Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
2 posters
Page 1 of 1
தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
பாஜகவின் வளர்ச்சித் திட்டத்தை எந்தக் கூட்டணியாலும்
தடுக்க முடியாது: அமித் ஷா
பிரிவினைவாதிகள் அடைப்பு அறிவிப்பு: காஷ்மீரில் இயல்பு
வாழ்க்கை முடங்கியது
வங்கதேச விடுதலைக்கு உயிர்நீத்த இந்திய வீரர்கள்
கெளரவிப்பு
ராமர் கோயில்: அவசர சட்டம் கொண்டு வரப்பட்டால்
நீதிமன்றத்தில் வழக்கு
பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நாட்டில்
இடமளிக்கக் கூடாது: மம்தா பானர்ஜி
பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதே நிர்பயாவுக்கு
செய்யும் அஞ்சலி
தெலங்கானா: உள்ளாட்சித் தேர்தலில் எஸ்சி/எஸ்டி
இடஒதுக்கீட்டுக்கு 50% உச்சவரம்பு
கோவா: 2 மாதங்களுக்குப் பின் பொது இடத்துக்கு வந்தார்
பாரிக்கர்
நிலக்கரி பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிப்பா?:
அமைச்சர் பியூஷ் கோயல் மறுப்பு
அரசியல் சுழலில் மேக்கேதாட்டு அணை!
1965-இல் காஷ்மீரை கைப்பற்ற முயன்றது பாகிஸ்தான்:
முன்னாள் ராணுவ துணைத் தளபதி
ரஃபேல் விவகாரம்:
அட்டார்னி ஜெனரல், சிஏஜிக்கு சம்மன்
அனுப்பும் கார்கே திட்டத்துக்கு பிஏசி உறுப்பினர்கள்
எதிர்ப்பு
ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க முடியாது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி
"கஜா' புயலால் பாதிக்கப்பட்ட 3.90 லட்சம் விவசாயிகளுக்கு
ஏக்கருக்கு 40 ஆயிரம் வழங்க ஏற்பாடு:
அமைச்சர் செல்லூர் கே. ராஜூ
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க சாத்தியம் இல்லை:
ராஜேந்திர பாலாஜி
40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக அணி வெற்றிபெறும்:
சந்திரபாபு நாயுடு
கபாலீஸ்வரர் கோயில் சிலை விவகாரம்:
அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கைது
துபையில் மென்பொருள் நிறுவனம் தொடங்கிய
13 வயது இந்தியச் சிறுவன்
பாரீஸ் பருவ நிலை ஒப்பந்த செயல் திட்டத்துக்கு
சர்வதேச நாடுகள் ஒப்புதல்
-
----------------------------------
தினமணி
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
- Code:
தெலங்கானா: உள்ளாட்சித் தேர்தலில் எஸ்சி/எஸ்டி
இடஒதுக்கீட்டுக்கு 50% உச்சவரம்பு
இது பிரச்சினைக்கு தீர்வாகாது!!!!
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
- Code:
துபையில் மென்பொருள் நிறுவனம் தொடங்கிய
13 வயது இந்தியச் சிறுவன்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
- Code:
40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக அணி வெற்றிபெறும்:
சந்திரபாபு நாயுடு
கணிப்பு பார்ப்போம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|