ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகப் பெரிய பூ!

4 posters

Go down

உலகிலேயே மிகப் பெரிய பூ! Empty உலகிலேயே மிகப் பெரிய பூ!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 5:57 pm

உலகில் உள்ள பூக்களிலேயே மிகப்பெரிய பூ எது தெரியுமா? 'ரஃப்லேசியா அர்னால்டி' (Rafflesia Arnoldii) என்ற மலர்தான் இதுவரை இனம் காணப்பட்டுள்ளதில் பெரிய மலர். ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை வரையும் இருக்கக்கூடிய இம்மலர், சுமார் நான்கு கிலோ தேன் தாங்கி இருக்கும்.
பார்ப்பதற்கு பெரிய மலர் என்றாலும், இதன் வாசனை நம்மை ஓடஓட விரட்டும். இந்த மலர் சிதைவடையும்போது, அழுகிய நாற்றம் அடிக்கும். பிணவாடை அடிக்கும் என்பதால், இதனை 'பிண மலர்' (Corpse Flower - கார்ப்ஸ் ஃபிளவர்) என்றும் அழைப்பார்கள். மகரந்தங்களை உருவாக்கும் ஆண் மலர், விதைகளைத் தயாரிக்கும் பெண் மலர் என, இதில் இரண்டு வகை உண்டு. பூ பூக்கும்போது, 'பிளுபாட்டில்' எனப்படும் ஒருவகை ஈ மொய்த்து அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு, மகரந்தத்தைத் தந்ததும் ஆண் மலரும், விதைகளை உருவாகியதும் பெண் மலரும் வாடி மக்கி மறைந்துவிடும். அப்போதுதான் தாங்க முடியாத பிணவாடை, துர்நாற்றம் வீசும்.
பிணவாடை அடிக்கும் மலரைத் தேடி அப்போது 'மரஅணத்தான்' விலங்கு வரும். சதைப் பற்றுள்ள பழத்தை உண்டு, கொட்டைக்குள் இருக்கும் விதையை மரஅணத்தான் காட்டுக்குள் பரப்பும். இதில் வியப்பு என்னவென்றால், மரஅணத்தான் தவிர, சில சமயம் நாற்றத்தைத் தாங்கமுடியாத யானைகளும் வந்து, அழுகும் பூவை துவம்சம் செய்யும். அப்போது அதன் கால்களில் பசை தன்மையுடைய இச்செடியின் கொட்டைகள் ஒட்டிக்கொண்டு யானையால்கூட விதைகள் பரவும். காலில் நெருடும், ஒட்டியுள்ள கொட்டைகளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் காட்டில் வேறு ஓர் இடத்தில் தரையில் விழுந்து அங்கே முளைவிடத் தொடங்கும். அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்!

நன்றி
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகிலேயே மிகப் பெரிய பூ! Empty Re: உலகிலேயே மிகப் பெரிய பூ!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 5:57 pm

அத்தி மரத்தில் பூவே தெரியாது என்றால், இந்தத் தாவரத்தில் பூவைத் தவிர எதுவும் கண்களுக்குப் புலப்படாது. மலர்தான் பெரிதே தவிர, தாவரம் கண்ணுக்கே தெரியாது; இதன் இலைகள், தண்டு, வேர் என எந்தப் பகுதியும் கண்களுக்குத் தெரியாத அளவு நுண்ணியவை. ஐந்து மலரிதழ்கள் கொண்ட மலர் மட்டுமே வெளியே தெரியும். இந்தத் தாவரத்திற்கு இலைகளே இல்லை. நூல் போன்ற வேர் அமைப்பு மட்டுமே உண்டு. இதன் வேர்க்கால்களும் உணவு தயாரிப்பதில்லை. நுணுக்கமான இலைகள் மட்டுமே உடையது என்பதால், இலைகள் வழியும் உணவு தயாரிப்பதில்லை. இது ஓர் ஒட்டுண்ணித் தாவரம். இதன் அருகில் வளரும் 'ஸீயானா' போன்ற தாவரங்களின் வேர்களோடு பிணைந்து, அந்தத் தாவரம் தயாரிக்கும் உணவைத் திருடி கொழுக்கும். ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும்.
இந்த தாவரம் தாவரமா, இல்லை ஒருவகை பூஞ்சனமா என, தொடக்கத்தில் தாவரவியலாளர்களுக்கு சந்தேகம் இருந்தது. 2007ல் தான் இந்தத் தாவரம் ஆமணக்கு போன்ற கள்ளிவகை தாவரம் என்பது உறுதியானது. சிங்கப்பூரை நிறுவிய இயற்கை ஆய்வாளர் சர் ஸ்டாம்போர்டு ரஃபெலேஸ், 1818ல் டாக்டர் ஜோசப் ஆர்னால்டு என்பவருடன் இணைந்து ஆய்வுகள் செய்து, இந்தத் தாவரத்தை இனம் கண்டார். எனவேதான் இந்த தாவரம் ரஃப்லேசியா அர்னால்டி என்று அழைக்கப்படுகிறது. சுமத்திரா, மலேசியா, போர்னியோ பகுதிகளில் விரவியுள்ள ரஃப்லேசியாவில் 16 வகைகள் உண்டு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகிலேயே மிகப் பெரிய பூ! Empty Re: உலகிலேயே மிகப் பெரிய பூ!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 6:03 pm





உலகிலேயே மிகப் பெரிய பூ! 9grIAGmATvydlqx2WmfN+E_1502619657
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகிலேயே மிகப் பெரிய பூ! Empty Re: உலகிலேயே மிகப் பெரிய பூ!

Post by ayyasamy ram Mon Nov 12, 2018 6:12 am

உலகிலேயே மிகப் பெரிய பூ! 103459460
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகிலேயே மிகப் பெரிய பூ! Empty Re: உலகிலேயே மிகப் பெரிய பூ!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:26 pm

ayyasamy ram wrote:உலகிலேயே மிகப் பெரிய பூ! 103459460
-
மேற்கோள் செய்த பதிவு: 1285290
வீடியோ பதிவுக்கு நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகிலேயே மிகப் பெரிய பூ! Empty Re: உலகிலேயே மிகப் பெரிய பூ!

Post by krishnaamma Mon Nov 12, 2018 10:15 pm

//பிணவாடை அடிக்கும் மலரைத் தேடி அப்போது 'மரஅணத்தான்' விலங்கு வரும். சதைப் பற்றுள்ள பழத்தை உண்டு, கொட்டைக்குள் இருக்கும் விதையை மரஅணத்தான் காட்டுக்குள் பரப்பும். இதில் வியப்பு என்னவென்றால், மரஅணத்தான் தவிர, சில சமயம் நாற்றத்தைத் தாங்கமுடியாத யானைகளும் வந்து, அழுகும் பூவை துவம்சம் செய்யும். அப்போது அதன் கால்களில் பசை தன்மையுடைய இச்செடியின் கொட்டைகள் ஒட்டிக்கொண்டு யானையால்கூட விதைகள் பரவும். காலில் நெருடும், ஒட்டியுள்ள கொட்டைகளை நீக்குவதற்காக, யானைகள் அடிக்கடி காலைத் தேய்க்கும்போது, இவ்விதைகள் காட்டில் வேறு ஓர் இடத்தில் தரையில் விழுந்து அங்கே முளைவிடத் தொடங்கும். அங்கு இன்னொரு பிரமாண்ட மலர் மலரும்!//


என்னே இயற்கை இன் அற்புதம்....அருமை ஐயா ! புன்னகை  


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே மிகப் பெரிய பூ! Empty Re: உலகிலேயே மிகப் பெரிய பூ!

Post by krishnaamma Mon Nov 12, 2018 10:18 pm

ayyasamy ram wrote:உலகிலேயே மிகப் பெரிய பூ! 103459460
-
மேற்கோள் செய்த பதிவு: 1285290


நல்ல பகிர்வு  அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே மிகப் பெரிய பூ! Empty Re: உலகிலேயே மிகப் பெரிய பூ!

Post by சிவனாசான் Mon Nov 12, 2018 10:30 pm

பெரிய பூ பதிவு பிரமாதம் நன்றுங்க.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உலகிலேயே மிகப் பெரிய பூ! Empty Re: உலகிலேயே மிகப் பெரிய பூ!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum