ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா தகவல்கள் - தினத்தந்தி

Go down

 சினிமா தகவல்கள் - தினத்தந்தி Empty சினிமா தகவல்கள் - தினத்தந்தி

Post by ayyasamy ram Mon Nov 26, 2018 3:38 pm



‘பேட்ட,’ ‘விஸ்வாசம்’ ஆகிய 2 படங்களும் பொங்கல்
விருந்தாக திரைக்கு வர இருக்கின்றன.

2 படங்களையும் திரைக்கு கொண்டு வருவதற்கான
இறுதிக்கட்ட வேலைகள் வேகமாக நடைபெறுகின்றன.!
-
----------------------------------

விஜய்–அஜித் இருவரும் இணைந்து நடிக்க
இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.
எதிர்காலத்தில் அந்த வாய்ப்பு அமைந்தால்,
ஆச்சரியப்படுவதற்கில்லை!
-
------------------------------------------

சந்தோ‌ஷத்தில், ஒரு சுற்று பருமனாகி விட்டாராம்.
கீர்த்தி சுரேஷ் ,

கூடுதல் எடையை குறைப்பதற்கான
முயற்சிகளில் அவர் தீவிரமாக இருக்கிறார்!
-
----------------------------------------
 சினிமா தகவல்கள் - தினத்தந்தி Radhika_apte_01
-
ராதிகா ஆப்தே!
தயாரிப்பாளர்கள் கொடுக்கும் சம்பளத்தை பொருத்து
இவருடைய கவர்ச்சியின் அளவு இருக்குமாம்.
கூடுதல் கவர்ச்சிக்கு இவர் தனி சம்பளம் வாங்கி
வருகிறார்!
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 சினிமா தகவல்கள் - தினத்தந்தி Empty Re: சினிமா தகவல்கள் - தினத்தந்தி

Post by ayyasamy ram Mon Nov 26, 2018 3:39 pm

 சினிமா தகவல்கள் - தினத்தந்தி 201811251253523703_Cinem-question-and-answer--kuruviyar_SECVPF
-


ஆர்யா இப்போது 2 புதிய படங்களில் நடித்துக்
கொண்டிருக் கிறார். அடுத்து 3 படங்களில் நடிக்க
சம்மதித்து இருக்கிறாராம்!
-
----------------------------------

பி.சுசீலா, இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல்
பாடியிருக்கிறார்!
-
---------------------------------------

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்‌ஷனில் வெளிவர
இருக்கும்
‘2.0’ படம், உலகம் முழுவதும் 10 ஆயிரம்
தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது!
-
------------------------------------------

‘பாபநாசம்’ படத்தை டைரக்டு செய்த ஜீது ஜோசப்
ஒரு மலையாள படத்தை இயக்கி வருகிறார்!
-
--------------------------------------
டைரக்டர் சுசீந்திரன், விளையாட்டுகள் மீது ஆர்வம்
கொண்டவர். கபடி, கிரிக்கெட் ஆகிய 2 விளையாட்டுகளின்
மீதும் அவருக்கு அதிக ஆர்வம் உண்டாம்!
-
------------------------------------------

பழைய கதாநாயகிகள், மாதவி, பாட்டியாகி விட்டார்.
அவர் பேரன்-பேத்தியுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்.

சித்தாரா, மலையாள படங்களில் நடித்து வருகிறார்!
-
----------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum