ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!-

3 posters

Go down

திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!- Empty திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!-

Post by T.N.Balasubramanian Thu Nov 22, 2018 9:59 pm

வீடியோ திருவாரூர்:
"புயல் அடிச்சி கஷ்டப்பட்டுட்டு கிடக்கிறோம், மனசாட்சின்னு உங்களுக்கு இல்லையா? சாப்பாட்டில நீங்க எப்படி கையை வெக்கிறீங்க-ன்னு பாப்போம்" என்று ஒரு பெண் தமிழ் சினிமா நடிகர், நடிகைகளை கேள்விகளாலே துளைத்தெடுத்துள்ளார். புயல் பாதிக்கப்பட்டு ஒரு வார காலம் ஆகியும், அரசு தரப்பில்தான் சரியான உதவி இல்லை, நடிகர்கள் தரப்பிலிருந்தாவது முறையான உதவிகளும், உரிய நிவாரணங்களும் கிடைக்கும் என்று டெல்டா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தங்களுக்கு யாரும் உதவிக்கு வராததால் கடும் கோபத்திலும் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், தனது கோபத்தை கொட்டி நடிகர், நடிகைகளை கேள்வி கேட்டுள்ளார். அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளதாவது:


நடிகர் சங்கம் எங்கே?
நாளாச்சு, யாராவது நிவாரணம்ன்னு இந்த பக்கம் வந்தீங்களா? 10 புயல் அடிச்சாகூட நாம் மீண்டு வந்துவிடுவோம். அந்த அளவுக்கு நமக்கு திறன் இருக்கு. உலகத்துக்கே சாப்பாடு போட்ட நாங்க இன்னைய வரைக்கும் கஷ்டப்பட்டு இருக்கும்போது, நடிகர் சங்கம் உட்பட ஒரு நடிகரையும் காணோம்.இதுவே கேரள வெள்ளத்தின்போது, அவ்வளவு பணத்தையும் மடியேந்தி வாங்கிட்டு போய் அங்கே தந்தோம்.

கோடிகளை கொடுத்தீங்க
ஆனா இதுவரைக்கும் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், பட்டுக்கோட்டை பக்கம் எல்லாம் ரொம்ப சேதமாயிருக்கு. ஆனா டிவியில இந்த பக்கமெல்லாம் பாதிப்பு அவ்வளவா இல்லைன்னு சொல்றாங்க. இதுவே கேரளா வெள்ளம்னு சொன்னதும், டக்குனு கோடி ரூபாய்களை தூக்கிட்டு ஓடுனீங்க?

குறைஞ்சி போய்ட்டோமா?
சாப்பாடு போட்டவங்க இன்னைக்கு அழிஞ்சிக்கிட்டு இருக்காங்களேன்னு மனசாட்சி இல்லை? உங்களுக்கெல்லாம் நன்றி, விசுவாசமே கிடையாதா? அப்படி எந்த விதத்துல கேரளாவை விட நாங்க குறைஞ்சி போயிட்டோம்? முதல்ல மழை இல்லாம கஷ்டப்பட்டோம்? இப்ப புயல் அடிச்சி கஷ்டப்படறோம்.

மனசாட்சி வேண்டாமா?
சாப்பாட்டில நீங்க எப்படி கையை வெக்கிறீங்க-ன்னு பாப்போம். நாங்க மீண்டு வந்துடுவோம். அதுக்காக பொட்டலம் போடுவீங்களான்னு 'ஆ'ன்னு பார்த்துட்டு நாங்க இல்லை. இருந்தாலும் உங்களுக்குன்னு மனசாட்சி வேண்டாமா?என்று கேட்டுள்ளார்.

ஆதங்கம்
இந்த பெண்ணின் ஆடியோ பேச்சு தற்போது வைரலாகி வருவதுடன், அவரது பேச்சில் உள்ள நியாயமும், ஆதங்கமும் சரியென்றே பேசப்பட்டு வருகிறது.

தட்ஸ்தமிழ் திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!- 1571444738

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu Nov 22, 2018 10:01 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!- Empty Re: திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!-

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 23, 2018 10:42 am

திரையுலகத்தினர் குறிப்பாக நடிகர்கள் நிறைய நிதியுதவி செய்துள்ளனர்.
அப்படியிருக்க அவர்களை குறைவாக பேசக் கூடாது. அவர்களுக்கு நிறைய
இழப்பு கஷ்டம் தான்,அதற்காக உதவி செய்தோரை உதாசினப்படுத்தக் கூடாது.
அவர்கள் கஷ்டத்தில் நிச்சயம் அனைவரும் பங்கெடுத்தே ஆகவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!- Empty Re: திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!-

Post by SK Mon Nov 26, 2018 12:50 pm

நல்ல கேள்வி
திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!- 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!- Empty Re: திரையுலகுக்கு டெல்டா பெண்ணின் சுளீர் கேள்வி!-

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum