 12:00 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:பப்லிக் வை ஃ பை உபயோகப்படுத்துவது சரி அல்ல .
நம்முடைய முக்கிய ஆவணங்கள் திருடுவதற்கு
இதுவும் ஒரு வழி.

ரமணியன்  

ஆமோதித்தல் ஆமோதித்தல் நீண்ட தூர பேருந்துகளில் கூட இந்த வசதி வந்துவிட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1289237


ம்ம்.. அப்படி என்னதான் செய்வார்களோ....கடவுளே!....ஆனால் பாருங்க பசங்களுக்கு ஜெனரல் நாலெட்ஜ் ஸீரோ ..... படிப்பு ஸீரோ.... சும்மா face  book  , social  மீடியா ,,, சினிமா அவ்வளவுதான்.... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by T.N.Balasubramanian Fri Dec 21, 2018 6:07 pm

சென்னையில் அண்ணாதுரை என்கின்றவர் தன்னுடைய ஷேர் ஆட்டோவில் வைஃபை +
சில தினசரிகளும் வைத்துள்ளார். இது செய்தி நம்முடைய ஈகரையில் முன்பு வந்துள்ளது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by ஜாஹீதாபானு Fri Dec 21, 2018 6:22 pm

கனெக்சன் சரியா கிடைக்கும் லோடிங் ஆகிட்டே இருக்குமா ?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஓடும் ரயில்களில் இலவச வைபை Empty Re: ஓடும் ரயில்களில் இலவச வைபை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum