ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு

2 posters

Go down

வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு Empty வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு

Post by ayyasamy ram Mon Dec 03, 2018 10:15 am

வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு 201812012206272185_Poverty-can-not-continue-to-pursue-medical-studiesSalem_SECVPF
சேலம்,

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் அங்கீஸ்பானு.
இவரது மகள் ஷஹேனாஸ்பேகம். இவர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவக்கல்லூரியில்
3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், மாணவி தங்களது குடும்பத்தில் நிலவும் வறுமை காரணமாக மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலைமை உள்ளதாகவும், எனவே, வங்கியில் கடனுதவி பெற்றுத்தருமாறு நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் ரோகிணியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து அந்த மாணவியின் நிலைமையை புரிந்து கொண்ட கலெக்டர், அவருக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்று நினைத்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். உடனடியாக, சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்கு கலெக்டர் ரோகிணி நேரில் சென்று, அங்கிருந்த அதிகாரிகளிடம், சேலத்தை சேர்ந்த ஒரு மாணவி பல் மருத்துவம் படித்து வருகிறார். ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் படிப்பை தொடர முடியாத நிலையில் உள்ளார். எனவே, அவருக்கு வங்கியில் கடனுதவி வழங்கினால் அவரது கனவு நிறை வேறும் என்று கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மாணவிக்கு உடனடியாக கடனுதவி வழங்க கலெக்டர் ரோகிணியிடம் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, மாணவி ஷஹேனாஸ்பேகத்திற்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி பேர்லேண்ட்ஸ் இந்தியன் வங்கியில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ரோகிணி நேரில் கலந்துகொண்டு அந்த மாணவிக்கு மருத்துவ படிப்பை தொடர வசதியாக ரூ.4 லட்சம் கடனுதவி வழங்குவதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார். அப்போது, கலெக்டருக்கு மாணவி ஷஹேனாஸ்பேகம் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

“பெண்கள் நாட்டின் கண்கள். பெண் கல்வி என்பது மிக, மிக முக்கியம். நான் மாவட்ட கலெக்டர் என்ற முறையில் இந்த உதவியை செய்யவில்லை. நானும் ஒரு பெண் என்பதாலும், பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து மாணவி என்னிடம் மனு அளித்த மறுநாளே இந்த உதவியை செய்து கொடுத்துள்ளேன்.

இதனை பெற்றுக்கொண்ட அந்த மாணவி, நன்றாக படித்து சிறந்த பல் மருத்துவராக உருவாகி ஏழை, எளியோருக்கு சேவை செய்வேன் என்று கூறியுள்ளார். பெண்களின் கல்வி எக்காரணத்தை கொண்டும் தடைபடக் கூடாது. பெண்கள் தன்னம்பிக்கையோடு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கு கல்வி தான் மிக, மிக முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் செல்வராஜ், முன்னோடி வங்கி மேலாளர் உதயகுமார், இந்தியன் வங்கியின் பேர்லேண்ட்ஸ் கிளை மேலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கலெக்டர் ரோகிணியின் மனிதநேயமிக்க இந்த செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு Empty Re: வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு

Post by சிவனாசான் Tue Dec 04, 2018 9:41 pm

கலைக்ட்ரே வங்கிக்கு சென்று பணம் பெற்று தரும் அளவிற்கு அரசு பணி நிர்வாகம் செயல்படுகிறதோ. ஓர் போன் மூலம் உத்தரவிட முடியாத அளவிற்கு கலைக்ட்டரின் அதிகாரம் உள்ளதோ. இதே நிலைதான் காவல்துறையிலும் குற்றவாளி காவலாளி உடன் சகஜமாக செல்லும் நிலையினையும் காண முடிகிறது.இப்படி மற்ற மாவட்ட ஆட்சியரையும் மக்கள் பணிய வைக்க முன் உதாரணமாகி விட்டது.இல்லையேல் தீ குளிப்பு உண்ணாவிரதம் என தொடரப்போகுது பாருங்கள் இனி. இதெல்லாம் விளம்பரம் தேடவா >>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை..!
» வறுமையால் வெளிநாடு செல்ல முடியாமல் அல்லல்படும் தேசிய வீராங்கனை! உதவி கேட்டு கலெக்டரிடம் மனு!
» ஒரு நாள் கலெக்டர்: மாணவிக்கு கவுரவம்
» சிகிச்சைக்கு தவித்த பெண் உதவிய அரியலுார் கலெக்டர்
» ஆசிட் குடித்ததால் சாப்பிட, பேச முடியாமல் தவித்த சிறுவன்: 6 ஆண்டுகள் போராடி சாதித்த அரசு மருத்துவமனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum