Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
3 posters
Page 1 of 1
தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
தண்ணீரில் மீன் இருக்கும்
தரணியில் உள்ள முறை
இங்கு தரையிலே மீன் கிடந்து
தவியாய் தவிக்குதடா
-
புத்திலே பாம்பிருக்கும்
பூதலத்தில் உள்ள முறை
இங்கு அரண்மனையில் பாம்பு வந்து
அதிகாரம் நடத்துதடா...ஆ ஆ ஆ ஆ
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
காட்டை அழிக்குது
வேட்டை நடத்துது
கண் கெட்ட ஒரு கூட்டம்
இங்கே கண் கெட்ட ஒரு கூட்டம்
-
அது வீட்டை இடிக்குது
பூட்டை உடைக்குது
ஆடுது குரங்காட்டம்
சிங்கா ஆடுது குரங்காட்டம்
-
வானம் பொழிஞ்சுது
பூமி வெளஞ்சுது
அறுவடை என்னாச்சு
சிங்கி அறுவடை என்னாச்சு
-
அது ஓடி மறைஞ்சுது
பதுங்கி கிடக்குது
குடிசைகள் மண்ணாச்சு
சிங்கா குடிசைகள் மண்ணாச்சு
-
இது ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
இளைத்தவன் தலையில்
வலுத்தவன் அடித்தால்
என்னடி முடிவாகும்
சிங்கி என்னடி முடிவாகும்
-
அந்த வலுத்தவன் தலையில்
இளைத்தவன் அடிக்கும் நிலை
மறுபடி உருவாகும்
சிங்கா மறுபடி உருவாகும்
-
கல்லையும் புல்லையும்
சாப்பிட சொன்னவன்
கடைசியில் என்னானான்
சிங்கா கடைசியில் என்னானான்
-
அந்த கல்லையும் புல்லையும்
தானே தனியாய்
சாப்பிட்டு மண்ணானான்
சிங்கா சாப்பிட்டு மண்ணானான்
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
-------------------------
தரணியில் உள்ள முறை
இங்கு தரையிலே மீன் கிடந்து
தவியாய் தவிக்குதடா
-
புத்திலே பாம்பிருக்கும்
பூதலத்தில் உள்ள முறை
இங்கு அரண்மனையில் பாம்பு வந்து
அதிகாரம் நடத்துதடா...ஆ ஆ ஆ ஆ
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
காட்டை அழிக்குது
வேட்டை நடத்துது
கண் கெட்ட ஒரு கூட்டம்
இங்கே கண் கெட்ட ஒரு கூட்டம்
-
அது வீட்டை இடிக்குது
பூட்டை உடைக்குது
ஆடுது குரங்காட்டம்
சிங்கா ஆடுது குரங்காட்டம்
-
வானம் பொழிஞ்சுது
பூமி வெளஞ்சுது
அறுவடை என்னாச்சு
சிங்கி அறுவடை என்னாச்சு
-
அது ஓடி மறைஞ்சுது
பதுங்கி கிடக்குது
குடிசைகள் மண்ணாச்சு
சிங்கா குடிசைகள் மண்ணாச்சு
-
இது ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
-
இளைத்தவன் தலையில்
வலுத்தவன் அடித்தால்
என்னடி முடிவாகும்
சிங்கி என்னடி முடிவாகும்
-
அந்த வலுத்தவன் தலையில்
இளைத்தவன் அடிக்கும் நிலை
மறுபடி உருவாகும்
சிங்கா மறுபடி உருவாகும்
-
கல்லையும் புல்லையும்
சாப்பிட சொன்னவன்
கடைசியில் என்னானான்
சிங்கா கடைசியில் என்னானான்
-
அந்த கல்லையும் புல்லையும்
தானே தனியாய்
சாப்பிட்டு மண்ணானான்
சிங்கா சாப்பிட்டு மண்ணானான்
-
ஒனக்கும் புரியுது
எனக்கும் புரியுது
ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
சிங்கி ஊருக்கு புரியலடி
வெளியே கணக்கு நடக்குது
கூட்டம் திரளுது
கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
சிங்கா கட்டாயம் புரியுமடா
-
-------------------------
Re: தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
ஹா...ஹா...ஹா.. என்ன பாட்டு அண்ணா இது?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
- Code:
வானம் பொழிஞ்சுது
பூமி வெளஞ்சுது
அறுவடை என்னாச்சு
சிங்கி அறுவடை என்னாச்சு
இந்த வரிகள் கட்டபொம்மன் பட வசனம் மாதிரி தெரிகிறது
அருமை ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
மேற்கோள் செய்த பதிவு: 1288993krishnaamma wrote:ஹா...ஹா...ஹா.. என்ன பாட்டு அண்ணா இது?
-
படம்- குறவஞ்சி -1960
-
இசை - டி.ஆர்.பாப்பா
-
பாடியவர்கள்- சி.எஸ்.ஜெயராமன் & லீலா
-
நடிப்பு - சிவாஜி கணேசன் & சாவித்திரி
-
கதை, வசனம்- மு.கருணாநிதி
-
-------------------------
Re: தண்ணீரில் மீன் இருக்கும் தரணியில் உள்ள முறை
மேற்கோள் செய்த பதிவு: 1289079ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1288993krishnaamma wrote:ஹா...ஹா...ஹா.. என்ன பாட்டு அண்ணா இது?
-
படம்- குறவஞ்சி -1960
-
இசை - டி.ஆர்.பாப்பா
-
பாடியவர்கள்- சி.எஸ்.ஜெயராமன் & லீலா
-
நடிப்பு - சிவாஜி கணேசன் & சாவித்திரி
-
கதை, வசனம்- மு.கருணாநிதி
-
-------------------------
ம்ம்..ஓகே அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» தண்ணீரில் நனைந்த மீன்!
» தண்ணீரில் மீன் அழுதால்...
» மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
» தண்ணீரில் மீன் அழுதால்...
» மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
» ஏகாதசி விரதம் இருக்கும் முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|