Latest topics
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09
» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல்லிக்காய் வற்றல்
+2
ரா.ரமேஷ்குமார்
ANUBAMA KARTHIK
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நெல்லிக்காய் வற்றல்
நெல்லிக்காய் வற்றல்
தேவையானவை: நெல்லிக்காய் 100 nos
உப்பு 250g to 300g
மஞ்சள் பொடி 25g
எலுமிச்சம் பழ சாறு 200ml
செய்முறை:
நெல்லிக்காயை நன்றாக அலம்பி விட்டு நீராவியில் வைத்து வேக விடவும் பின் நடுவில் உள்ள கொட்டைகளை நீக்கி விட்டு உப்பு எலுமிச்சை சாறு மஞ்சள் பொடி கலந்து பாட்டிலில் போட்டு குலுக்கி விடவும் ஒரு நாள் ஊறிய பின்சூரிய ஒளி படும் இடத்தில் நன்கு காயவிட்டு எடுத்து வைக்கவும்
குறிப்பு: இந்த வற்றலுடன் வறுத்த மிளகாய் சுவைக்கு உப்பு சேர்த்து பொடித்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
குறிப்பு: தேங்காய் பச்சை மிளகாய் , வற்றல் (நீரில் ஊறியது ) கொத்த மல்லி இலை உப்பு வைத்து அரைத்து தயிரில் கலந்து கடுகு பெருங்காயம் தாளித்து கொட்டி இறக்கினால் தோசைக்கு சுவையான தயிர் சட்னி ரெடி
வைட்டமின் சி அதிகம் உள்ளது நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது இந்த வத்தல் அப்படியே சாப்பிடவும் நன்றாக இருக்கும்
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: நெல்லிக்காய் வற்றல்
பகிர்ந்தமைக்கு நன்றிகள் ...
சரியான பகுதிகளில் பதிவிட ஆரம்பித்து விட்டீர்கள்...
சிறிய நெல்லியா பெரிய நெல்லியா ... எதாக இருந்தாலும் நெல்லிக்காய் என்றாலே
..
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
சிறிய நெல்லியா பெரிய நெல்லியா ... எதாக இருந்தாலும் நெல்லிக்காய் என்றாலே
![ஜொள்ளு](/users/1813/71/41/02/smiles/95051.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: நெல்லிக்காய் வற்றல்
ரமேஷ்குமார் கூறியுள்ளது போல் சரியான பகுதியில் பதிவிட்டுள்ளீர். வாழ்த்துகள்.
உங்கள் ரெசிபியில் நீங்கள் கூறியுள்ள அளவுகள் சரிதானா? சிறு சந்தேகம் !!
ரமணியன்
உங்கள் ரெசிபியில் நீங்கள் கூறியுள்ள அளவுகள் சரிதானா? சிறு சந்தேகம் !!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: நெல்லிக்காய் வற்றல்
ரமேஷ்குமார் கூறியுள்ளது போல் சரியான பகுதியில் பதிவிட்டுள்ளீர். வாழ்த்துகள்.
உங்கள் ரெசிபியில் நீங்கள் கூறியுள்ள அளவுகள் சரிதானா? சிறு சந்தேகம் !!
ரமணியன்
உங்கள் ரெசிபியில் நீங்கள் கூறியுள்ள அளவுகள் சரிதானா? சிறு சந்தேகம் !!
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010
Re: நெல்லிக்காய் வற்றல்
சரியான அளவுகள் தான் நான் இதே அளவில் தான் வத்தல் போட்டு பயன் படுத்துகிறேன்
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: நெல்லிக்காய் வற்றல்
பெரிய நெல்லிக்காய்க்கு மட்டுமே இந்த அளவு
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: நெல்லிக்காய் வற்றல்
மேற்கோள் செய்த பதிவு: 1287094T.N.Balasubramanian wrote:ரமேஷ்குமார் கூறியுள்ளது போல் சரியான பகுதியில் பதிவிட்டுள்ளீர். வாழ்த்துகள்.
உங்கள் ரெசிபியில் நீங்கள் கூறியுள்ள அளவுகள் சரிதானா? சிறு சந்தேகம் !!
ரமணியன்
செய்து பார்த்தால் தெரிந்து விடும் அளவு.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நெல்லிக்காய் வற்றல்
திடீர் சட்னி பொடி
தேவையானவை:
உலர்ந்த தேங்காய் துருவல்-100கிராம்
(கொப்பரைக்கு முந்தய நிலையில் உள்ளது )
பொட்டு கடலை 50 கிராம்
உப்பு ஸுவைக்கு
கடுகு-தாளிக்க
உலர்ந்த பச்சை மிளகாய்-25 கிராம்
உலர்ந்த புளி சிறிதளவு
உளுந்து-தாளிக்க
வெறும் வாணலியை நன்கு காயவிட்டு அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும் உளுந்தை சிவக்க வறுத்து விட்டு இறக்கி வைத்து கொள்ளவும்
பின்பு உலர்ந்த தேங்காய் துருவல் தவிர மீதம் உள்ள பொருட்கள் அனைத்தையும் அரைத்து விட்டு கடைசியாக உலர்ந்த தேங்காய் துருவல் போட்டு அரைத்து தாளித்த பொருட்களை கலந்து காற்று பூகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்
தேவைப்படும் போது தண்ணீர் விட்டு கரைத்தால் சட்னி ரெடி
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: நெல்லிக்காய் வற்றல்
உலர்ந்த தேங்காய் துருவல் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்
ANUBAMA KARTHIK- பண்பாளர்
- பதிவுகள் : 97
இணைந்தது : 07/10/2018
Re: நெல்லிக்காய் வற்றல்
மேற்கோள் செய்த பதிவு: 1287221ANUBAMA KARTHIK wrote:உலர்ந்த தேங்காய் துருவல் டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்
இந்த தேங்காய் துருவல் சட்னிக்கு ஆகுமா?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வற்றல் – டிப்ஸ்
» கூழ் வற்றல் குழம்பு
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
» உணவே மருந்து : வேப்பம்பூ!!!
» மாங்காய் வற்றல் குழம்பு
» கூழ் வற்றல் குழம்பு
» எங்க வீட்டு குழம்பு, சாம்பார் வகைகள் இங்கே :) கத்தரிக்காய் காரக் குழம்பு !
» உணவே மருந்து : வேப்பம்பூ!!!
» மாங்காய் வற்றல் குழம்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|