ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்

3 posters

Go down

நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்   Empty நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்

Post by ayyasamy ram Tue Nov 20, 2018 9:56 pm

நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்   Namitha-149545166830-1542686607
கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த நமீதா
திருமணத்திற்கு பிறகு அகம்பாவம் என்ற படத்தில்
நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன்
துவங்கியுள்ளது. இந்த படத்தில் நமீதாவுக்கு கவர்ச்சி
கதாபாத்திரம் கிடையாது.
-
நமீதா அகம்பாவம் படத்தை இயக்குகிறார் சத்ரபதி
பட புகழ் ஸ்ரீமகேஷ். வாராகி வில்லனாக நடிக்கும் இந்த
அரசியல் சார்ந்த படத்தில் நமீதா நேர்மையான
பத்திரிகையாளராக நடிக்கிறாராம்.

கவர்ச்சி காட்டாமல் நியாயம், நேர்மைக்காக கோபத்தை
காட்டும் பெண்ணாக நடிக்கிறார் நமீதா. நமீதாவின்
கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகரும் கதை இது
என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆசை
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில்
நடிக்க பல நடிகைகள் விரும்புகிறார்கள். இந்நிலையில்
நமீதாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த
வாய்ப்பை பயன்படுத்தி அவர் நல்ல பெயர் எடுப்பார்
என்று நம்பப்படுகிறது.

இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் கிடைத்த ம
கிழ்ச்சியில் உள்ளார் நமீதா.
-

அரசியல் பெண் பத்திரிகையாளர் மற்றும் ஒரு
அரசியல்வாதி இடையே நடக்கும் போர் தான் அகம்பாவம்
படத்தின் கதையாம். சத்ரபதி படத்தை போன்று இந்த
படத்திலும் சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்கிறார்
இயக்குனர் ஸ்ரீமகேஷ் என்று தெரிவித்துள்ளார் நமீதா.

நமீதாவை இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில்
ரசிகர்கள் இதுவரை பார்த்தது இல்லை.
-
வசனம்
நாங்கள் கிளைமாக்ஸ் காட்சியை முதலில் படமாக்குகிறோம்.
அந்த காட்சியில் எனக்கு 30 பக்க வசனங்கள் உள்ளது.

அந்த வசனங்கள் அழகாக வர வேண்டும் என்பதால் மனப்பாடம்
செய்து கொண்டிருக்கிறேன். மேலும் இந்த படத்தில் நானே
டப்பிங் பேசவும் திட்டமிட்டுள்ளேன் என்று நமீதா கூறியுள்ளார்.

படத்தில் அப்புக்குட்டி, மனோபாலா, மாரிமுத்து, நாடோடிகள்
கோபால் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
-
------------------------------
தமிழ் ஒன் இந்தியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்   Empty Re: நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்

Post by krishnaamma Tue Nov 20, 2018 10:40 pm

ம்ம்.. பாவம் இனியாவது அவரை  நடிக்க அனுமதிக்கட்டும்..புன்னகை ......வாழ்த்துக்கள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்   Empty Re: நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 7:15 am

krishnaamma wrote:ம்ம்.. பாவம் இனியாவது அவரை  நடிக்க அனுமதிக்கட்டும்..புன்னகை ......வாழ்த்துக்கள் !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1286627

அம்மா இவரை போட்டு
கவர்ச்சி காட்டி பணம்
சம்பாதித்தார்கள்.
தற்போது அது எடுபடாது
என்பதால் நடிக்க அனுமதித்து
உள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்   Empty Re: நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum