ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம்

4 posters

Go down

வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம் Empty வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம்

Post by T.N.Balasubramanian Tue Nov 27, 2018 10:46 pm

வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம்

வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம் Tamil_News_large_2153530

மடத்துக்குளம்:வேம்பு மரங்களின், நுண்ணிய குழாய்கள் உடைந்து, வெள்ளை நிற திரவம் வெளியேறுவது கிராம மக்களுக்கு ஆச்சரிய நிகழ்வாக மாறுகிறது.மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை குடியிருப்பு உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இதற்கு அருகில் உள்ள மரங்கள் நிறைந்த நிலத்துக்கு, சிலர் விறகு சேகரிக்க செல்வார்கள். நேற்று காலை 11:00 மணிக்கு சென்ற போது, அங்குள்ள ஒரு வேப்ப மரத்தின் உச்சியில், பால் நிறத்தில், திரவம் சுரந்து, கிளைகளின் வழியாக தரை வரை வடிந்தது. இதை, பார்த்தவர்கள் மரத்தில் பால்வடிவதாக பலருக்கும் தெரிவித்தனர். அங்கு வந்த மக்கள் மரத்தை வழிபட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வேப்ப மரத்தில் பால் வடிவது அதிசயமானது; தெய்வ செயலாக நினைத்து வணங்குகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு, ராமேகவுண்டன்புதுாரில் இதே போல், நடந்தது,' என்றனர்.
தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், 'மரத்தினுள் சைலம், புளோயம் என இரண்டு மிக மெல்லிய குழாய்கள் உண்டு. இவை நிலத்திலிருந்து நீரையும், சத்துக்களையும் எடுத்து சென்று மரத்தின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ஏதாவது காரணத்தால் குழாய் உடையும் போது, உள்ளிருக்கும் வெள்ளை நிறதிரவம் மரத்தில் வடியும்,' என்றனர்.

நன்றி தினமலர் நவம்பர் 25

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம் Empty Re: வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம்

Post by SK Tue Nov 27, 2018 11:14 pm

நல்ல தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம் Empty Re: வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம்

Post by ayyasamy ram Tue Nov 27, 2018 11:35 pm

வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம் 103459460
-
வேப்பமரத்தில் பால் வடிவதை தெய்வ செயலாக
நினைத்து வணங்குவது இன்றும் நடைமுறையில்
இருந்து வருகிறது..!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம் Empty Re: வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம்

Post by krishnaamma Tue Nov 27, 2018 11:49 pm

ayyasamy ram wrote:வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம் 103459460
-
வேப்பமரத்தில் பால் வடிவதை தெய்வ செயலாக
நினைத்து வணங்குவது இன்றும் நடைமுறையில்
இருந்து வருகிறது..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1287309


ஆமாம் அண்ணா !..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம் Empty Re: வேப்பமரங்களில் மாற்றம்! கிராம மக்களுக்கு ஆச்சரியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிராம மக்களுக்கு பரதம் புரியாது என்பது மாயை: 'பத்மஸ்ரீ' விருது பெற்ற நர்த்தகி நடராஜ் சிறப்புப் பேட்டி
» குடும்ப அட்டைக்கு (RATION CARD) விண்ணப்பிப்பதில் இருந்து, பெயர் மாற்றம், முகவரி மாற்றம், புதிய அட்டை, புதிய உறுப்பினர் சேர்க்கை
» மாற்றம் என்பதும் மாற்றம் இல்லை...
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» அமேசன் என்கிற ஆச்சரியம்!????????❤❤

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum