ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_c10 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_m10 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_c10 
kavithasankar
 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_c10 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_m10 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_c10 
mohamed nizamudeen
 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_c10 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_m10 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_c10 
Barushree
 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_c10 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_m10 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்: வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத்

Go down

 ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்:  வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத் Empty ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரம்: வழக்கை எதிர்நோக்கும் யோகி ஆதித்யநாத்

Post by ayyasamy ram Tue Dec 04, 2018 9:24 pm


ஜெய்பூர்:
ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரத்தில் உத்தரப்பிரதேச
முதல்வர் யோகி மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டு,ஜெய்பூர்
கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான்
மாநிலத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த மாத
இறுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அல்வர் என்னும் இடத்தில பேசும்போது
, 'ஹனுமன் வனவாசி என்றும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்'
என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு அப்போதே பலத்த
கண்டணங்கள் எழுந்தன

இந்நிலையில் ஹனுமன் தலித் என்று கூறிய விவகாரத்தில்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி மீது வழக்குத் தொடர
அனுமதி கேட்டு, ஜெய்பூர் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜெய்பூரைச் சேர்ந்த சர்வ பிராமின் மகாசபா
என்னும் அமைப்பின் தலைவர் சுரேஷ் மிஸ்ரா. ஜெய்பூர் கீழமை
நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்
போது, அதில் பங்கேற்ற உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்,
அல்வார் என்னும் இடத்தில் பேசும்போது, 'ஹனுமன் வனவாசி
என்றும், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்' என்றும் கூறியிருந்தார்
இதன்மூலம் அவர் ஹிந்துக்களின் மனதினை
புண்படுத்தியிருக்கிறார்.

எனவே அவர் மீது இ.பி.கோ 295, 295 (அ) & 2998 ஆகிய பிரிவுகளின்
வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும்,

இவ்வாறு அவரது மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது
டிசம்பர் 11-ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

ஏற்கனவே யோகியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்
மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்கா விட்டால், அவரை மீது
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சர்வ பிராமின்
மகாசபா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84574
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஞானவாபி விவகாரம்.. முஸ்லிம்கள் சரித்திர தவறை ஒப்புக்கொள்ள வேண்டும்: யோகி ஆதித்யநாத்
» வரும் 25 ம் தேதி உ.பி., முதல்வராக பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
» திரையரங்குகளுக்கு 100% வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு
» கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
»  ராகுலின் உண்மையான பெயர் ரவுல் வின்சி: யோகி ஆதித்யநாத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum