ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Today at 1:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm

» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Today at 12:57 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» கருத்துப்படம் 10/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 pm

» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:13 pm

» கள்ளிப்பால்...
by ayyasamy ram Yesterday at 9:13 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:11 am

» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Yesterday at 12:36 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 09, 2024 8:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Oct 09, 2024 7:09 pm

» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:07 pm

» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:06 pm

» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:05 pm

» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:04 pm

» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed Oct 09, 2024 4:17 pm

» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Wed Oct 09, 2024 3:26 pm

» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Wed Oct 09, 2024 7:09 am

» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 7:06 am

» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:55 am

» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:52 am

» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:51 am

» ஓடிடிக்கு வருகிறது மாரி செல்வராஜின் ‘வாழை‘ திரைப்படம்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:49 am

» அங்கம்மாள் திரைப்படமாக மாறிய பெருமாள் முருகனின் கோடித்துணி
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:48 am

» முன்கோபத்தினால் நிறைய இழந்தேன்…
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:41 am

» குங்குமப்பொட்டின் மங்கலம்…
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:40 am

» சிறந்த இயக்குநருக்கான விருது…
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:38 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Wed Oct 09, 2024 6:32 am

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:20 pm

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by ayyasamy ram Tue Oct 08, 2024 9:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Oct 08, 2024 4:39 pm

» துடைக்கப்பட்டது துடைப்பம்! ஹரியானாவில் மொத்தமும் போச்சு!
by ayyasamy ram Tue Oct 08, 2024 2:26 pm

» ஜப்பான் சென்ற விமானத்தில் ஆபாசப் படம் ஒளிபரப்பு:
by ayyasamy ram Tue Oct 08, 2024 1:57 pm

» செல்வத்தைப் பெருக்கும் தொழில் மற்றும் விற்பனை ரகசியங்கள்
by sanji Tue Oct 08, 2024 1:10 pm

» போர் மேகங்கள் சூழா மேதினி அழகு
by ayyasamy ram Mon Oct 07, 2024 10:52 pm

» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Mon Oct 07, 2024 8:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

3 posters

Go down

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Empty கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 4:44 pm

தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் விமர்சனம்- வீடியோ மும்பை: அமீர்கானின் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ 52 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! 1bvJsaOORqiH8OdYmvj8+thugs2-1541831699

பாலிவுட்டின் தற்போதைய வசூல் மன்னன் அமீர் கானும், எவர்கிரீன் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். பல கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட வரலாற்று படமான இதில், கத்ரினா கைப், பாத்திமா சனா ஷேய்க் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, கடந்த 8ம் தேதி ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

நன்றி
ஃபிலிம் பீட்ஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Empty Re: கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 4:48 pm

வசூல் சாதனை:

ஆனாலும், வசூலில் தொடர்ந்து இப்படம் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் மட்டுமே முதல் நாள் ரூ 52 கோடி வரை வசூல் செய்து இப்படம் சாதனை படைத்துள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Pff0s5YPSJWiroFfyBC9+thugs-of-hindostan7-1541839653

புதிய சாதனை:

பாலிவுட்டில் முதல்முறையாக 300 கோடி ரூபாய் செலவில் தயாரான படம் எனும் பல சிறப்புகளுடன் தயாராகியிருக்கும் இப்படம், உலகம் முழுவதும் 7000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. இந்த வகையில் பாலிவுட்டில் அதிக திரையரங்குகளில் வெளியான படம் எனும் புதிய சாதனையையும் இப்படம் படைத்துள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Empty Re: கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 4:50 pm

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! HJqa3ySSluaZ9rsst8wG+thugs-hindostan-1541839660

விஜய் கிருஷ்ணா:

பெற்றோரைக் கொன்றவர்களை உற்றார் உதவியுடன் பழிதீர்க்கும் வழக்கமான நாயகன் கதை தான் தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான். ஆனால், அதே பழைய கதைக்களத்தை சற்று வித்தியாசமாக ஆங்கிலேயர் ஆட்சி பின்னணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Empty Re: கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 4:52 pm

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! S9qvt3BTIEYo6UzdqB4Q+thugs-of-hindostan-box-office-1541839668

தமிழிலும்:

ஏற்கனவே, அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' படம் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது. எனவே, தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படமும் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 180 திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Empty Re: கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

Post by ராஜா Mon Nov 12, 2018 9:41 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
தமிழிலும்:

ஏற்கனவே, அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' படம் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது. எனவே, தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படமும் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 180 திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரியான டுபாக்கூர் படம் என்று விமர்சனங்கள் சொல்லுகின்றன அண்ணா ,

பாகுபலி என்ற தென்னிந்திய படத்தின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் தங்கல் படத்தை சீன மொழியில் டப் ஒரு சில வாரங்களிலேயே 1000 கோடி வசூலை தாண்டிட்டோம் என்று சொன்னவர்கள் இப்ப 2000 கோடி வசூல் செய்தது என்று சொல்லுகின்றனர். நல்ல நகைச்சுவை

இந்த , தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தின் நிறைய காட்சிகள் மாபெரும் வெற்றிப்படமான Pirate of the Caribbean ஆங்கில படத்தின் காப்பியாக உள்ளது என்று சொல்லுகிறார்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Empty Re: கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

Post by SK Mon Nov 12, 2018 11:25 am

அப்போது இந்த லாபத்துக்கு வரி கட்டியாச்சா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Empty Re: கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 11:55 am

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
தமிழிலும்:

ஏற்கனவே, அமீர்கான் நடிப்பில் வெளியான 'தங்கல்' படம் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது. எனவே, தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படமும் தமிழில் அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 180 திரையரங்குகளில் திரைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரியான டுபாக்கூர் படம் என்று விமர்சனங்கள் சொல்லுகின்றன அண்ணா ,

பாகுபலி என்ற தென்னிந்திய படத்தின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல் தங்கல் படத்தை சீன மொழியில் டப் ஒரு சில வாரங்களிலேயே 1000 கோடி வசூலை தாண்டிட்டோம் என்று சொன்னவர்கள் இப்ப 2000 கோடி வசூல் செய்தது என்று சொல்லுகின்றனர்.  நல்ல நகைச்சுவை

இந்த , தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தின் நிறைய காட்சிகள் மாபெரும் வெற்றிப்படமான Pirate of the Caribbean ஆங்கில படத்தின் காப்பியாக உள்ளது என்று சொல்லுகிறார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1285304
நன்றி ராஜா
சினிமா என்பது வசூல் நோக்கம் மட்டுமே.
நிறைய ஆங்கில பட திருட்டு நிச்சயம் எல்லா இடங்களிலும் இருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Empty Re: கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 11:59 am

SK wrote:அப்போது இந்த லாபத்துக்கு வரி கட்டியாச்சா
மேற்கோள் செய்த பதிவு: 1285311

வரி கட்டியாச்சு கணக்கு காட்டியதற்கு மட்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’! Empty Re: கலவையான விமர்சனங்களுக்கு இடையே.. வசூலில் சாதனை படைத்து வரும் ‘தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்’!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum