ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக தரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் தயார்

Go down

உலக தரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் தயார் Empty உலக தரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் தயார்

Post by ayyasamy ram Wed Nov 28, 2018 7:16 am

உலக தரத்தில் இரண்டு ரயில் நிலையங்கள் தயார் Tamil_News_large_2155057
-


புதுடில்லி:
மத்திய பிரதேசத்தின் ஹபிப்கன்ஜ் மற்றும் குஜராத்தின்
காந்தி நகர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களை, உலக
தரத்தில், விமான நிலையங்களுக்கு இணையாக தரம்
உயர்த்தும் பணிகள் முடிவடைந்து அடுத்தாண்டு
ஜனவரியில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்
படுகிறது.

இது தொடர்பாக இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு
கழக மேலாண்மை (ஐஆர்எஸ்டிசி)இயக்குநர்
எஸ்கே லோகியோ கூறுகையில், இரண்டு நிலையங்களையும்
தரம் உயர்த்தும் பணிகள் திருப்திகரமாக நடந்து வருகின்றன.

அடுத்தாண்டு ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி துவக்கத்தில்
காந்திநகர், ஹபிப்கன்ஜ் நகர் ரயில் நிலையங்கள் செயல்பட
துவங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஹபிப்கன்ஜ் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள்
அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் நடந்து வருகிறது.
இதனை, ஜெர்மனியின் ஹெய்டெல்பெர்க் ரயில் நிலையத்தை
போல் தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இந்திய ரயில் நிலையம் மேம்பாட்டு கழகம் மற்றும் பன்சால்
பாத்வேஸ் ஹபிப்கன்ஜ் நிறுவனம் இணைந்து இந்த பணியை
செயல்படுத்தி வருகின்றன. இந்த ரயில்நிலையத்தை தரம்
உயர்த்த ரூ.450 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டது.

இதில் ரூ.100 கோடி ரயில் நிலையத்தை தரம் உயர்த்தவும்,
ரூ.350 கோடி வணிக ரீதியிலான மேம்பாட்டிற்கும் செலவு
செய்யப்பட்டுள்ளது. உலகத்தரத்தில், விமான நிலையத்திற்கு
இணையாக அமையும் இந்த ரயில் நிலையத்தில், சிறு வணிக
பகுதிகள், அருங்காட்சியகம், பொழுதுபோக்கு மற்றும்
கேளிக்கை அம்சங்கள், உணவு வளாகங்கள், சுத்தமான
கழிப்பறைகள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.

இங்கு பயன்படுத்தப்படும் தண்ணீர், மறுசுழற்சி செய்து
மீண்டும் பயன்படுத்தப்படும்.

காந்திநகர் ரயில் நிலையத்தில், மேல்தளத்தில் 5 நட்சத்திர
ஓட்டல் அமைய உள்ளது. இந்த ரயில் நிலையத்தை புனரமைக்க
குஜராத் மாநில அரசும், இந்திய ரயில்நிலைய மேம்பாட்டு
கழகமும் இணைந்து ரூ.250 கோடி செலவு செய்கின்றன.

விமான நிலையத்திற்கு இணையாக புனரமைக்கப்படும்
இந்த ரயில் நிலையத்தில், அரங்கங்கள், புத்தக கடைகள்,
உணவு கடைகள், 600 பயணிகள் அமரும்வசதி,நவீன
சுத்தமான கழிப்பறைகள் இடம்பெறும்.

ரயில் நிலையத்தின் மேல் பகுதியில் அமைக்கப்படும்
5 நட்சத்திர ஓட்டலில் 300 அறைகள் அமைக்கப்பட உள்ளது.
இதனால், மாநிலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும்
தொழிலதிபர்களுக்கு உதவும் என மாநில அரசு எதிர்பார்க்கிறது.
-
------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum