Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர்
3 posters
Page 1 of 1

![அமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர் Tamil_News_large_2149831](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2149831.jpg)
வாஷிங்டன்: அமெரிக்க பல்கலையில் பணிபுரியும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், மாணவர்களை தனது வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் மிசோரி - கன்சாஸ் பல்கலையில் பார்மசி பேராசிரியராக இருப்பவர் அஷிம் மித்ரா. இவர், தனது மனைவியுடன் வெளியூர் சென்ற நேரங்களில், தன்னிடம் மாணவர்களை வீட்டிற்கு வரவழைத்து, தோட்ட வேலை, நாய் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்தியதாகவும், சில மாணவர்கள் புகார் கூறியுள்ளதாக அந்நாட்டு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் பேராசிரியர் பங்கேற்கும் சில நிகழ்ச்சிகளில், பொருட்களை எடுத்து வர வைத்ததாகவும், மேஜைகளை சுத்தப்படுத்த வைத்ததாகவும் புகார் கூறியுள்ளனர்.
மிரட்டல்
இது குறித்து அந்த பல்கலையில், படித்த முன்னாள் மாணவர் காமேஷ் குசிமன்ஷி கூறுகையில், எனது பல்கலை வாழ்க்கை , நவீன அடிமைத்தனம் போல இருந்தது. இந்தியாவிலிருந்து வரும் மாணவர்களை பேராசிரியர் மித்ரா தவறாக பயன்படுத்தி வருகிறார். வேலைக்காரனாக இருக்க முடியாது எனக்கூறியதற்கு, பல்கலையிலிருந்து வெளியேற்றி விடுவேன். விசா உள்ளிட்ட அனைத்தையும் இழக்க வேண்டியிருக்கும் என என்னை மிரட்டினார் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக அமித் மித்ராவுடன்பணியாற்றும் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
மறுப்பு:
தன்மீதான புகார்களை மறுததுள்ள அமித் மித்ரா கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக என்னிடம் படிக்கும் மாணவர்களை, அவர்களின் கல்வி தொடர்பாக எனது வீட்டிற்கு வரவழைத்து ஆலோசனை வழங்கினேன். அப்போது அவர்களுக்கு, எனது மனைவியே உணவு சமைத்து வழங்கினார். கல்வி தவிர வேறு எந்த பணிகளையும் நான் அவர்களை செய்ய சொன்னதுஇல்லை. விசாவை முடக்குவதாக கூறப்படும் குற்றச்சாட்டு புரியவில்லை. என்னிடம் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துள்ளனர். அவர்களில் ஒருவர் கூட இதுமாதிரி புகார் கூறவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
ரமணியன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: அமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர்
ம்ம்... இந்தியா போல நினைத்துவிட்டார் போல உள்ளது !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர்
கூகிள் பிச்சை, மைக்ரோசாப்ட் நாதெள்ளா சத்யா போன்றவர்கள் இந்தியாவிற்கு பெருமை
சேர்கின்ற இந்த காலத்தில் அமித் மித்ரா போன்றவர்கள் ஒரு அவப்பெயரை சேர்க்கிறார்கள்.
இதை படிக்கையில் .1980 காலங்களில் ஜஸ் பால் பட்டி என்பவர் TV யில் sitcom காமெடிகள்
நடத்துவார்.அது மாதிரி ஒரு எபிசோடில் Ph D பண்னும் ஒரு மாணாக்கர் தன்னுடைய கெய்டு
வீட்டில், பால் கறப்பது, எலெக்ட்ரிசிட்டி .டெலிபோன் பில் கட்டுவது பெண் குழந்தையை
ஸ்கூலில் இருந்து கூட்டிவருவது போன்ற சின்ன சின்ன வேலைகள் செய்வார்.அந்த நினைவு வருகிறது.
இவர் மேலுள்ள கேசு நிரூபிக்கப்பட்டால் இவர் இந்திய திரும்பவேண்டியதுதான்.
ரமணியன்
சேர்கின்ற இந்த காலத்தில் அமித் மித்ரா போன்றவர்கள் ஒரு அவப்பெயரை சேர்க்கிறார்கள்.
இதை படிக்கையில் .1980 காலங்களில் ஜஸ் பால் பட்டி என்பவர் TV யில் sitcom காமெடிகள்
நடத்துவார்.அது மாதிரி ஒரு எபிசோடில் Ph D பண்னும் ஒரு மாணாக்கர் தன்னுடைய கெய்டு
வீட்டில், பால் கறப்பது, எலெக்ட்ரிசிட்டி .டெலிபோன் பில் கட்டுவது பெண் குழந்தையை
ஸ்கூலில் இருந்து கூட்டிவருவது போன்ற சின்ன சின்ன வேலைகள் செய்வார்.அந்த நினைவு வருகிறது.
இவர் மேலுள்ள கேசு நிரூபிக்கப்பட்டால் இவர் இந்திய திரும்பவேண்டியதுதான்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: அமெரிக்காவில் மாணவர்களிடம் வீட்டு வேலைவாங்கிய பேராசிரியர்
மேற்கோள் செய்த பதிவு: 1286576T.N.Balasubramanian wrote:கூகிள் பிச்சை, மைக்ரோசாப்ட் நாதெள்ளா சத்யா போன்றவர்கள் இந்தியாவிற்கு பெருமை
சேர்கின்ற இந்த காலத்தில் அமித் மித்ரா போன்றவர்கள் ஒரு அவப்பெயரை சேர்க்கிறார்கள்.
இதை படிக்கையில் .1980 காலங்களில் ஜஸ் பால் பட்டி என்பவர் TV யில் sitcom காமெடிகள்
நடத்துவார்.அது மாதிரி ஒரு எபிசோடில் Ph D பண்னும் ஒரு மாணாக்கர் தன்னுடைய கெய்டு
வீட்டில், பால் கறப்பது, எலெக்ட்ரிசிட்டி .டெலிபோன் பில் கட்டுவது பெண் குழந்தையை
ஸ்கூலில் இருந்து கூட்டிவருவது போன்ற சின்ன சின்ன வேலைகள் செய்வார்.அந்த நினைவு வருகிறது.
இவர் மேலுள்ள கேசு நிரூபிக்கப்பட்டால் இவர் இந்திய திரும்பவேண்டியதுதான்.
ரமணியன்
ஆமாம் ஐயா....ஜஸ் பால் பட்டி இன் சீரியல்கள் சூப்பராக இருக்கும் ஐயா....மிகவும் ரசித்து பார்ப்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமெரிக்காவில் சீன பேராசிரியர் சுட்டுக்கொலை
» அமெரிக்காவில் இந்தியர்கள் மீது இனவெறி வீட்டு உரிமையாளர்கள் மீது வழக்கு
» வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி
» பள்ளி மாணவர்களிடம் ரூ. 3 கோடி பொருட்கள் பறிமுதல்
» 'பாய்ஸ் லாக்கர் ரூம்' விவகாரம்: 10 மாணவர்களிடம் கிடுக்கிப்பிடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|