ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து Poll_c10உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து Poll_m10உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து Poll_c10 
heezulia

mohamed nizamudeen

Abiraj_26

mini

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து

3 posters

Go down

உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து Empty உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து

Post by ayyasamy ram Sat Dec 15, 2018 10:54 pm

உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து 201812151728402759_PV-Sindu-Beats-Ratchanok-Intanon-Sameer-Verma-Loses-To-Shi_SECVPF
-
குவாங்சோவ்,

‘டாப்-8’ வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள
உலக பேட்மிண்டன் இறுதிச்சுற்று போட்டி சீனாவின்
குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்ற
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேற்று நடந்த தனது கடைசி
லீக்கில் அமெரிக்க வீராங்கனை ஜாங் பீவெனை எதிர்
கொண்டார்.

35 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-9, 21-15 என்ற
நேர்செட்டில் ஜாங் பீவெனை எளிதில் தோற்கடித்தார்.
தொடர்ச்சியாக 3-வது வெற்றியை ருசித்த (ஹாட்ரிக்)
பி.வி.சிந்து தனது பிரிவில் முதலிடம் பிடித்து அரை
இறுதிக்கு முன்னேறினார்.

இந்நிலையில், அரைஇறுதி போட்டியில் தாய்லாந்து
வீராங்கனை ரட்சனோக் இன்டானனை 21-16, 25-23 என்ற
செட் கணக்கில் வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

இதனையடுத்து உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரின்
இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறினார்.

இறுதிப்போட்டியில் ஜப்பான்  வீராங்கனை
நோசோமி ஒகுஹராவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்
பி.வி.சிந்து.
-
-----------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து Empty Re: உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து

Post by T.N.Balasubramanian Sun Dec 16, 2018 2:00 pm

குவாங்சு : உலக பேட்மிண்டன் சீரிஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி சிந்து வென்று மகுடம் சூடினார். சீனாவில் உலக பேட்மிண்டன் சீரிஸ் போட்டி நடைபெற்றது. தொடரின் இறுதி போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனையும் உலக தர வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் பி.வி. சிந்து, 7வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். பரபரப்பான இறுதிப்போட்டியில் அவர், அதிரடியாக விளையாடினார். முதல் செட்டை பிவி சிந்து 21க்கு 19 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். அதனை தொடர்ந்து, 2வது செட்டிலும் பி.வி. சிந்து அதிரடியை கைவிட வில்லை. 21க்கு 17 என்ற புள்ளி கணக்கில் நேர் செட்டுகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து, இறுதிப்போட்டியில் பெற்று வந்த தோல்விகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து தற்போது மகுடம் சூடியுள்ளார். அவரது இந்த வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தட்ஸ் தமிழ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து Empty Re: உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து

Post by T.N.Balasubramanian Sun Dec 16, 2018 2:06 pm

வாழ்த்துக்கள் சிந்து அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

(தலைப்பு மாற்றப்பட்டது ---அவர் வெற்றிக்கு பிறகு)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து Empty Re: உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து

Post by ayyasamy ram Sun Dec 16, 2018 3:49 pm

வாழ்த்துக்கள் சிந்து...
-
உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து 201812161233101384_PV-Sindhu-vs-Nozomi-Okuhara-Final-PV-Sindhu-Makes-History_SECVPF
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து Empty Re: உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 16, 2018 5:38 pm

வாழ்த்துக்கள் சிந்து
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று:   வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து Empty Re: உலக பேட்மிண்டன் இறுதிச் சுற்று: வென்று மகுடம் சூடினார். பி.வி.சிந்து

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» உலக சாம்பியன் பேட்மிண்டன் போட்டி - இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
» கொரியா ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
» சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்: வெள்ளி வென்றார் சிந்து
» தந்தையின் ஆசை; இறுதிச் சடங்கிலிருந்து போட்டிக்குக் கிளம்பிய 10 வயது மகன்; பதக்கம் வென்று அசத்தல்!
»  ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, ஜூவாலா-அஷ்வினிக்கு வெண்கலம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum