ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Go down

தற்போதைய செய்திகள் {சுருக்கம்} Empty தற்போதைய செய்திகள் {சுருக்கம்}

Post by ayyasamy ram Fri Nov 30, 2018 9:04 am

தற்போதைய செய்திகள் {சுருக்கம்}
-----------------------
-
டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை

வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா?
ஜாக்டோ-ஜியோவுடன் அரசு இன்று பேச்சு

ஐந்து தேர்வுகளுக்கான விண்ணப்பத் தேதி மாற்றம்:
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சேதமடைந்த தென்னை மரத்துக்கு
ரூ. 3000 இழப்பீடு வழங்க நடவடிக்கை:
தேசிய கயிறு வாரியத் தலைவர்

தமிழகத்தில் லோக் ஆயுக்த அமைக்கும் பணிகள்
தொடக்கம்

டிச. 16-இல் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்
சோனியா

பழங்குடியினர் நலச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்து
விட்டார் மோடி: ராகுல் தாக்கு

ராணுவத்தில் பெண்கள் அதிக அளவில் சேர வேண்டும்:
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

விசைப்படகு மூழ்கடிப்பு:
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

அடுத்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகம்:
துணைவேந்தர் தகவல்

தில்லியில் விவசாயிகள் பேரணி:
நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் பங்கேற்பு

சிபிஐ இயக்குநரின் பதவிக் காலத்தை மாற்ற முடியாது:
உச்சநீதிமன்றத்தில் அலோக் வர்மா வாதம்

ஜிடிபி புள்ளி விவரம் திருத்தம்:
ப.சிதம்பரத்தின் சவாலை ஏற்றார் நீதி ஆயோக் துணைத் தலைவர்

ஜிஎஸ்டி கவுன்சில் போன்று சுகாதாரம், விவசாயத் துறைகளில்
கூட்டாட்சி அமைப்பு: அருண் ஜேட்லி

5 மாநிலத் தேர்தல் தொடர்பாக சுட்டுரையில் 48 லட்சம் பதிவுகள்

நீதிமன்றத்தின் மாட்சிமை மறைந்து வருகிறது:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 43: 31
செயற்கைக் கோள்களும் திட்டமிட்டபடி நிலை நிறுத்தம்

இந்தியா மீது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு:
ராம்நாத் கோவிந்த்

மக்களவையுடன் சேர்த்து ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு
தேர்தல் நடத்த வாய்ப்பு: தேர்தல் ஆணைய வட்டாரங்கள்

ஆண்டுதோறும் 1 லட்சம் பேருக்கு இலவச பசு:
தெலங்கானாவில் பாஜக தேர்தல் அறிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: வருவாய், காவல்துறை மீது
சிபிஐ வழக்கு

வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ் ஆகுமா?
ஜாக்டோ-ஜியோவுடன் அரசு இன்று பேச்சு
-
---------------------------------
நன்றி-தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum