Latest topics
» அலங்கார முகமூடிகள்!by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்
3 posters
Page 1 of 1
தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்
![தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள் Tamil_News_large_2148688](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2148688.jpg)
-
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள
உலக புகழ் பெற்ற தாஜ் மஹாலில், 'அந்தராஷ்டிரிய
ஹிந்து பரிஷத்' அமைப்பைச் சேர்ந்த, மூன்று
பெண்கள் நுழைந்து, பூஜைகள் செய்த, 'வீடியோ'
வெளியாகி உள்ளது.
உ.பி.,மாநிலத்தின் ஆக்ரா நகரில் உலக புகழ் பெற்ற
தாஜ் மஹால் உள்ளது; இது, முகலாய மன்னர்
ஷாஜகானால், அவரது மனைவி மும்தாஜ் நினைவாக
எழுப்பப்பட்டது.
இந்நிலையில், அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் என்ற
அமைப்பைச் சேர்ந்த மூன்று பெண்கள், நேற்று
முன்தினம், தாஜ் மஹாலுக்கு சென்றனர்.
அங்கு, ஊதுபத்தி ஏற்றி, கங்கை நீரை தெளித்து,
அந்த பெண்கள் பூஜை செய்தனர். இந்த காட்சிகள்
அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக
பரவின.
அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவி,
மீனா தேவி திவகார் கூறியதாவது:
தாஜ் மஹாலுக்கு சென்று தொழுகை நடத்த, எல்லா
நாட்களிலும் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இங்கு, நாங்களும் பூஜை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------------
தினமலர்
Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்
- Code:
அங்கு, ஊதுபத்தி ஏற்றி, கங்கை நீரை தெளித்து,
அந்த பெண்கள் பூஜை செய்தனர். இந்த காட்சிகள்
அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக
பரவின.
அந்தராஷ்டிரிய ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவி,
மீனா தேவி திவகார் கூறியதாவது:
தாஜ் மஹாலுக்கு சென்று தொழுகை நடத்த, எல்லா
நாட்களிலும் முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அதேபோல் இங்கு, நாங்களும் பூஜை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் என்ன பிரச்சினை வருமோ?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்
கண்றாவி .... சமாதி இல் எதுக்கு பூஜை எல்லாம்?????...வேண்டும் என்றே செய்வது போல் உள்ளது இவர்கள் செயல்.....எல்லா இடங்களிலும் பூஜை செய்தாகிவிட்டது இங்கு மட்டும் தான் பாக்கியா????கடவுளே!...என்ன வேண்டும் இவர்களுக்கு?....இந்தியாவை சிதைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே??????![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1286324krishnaamma wrote:கண்றாவி .... சமாதி இல் எதுக்கு பூஜை எல்லாம்?????...வேண்டும் என்றே செய்வது போல் உள்ளது இவர்கள் செயல்.....எல்லா இடங்களிலும் பூஜை செய்தாகிவிட்டது இங்கு மட்டும் தான் பாக்கியா????கடவுளே!...என்ன வேண்டும் இவர்களுக்கு?....இந்தியாவை சிதைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே??????
அம்மா அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக சொல்லுகிறார்கள்.
அதனால் தான் அங்கு பூஜை நடந்ததாம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1286343பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286324krishnaamma wrote:கண்றாவி .... சமாதி இல் எதுக்கு பூஜை எல்லாம்?????...வேண்டும் என்றே செய்வது போல் உள்ளது இவர்கள் செயல்.....எல்லா இடங்களிலும் பூஜை செய்தாகிவிட்டது இங்கு மட்டும் தான் பாக்கியா????கடவுளே!...என்ன வேண்டும் இவர்களுக்கு?....இந்தியாவை சிதைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே??????
அம்மா அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக சொல்லுகிறார்கள்.
அதனால் தான் அங்கு பூஜை நடந்ததாம்.
அது முன்பு இருந்திருக்கலாம் ஐயா, ஆனால் நாங்கள் பார்த்தவரை, அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை.... இப்போது உள்ளது வெறும் சமாதிதான்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாஜ் மஹாலில் பூஜை செய்த ஹிந்து அமைப்பு பெண்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1286388krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286343பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1286324krishnaamma wrote:கண்றாவி .... சமாதி இல் எதுக்கு பூஜை எல்லாம்?????...வேண்டும் என்றே செய்வது போல் உள்ளது இவர்கள் செயல்.....எல்லா இடங்களிலும் பூஜை செய்தாகிவிட்டது இங்கு மட்டும் தான் பாக்கியா????கடவுளே!...என்ன வேண்டும் இவர்களுக்கு?....இந்தியாவை சிதைக்காமல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே??????
அம்மா அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்ததாக சொல்லுகிறார்கள்.
அதனால் தான் அங்கு பூஜை நடந்ததாம்.
அது முன்பு இருந்திருக்கலாம் ஐயா, ஆனால் நாங்கள் பார்த்தவரை, அங்கு கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் ஏதும் இல்லை.... இப்போது உள்ளது வெறும் சமாதிதான்
நானும் இதையும் பார்த்து இருக்கிறேன்.
கோயில் இருந்த தடயமே இல்லை.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு
» பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
» ஐ.நா. சபையில் பெண்கள் அமைப்பு
» சர்ச்சை சாமியாரை வைத்து பூஜை செய்த ராஷ்மிகா
» பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
» பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
» ஐ.நா. சபையில் பெண்கள் அமைப்பு
» சர்ச்சை சாமியாரை வைத்து பூஜை செய்த ராஷ்மிகா
» பெண்கள் பெயரில் பேஸ்புக் மூலம் இந்தியர்களுக்கு ஆசை வலை விரிக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|