ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

5 posters

Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by ayyasamy ram Sat Dec 15, 2018 10:09 pm

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Tamil_News_large_2169487

சென்னை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்
புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம்
கூறியுள்ளது.

இந்த புயலுக்கு 'பெய்ட்டி' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல், 17 ம் தேதி ஆந்திராவில் காக்கிநாடாவுக்கும் -
மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்க
உள்ளது.

முன்னதாக, வானிலை ஆய்வு மைய இயக்குநர்
பாலச்சந்திரன் நிருபர்களிடம் பேசுகையில்:

தென் மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு இருந்த
காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலமாக வலுபெற்று சென்னைக்கு தென்கிழக்கே
690 கி. மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது வலுப்பெற்று புயலாக மாறும். இந்த புயல் ஆந்திர
மாநிலம், ஓங்கோல் காக்கி நாடா இடையே டிசம்பர் 17 ல்
பிற்பகலில் கரையை கடக்கும்.

இதன் காரணமாக வரும் 15, 16 தேதிகளில் வட தமிழக
கடலோரா பகுதிகுகளில் மிதமான மற்றும் கன மழை
பெய்யக்கூடும்.

மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்.
சென்னையை பொறுத்தவரை இன்று லேசான மழையும்,
நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் தரைக்காற்று வீசும் . வரும் 15,16, 17 தேதிகளில்
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலுக்கு
மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த
தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதாக வானிலை மையம்
எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, எண்ணூர், கடலூர்,
நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில்
3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
---------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty Re: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by விமந்தனி Sat Dec 15, 2018 10:45 pm

இந்த வருடத்தின் (கடை ஞாயிறு) மழைக்கான கடைசி வாய்ப்பு. பார்ப்போம்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty Re: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by ayyasamy ram Sun Dec 16, 2018 8:32 am

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Tamil_News_large_216960620181215234558
-
டிச 16, 2018 00:23
-----------

'பெய்ட்டி'
----------
அடுத்த 24 மணிநேரத்தில் தீவிர புயலாக மாறும் என
வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கை
-
பெய்ட்டி புயல் ஆந்திர கடற்கரையை காக்கிநாடாவிற்கும்
மசூலிப்பட்டிணம் இடையே கடக்கும் என்ற வானிலை மையத்தின்
எச்சரிக்கையை அடுத்து ஆந்திராவில் பாதுகாப்பு நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புயல் பாதிப்புக்கு ஆளாகும் ஆந்திராவின் கடற்கரையோர
மாவட்டங்களான குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி,
கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில்
பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் போரிடர் பாதுகாப்பு படையினர் பல குழுக்களாக
பிரிந்து பாதுகாப்பு பணியில் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

புயல் கிழக்கு கோதாவரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்
விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
-
--------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty Re: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by SK Sun Dec 16, 2018 11:17 am

இந்த முறையும் சென்னைக்கு ஆபத்து இல்லை சூப்பருங்க சூப்பருங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty Re: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 16, 2018 6:30 pm

SK wrote:இந்த முறையும் சென்னைக்கு ஆபத்து இல்லை சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1288653
எப்படியாவது சென்னை தப்பித்தால் போதும்
இன்னும் ஒரு புயலை சென்னை தாங்காதையா.....
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty Re: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by விமந்தனி Sun Dec 16, 2018 6:55 pm

SK wrote:இந்த முறையும் சென்னைக்கு ஆபத்து இல்லை சூப்பருங்க சூப்பருங்க
மழையும் இல்லை. சோகம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty Re: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by விமந்தனி Sun Dec 16, 2018 6:57 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
எப்படியாவது சென்னை தப்பித்தால் போதும்
இன்னும் ஒரு புயலை சென்னை தாங்காதையா.....

தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பிக்கவில்லை. சென்னையின் சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டதாம்...

Post by T.N.Balasubramanian Sun Dec 16, 2018 7:11 pm

விமந்தனி wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
எப்படியாவது சென்னை தப்பித்தால் போதும்
இன்னும் ஒரு புயலை சென்னை தாங்காதையா.....

தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பிக்கவில்லை. சென்னையின் சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீர் வற்றிவிட்டதாம்...
மேற்கோள் செய்த பதிவு: 1288704

சென்னையை பொறுத்தவரையில் மழை மிக மிக அவசியம்.
இன்றைய வெப்பதட்பம் ஊட்டியை நினைவுபடுத்தியது.
அருமையான சென்னை .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty Re: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by விமந்தனி Sun Dec 16, 2018 7:15 pm

T.N.Balasubramanian wrote:
சென்னையை பொறுத்தவரையில் மழை மிக மிக அவசியம்.
இன்றைய வெப்பதட்பம் ஊட்டியை நினைவுபடுத்தியது.
அருமையான சென்னை .
ரமணியன்

ஆமாம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது 1f60d குளிச்சியான காற்று. இன்னும் ரசித்து முடியவில்லை.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty Re: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by T.N.Balasubramanian Sun Dec 16, 2018 7:20 pm

மழை பெய்யாத வரை சந்தோஷமாக இருக்கக்கூடிய நிறுவனம்
காண்ட்ராக்ட் முறையில் ரோடு போட்டவர்கள்தான். ரெண்டு நாள்
மழை பெய்தால் ஊரே நாறிடும் .மேலும் ரோடுகள் பல்லை இளிக்கும் .
விபத்துகள் --முக்கியமாக இரு சக்கர வண்டிகள் விபத்துகளை சந்திக்க நேரிடும்.
கார்ப்பரேஷன் கண்ணை மூடிக்கொண்டு தூங்கிக்கொண்டு இருக்கும்.
சென்னை விமான நிலையத்தில் 87 கண்ணாடிகள் விழுந்தும் கண்டுகொள்ளாத
அதிகாரிகள் போல் கார்ப்பரேஷன் அதிகாரிகளும் இருப்பார்கள்.
சாபக்கேடு ! தமிழர்களுக்கு பொறுமை மிக அதிகம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது Empty Re: காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
» வடதமிழகத்தை நோக்கி நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
» வங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது
» வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… வட தமிழக மாவட்டங்களுக்கு அலெர்ட்
» நாளை கரையைக் கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - கனமழைக்கு வாய்ப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum