Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தகவல் பாடல்
5 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
குறுந்தகவல் பாடல்
உன் அப்பாவ பாத்தாலும் பயம்,உன் அம்மாவ பாத்தாலும் பயம்,உன் அண்ணன
பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி
பொண்ணே!
=======================
டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!
தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?
=======================
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!
----------------
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
-----
கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...
மச்சான் மாட்டிக்கிட்டியா?
================
செங்கக்கல்லு செல்லுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
செருப்பு திருடும்
கொள்ளைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
எச்சி பீடி உதட்டுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா
ரண்டக்க... ரண்டக்க...
சிம் கார்டு இல்லாமலே
சீன் காட்டாதடா பிச்சைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
=====================
சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!
=====================
*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?
பாத்தாலும் பயம்-னுதனுஷ் பாடினாரு.எனக்கு உன்ன பாத்தாலே பயமா இருக்குடி
பொண்ணே!
=======================
டிங்டாங் கோயில் மணி கோயில் மணி... நான் கேட்டேன்!
தெரியும்டா, அப்பத்தான உண்டகட்டி சோறு
போடுவாங்க... உன்னப்பத்தி தெரியாதா?
=======================
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!
----------------
நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.
நல்ல வேளை... டாஸ்மாக்ல
நீ நிக்கலை!
-----
கெழக்கு செவக்கையிலே...
டாஸ்மாக் தொறக்கயிலே...
நீ பீரு குடிக்கையிலே...
உங்க அப்பா அங்க வந்துட்டாராமே...
மச்சான் மாட்டிக்கிட்டியா?
================
செங்கக்கல்லு செல்லுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
செருப்பு திருடும்
கொள்ளைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
எச்சி பீடி உதட்டுக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
ஓசி குவார்ட்டரு எச்சில்காரா
ரண்டக்க... ரண்டக்க...
சிம் கார்டு இல்லாமலே
சீன் காட்டாதடா பிச்சைக்காரா
ரண்டக்க... ரண்டக்க...
=====================
சிக்கன் பற... பற...
மட்டன் பற... பற...
ஆம்லெட் பற... பற...
பில் வருது பற... பற!
=====================
*ஓரணா ரெண்டணா உண்டியலை உடைச்சு
நாலணா எட்டணா கடனை உடனை வாங்கி
அண்டா குண்டா அடகு வெச்சு
பிரிபெய்டு கார்டு வாங்கி எஸ்.எம்.எஸ் அனுப்புறேன்
பதில் அனுப்புறது...?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
![குறுந்தகவல் பாடல் 7cc6bbddf869102c5cb6f3e](https://2img.net/r/ihimizer/img510/6572/7cc6bbddf869102c5cb6f3e.gif)
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: குறுந்தகவல் பாடல்
அபிராமிவேலூ wrote:
=======================
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!
----------------
இது நல்ல தத்துவம் , இன்றைய கால கட்டத்தில் நிறைய பேருக்கு தேவைபடுவது , புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி
Re: குறுந்தகவல் பாடல்
ராஜா இது யாருக்கு புரியணும்னு போட்டிங்கKraja29 wrote:அபிராமிவேலூ wrote:
=======================
உனக்கென இருப்பேன்...
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்...
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!
----------------
இது நல்ல தத்துவம் , இன்றைய கால கட்டத்தில் நிறைய பேருக்கு தேவைபடுவது , புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி
![குறுந்தகவல் பாடல் 55284](/users/1813/71/41/02/smiles/55284.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
![குறுந்தகவல் பாடல் 7cc6bbddf869102c5cb6f3e](https://2img.net/r/ihimizer/img510/6572/7cc6bbddf869102c5cb6f3e.gif)
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: குறுந்தகவல் பாடல்
ராஜாண்ணா குவாட்டர் அடிக்கிறாது எல்லாம் அந்தக்காலம் இப்ப எல்லாம் காலம் மாறிடிச்சு போனால் போகட்டும் போடி என்டுட்டு இருக்கிறவங்களும் இருக்கிறாங்கண்ணா அடுத்ததை பிக்கப்பண்ண ரெடியா.......
புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி
புரியவேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: குறுந்தகவல் பாடல்
Kraja29 wrote:புரியவேண்டியவங்களுக்கு (மட்டும்) புரிஞ்சா சரி (போதும் )
![குறுந்தகவல் பாடல் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![குறுந்தகவல் பாடல் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![குறுந்தகவல் பாடல் Icon_eek](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![குறுந்தகவல் பாடல் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![குறுந்தகவல் பாடல் 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
![குறுந்தகவல் பாடல் 7cc6bbddf869102c5cb6f3e](https://2img.net/r/ihimizer/img510/6572/7cc6bbddf869102c5cb6f3e.gif)
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: குறுந்தகவல் பாடல்
ராஜாண்ணா புரிய வேண்டியவன் ஒன்லைன்ல தான் இருக்கான் இன்ணும் பதிவு போடத்தொடங்கல ![குறுந்தகவல் பாடல் 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![குறுந்தகவல் பாடல் 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: குறுந்தகவல் பாடல்
ஈழமகன் wrote:ராஜாண்ணா புரிய வேண்டியவன் ஒன்லைன்ல தான் இருக்கான் இன்ணும் பதிவு போடத்தொடங்கல
இதுக்கும் எனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லையென்று அனைவருக்கும் (சம்பந்த பட்டவருக்கும் ) தெரிவித்து கொள்கிறேன்
![குறுந்தகவல் பாடல் 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
Re: குறுந்தகவல் பாடல்
ஈழமகன் wrote:ராஜாண்ணா புரிய வேண்டியவன் ஒன்லைன்ல தான் இருக்கான் இன்ணும் பதிவு போடத்தொடங்கல
அது நிச்சயமா நானா இருக்காது என்று மட்டும் எனக்கும் சைளுவுக்கும் தெரியும் என்னடா சைலு
![குறுந்தகவல் பாடல் 838572](/users/1813/71/41/02/smiles/838572.gif)
Re: குறுந்தகவல் பாடல்
ஆமா ஆமா ரூபாரூபன் wrote:ஈழமகன் wrote:ராஜாண்ணா புரிய வேண்டியவன் ஒன்லைன்ல தான் இருக்கான் இன்ணும் பதிவு போடத்தொடங்கல
அது நிச்சயமா நானா இருக்காது என்று மட்டும் எனக்கும் சைளுவுக்கும் தெரியும் என்னடா சைலு
![குறுந்தகவல் பாடல் 182891](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
![குறுந்தகவல் பாடல் 7cc6bbddf869102c5cb6f3e](https://2img.net/r/ihimizer/img510/6572/7cc6bbddf869102c5cb6f3e.gif)
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குறுந்தகவல் நகைச்சுவை
» குறுந்தகவல் --நகை
» குறுந்தகவல் குறும்பு
» குறுந்தகவல் கலாட்டா
» ***குறுந்தகவல் கன(ண)ங்கள்***
» குறுந்தகவல் --நகை
» குறுந்தகவல் குறும்பு
» குறுந்தகவல் கலாட்டா
» ***குறுந்தகவல் கன(ண)ங்கள்***
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|