ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தின் கண்ணாடி

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 17, 2018 6:43 am

நன்றி-தினமலர்
---------------------------
தமிழகத்தின் கண்ணாடி 152250_aarulkumar_DSC_5318_161218165428
-
பூசணிப்பூ: கோலம் போடுவதே அபூர்வம் ஆகி விட்ட காலம் இது...
மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு கோவை பாரதி நகர் பகுதியில் கோலத்தின் மேல் பூசணிப்பூ வைக்கப்பட்டுள்ளது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 17, 2018 6:44 am

தர்ம ரக்ஷண ஸமதி மற்றும் அய்யப்ப பக்த சபா சார்பில்
சபரிமலையை காப்போம் என்ற பேரணி நேற்று நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இடம்:கோடம்பாக்கம், சென்னை.
-
தமிழகத்தின் கண்ணாடி 152286_senthil_SSV_8682_161218184610
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 17, 2018 6:45 am

தமிழகத்தின் கண்ணாடி 152237_rdeepan_DPN_8078_161218212613
-
கபடி போட்டி :
வீரசவாக்கர் கபடி குழு சார்பில் திருப்பூர்
முதலிபாளையம் ஹவ்சிஸ் யூனிட்டில் கபடி
போட்டி நடந்தது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 17, 2018 6:46 am

தமிழகத்தின் கண்ணாடி 152295_ramesh_DSC_4600_161218164255
-
தமிழகத்தின் கண்ணாடி 152185_kishan_RAM_1794_161218142759
--
சீரிப்பாய்ந்த அலை:
பெய்ட்டி புயலால் சென்னை, காசிமேட்டில் சீரிப்பாய்ந்து
வந்த கடல் அலை.


Last edited by ayyasamy ram on Mon Dec 17, 2018 6:50 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 17, 2018 6:47 am

தமிழகத்தின் கண்ணாடி 152280_senthil_SSV_8873_161218185038
-போக்குவரத்து நெரிசல்:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புதிய சிலை
திறப்பு விழா சென்னை தி.மு.க தலைமையகத்தில்
நடந்தது.

இதனால் அண்ணாசாலை முழுவதும் கடும் போக்குவரத்து
நெரிசல் ஏற்பட்டது.
இடம் : தேனாம்பேட்டை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 17, 2018 6:48 am

தமிழகத்தின் கண்ணாடி 152259_kishan_RAM_2413_161218175748
-
சிலை திறப்பு:
சென்னை தி.மு.க தலைமையகத்தில் புதிதாக
திறக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர்
கருணாநிதியின் சிலை மற்றும் அண்ணா சிலை.
இடம்:.தேனாம்பேட்டை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by ayyasamy ram Mon Dec 17, 2018 6:51 am

தமிழகத்தின் கண்ணாடி 152102_murali__DSC0070_161218125213
-
பூம் பூம் மாடு:
மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, வீடுகள் தோறும்
வாக்கு சொல்ல, பூம் பூம் மாடுகளுடன் செல்லும்
குடுகுடுப்புகாரர்.

இடம்: கல்வாய், செங்கல்பட்டு .
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:12 am

ayyasamy ram wrote:நன்றி-தினமலர்
---------------------------
தமிழகத்தின் கண்ணாடி 152250_aarulkumar_DSC_5318_161218165428
-
பூசணிப்பூ: கோலம் போடுவதே அபூர்வம் ஆகி விட்ட காலம் இது...
மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு கோவை பாரதி நகர் பகுதியில் கோலத்தின் மேல் பூசணிப்பூ வைக்கப்பட்டுள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1288748
இந்த மாதங்களில் பூசணி பூ தேடி அலைவோம், ஒரு பூ கிடைக்கும் போது
அதற்கு சண்டை போடுவோம்.
அந்த நாள் நினைவுகள்.....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:15 am

ayyasamy ram wrote:தமிழகத்தின் கண்ணாடி 152102_murali__DSC0070_161218125213
-
பூம் பூம் மாடு:
மார்கழி மாதம் பிறந்ததையொட்டி, வீடுகள் தோறும்
வாக்கு சொல்ல, பூம் பூம் மாடுகளுடன் செல்லும்
குடுகுடுப்புகாரர்.

இடம்: கல்வாய், செங்கல்பட்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1288754
இந்த மாட்டின் பின் வேடிக்கை
பார்க்க ஓடிச்சென்ற காலமுண்டு.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 17, 2018 7:19 am

ayyasamy ram wrote:தமிழகத்தின் கண்ணாடி 152295_ramesh_DSC_4600_161218164255
-
தமிழகத்தின் கண்ணாடி 152185_kishan_RAM_1794_161218142759
--
சீரிப்பாய்ந்த அலை:
பெய்ட்டி புயலால் சென்னை, காசிமேட்டில் சீரிப்பாய்ந்து
வந்த கடல் அலை.
மேற்கோள் செய்த பதிவு: 1288751
இந்த பேய்டி பாவம் என்று சென்னையை
விட்டு காக்கிநாடா நோக்கி பயணித்து
விட்டது.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழகத்தின் கண்ணாடி Empty Re: தமிழகத்தின் கண்ணாடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum