ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டது

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சுட்டது  Empty சுட்டது

Post by புவனா Mon Nov 19, 2018 4:21 pm

என் முடிவுற்ற முதல் காதல்
இன்னும் முடிந்து போகவில்லை
அனுதினமும் வளர்ந்து
கொண்டேதான் இருக்கிறது.......
என்னுள் நினைவுகளாய்......

என்றோ மறந்திருப்பேன்
உன்னை நினைக்கையில்
உன் வாசம் என் அருகில் வீசாதிருந்தால்....

நானும் மறக்க முயன்றிப்பேன்
என் கைகள் உன் ஸ்பரிசத்தை உணராதிருந்தால்....

நினைக்காதிருந்திருப்பேன்
உன் நிழல்கள் என் எதிரே
நில்லாதிருந்திந்தால்........

உன் நினைவுகளை விலகி நின்றிருப்பேன்  
உன் கை கோர்த்த கன நேரம் கனவிலேயே கரைந்திருந்தால்.....

நிஜத்தில் இறந்த என் காதல்
என் நினைவிலாவது
வாழ்ந்துவிட்டு போகட்டும்......

நினைவில் அது என்னை நீங்கிவிட்டால்
நிஜத்தில் உயிரற்ற உடலாய் நானும் வீழ்த்திடுவேனோ........


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by T.N.Balasubramanian Mon Nov 19, 2018 4:41 pm

சுட்டுக்கொண்டு இருக்கும் முதல் காதலோ ?
நல்ல வெளிப்பாடுகள்.
அருமை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by புவனா Mon Nov 19, 2018 4:44 pm

T.N.Balasubramanian wrote:சுட்டுக்கொண்டு இருக்கும் முதல் காதலோ ?
நல்ல வெளிப்பாடுகள்.
அருமை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286366 சுட்டது  1f604


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by ayyasamy ram Mon Nov 19, 2018 4:49 pm

சுட்டது  3838410834 சுட்டது  3838410834
-
உன் வாசம் என் அருகில் வீசத்திருந்தால்....
-
வீசாதிருந்தால்
--
உயிரற்ற உடலாய் நாணும் வீழ்த்திடுவேனோ........-
-
நானும் என இருக்க வேண்டும்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by T.N.Balasubramanian Mon Nov 19, 2018 4:52 pm

நான் திருத்தம் செய்யும் சமயத்தே உங்கள் பதிவும் வந்துள்ளது ராம்.
நான் திருத்தியுள்ளேன்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by புவனா Mon Nov 19, 2018 4:59 pm

T.N.Balasubramanian wrote:நான் திருத்தம் செய்யும் சமயத்தே உங்கள் பதிவும் வந்துள்ளது ராம்.
நான் திருத்தியுள்ளேன்.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286369

நன்றி ஐயா..... தமிழ் எழுதி இருந்தல் சரியாய் எழுதி இருப்பேன்..... typing வரல.... தவறுக்கு மன்னிக்கவும்..... அடுத்தமுறை தவறில்லாமல் பதிய முயல்கிறேன்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by T.N.Balasubramanian Mon Nov 19, 2018 5:29 pm



புவனா wrote:
T.N.Balasubramanian wrote:நான் திருத்தம் செய்யும் சமயத்தே உங்கள் பதிவும் வந்துள்ளது ராம்.
நான் திருத்தியுள்ளேன்.
ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1286369

நன்றி ஐயா..... தமிழ் எழுதி இருந்தல் சரியாய் எழுதி இருப்பேன்..... typing வரல.... தவறுக்கு மன்னிக்கவும்..... அடுத்தமுறை தவறில்லாமல் பதிய முயல்கிறேன்

தவறுதல் இயற்கை.
தெரிந்தே எவரும் தவறு செய்யமாட்டார்கள்.
தவறு என தெரிந்து விட்டால், திரும்ப செய்யமாட்டோம்.

பதிவிடுமுன், படித்து திருத்தவேண்டியதை திருத்திக்கொள்ளலாம்.

நான் மிகவும் ரசித்த பகுதி
Code:
நிஜத்தில் இறந்த என் காதல்
என் நினைவிலாவது
வாழ்ந்துவிட்டு போகட்டும்......

நினைவில் அது என்னை நீங்கிவிட்டால்
நிஜத்தில் உயிரற்ற உடலாய் நானும் வீழ்த்திடுவேனோ........

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by புவனா Mon Nov 19, 2018 5:41 pm

T.N.Balasubramanian wrote:

புவனா wrote:
T.N.Balasubramanian wrote:நான் திருத்தம் செய்யும் சமயத்தே உங்கள் பதிவும் வந்துள்ளது ராம்.
நான் திருத்தியுள்ளேன்.
ரமணியன்    
மேற்கோள் செய்த பதிவு: 1286369

நன்றி ஐயா..... தமிழ் எழுதி இருந்தல் சரியாய் எழுதி இருப்பேன்..... typing வரல.... தவறுக்கு மன்னிக்கவும்..... அடுத்தமுறை தவறில்லாமல் பதிய முயல்கிறேன்

தவறுதல் இயற்கை.
தெரிந்தே எவரும் தவறு செய்யமாட்டார்கள்.
தவறு என தெரிந்து விட்டால், திரும்ப செய்யமாட்டோம்.

பதிவிடுமுன், படித்து திருத்தவேண்டியதை திருத்திக்கொள்ளலாம்.

நான் மிகவும் ரசித்த பகுதி
Code:
நிஜத்தில் இறந்த என் காதல்
என் நினைவிலாவது
வாழ்ந்துவிட்டு போகட்டும்......

நினைவில் அது என்னை நீங்கிவிட்டால்
நிஜத்தில் உயிரற்ற உடலாய் நானும் வீழ்த்திடுவேனோ........

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286373நன்றி அய்யா


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by krishnaamma Tue Nov 20, 2018 8:47 am

கவிதை நல்லா இருக்கு புவனா புன்னகை ................ சூப்பருங்க அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by புவனா Tue Nov 20, 2018 5:11 pm

krishnaamma wrote:கவிதை நல்லா இருக்கு புவனா புன்னகை ................ சூப்பருங்க அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1286471 நன்றி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

சுட்டது  Empty Re: சுட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum