ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

Go down

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா? Empty மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 4:18 pm

இந்திய அரசு 1947-ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றவர்கள் மற்றும் போரின் போது பிரிந்து சென்றவர்களின் இந்திய சொத்துக்களை எதிர் சொத்துக்கள் என்று குறிப்பிடுவது வழக்கம். அப்படி சென்றவர்களிடம் இருந்து பங்கு சந்தை முதலீடுகளை எதிரி பங்குகள் என குறிப்பிடுகின்றனர்.

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா? 9IcuMNZlTQCHadzII0Od+Screenshot_20181111-161057

எதிரி சொத்து என்றால் என்ன?


இப்படி சுதந்திரத்தின் போது பிரிந்து சென்றவர்கள் மற்றும் சீன போரின் போது பிரிந்து சென்றவர்களின் சொத்துக்களை எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம் கீழ் நிர்வாகம் செய்வதற்காக, 1965 இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பின்னர் இந்திய அரசால் எதிரி சொத்து சட்டம், 1968ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டப்படி பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்துக்களைப் பராமரிக்க, இந்திய அரசு சில முகவர்களைப் பாதுகாவலர்களாக நியமித்தது

நன்றி
கூகுள் நியூஸ்
தமிழ் ரிட்டர்ன்ஸ்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 4:33 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா? Empty Re: மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 4:19 pm

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா? Ije0UvSQQn2cO84J1QrD+Screenshot_20181111-161107


சட்ட திருத்தம்

1968ஆம் ஆண்டின் எதிரி சொத்து பாதுகாப்பு சட்டத்தில் சில திருத்தங்களுடன் 7 ஜனவரி 2016 அன்று மோடி தலைமையிலான இந்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர் திருத்தப்பட்ட எதிரி சொத்து பாதுகாப்பு சட்டம், மார்ச் 8, 2016 அன்று இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேறியது. இதன்படி பாகிஸ்தான் மற்றும் சீனாவில் குடியேறிவர்கள், இந்தியாவில் உள்ள தங்கள் சொத்துகளை விற்பனை செய்ய இயலாது. எதிரி சொத்துகளை இப்போதும் பராமரித்து வருபவர்கள் அது தனிநபராக இருந்தாலும் அல்லது அரசுத் துறையாக இருந்தாலும், அவர்களே அந்தச் சொத்துகளை வைத்துக் கொள்ள முடியும் என்பதே இச்சட்டத் திருத்த முன்வடிவத்தின் சிறப்பு அம்சமாகும்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 4:31 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா? Empty Re: மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 4:20 pm

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா? G9KLJ86SAiH9N4tQxdkA+Screenshot_20181111-161120


எதிரி பங்குகள் விற்பனை


இப்படி பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு குடியேறியவர்களிடம் பங்கு சந்தை முதலீடுகளும் இருந்தன. அவை தற்போது செபி கட்டுப்பாட்டில் உள்ளது. அவ்வாறு 996 நிறுவனங்களில் 20,323 பங்குதாரர்கள் வைத்திருந்த பங்குகள் எதிரி பங்குகள் என அறிவித்து அவற்றை விற்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் இதன் மூலம் கிடைக்கும் நிதியைத் தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய அரசு திட்டங்களுக்கான நிதியாகப் பயன்படுத்த உள்ளனர். இதனால் அரசு இருந்து வந்த பண பற்றாக்குறையும் சற்று குறையும் என்று கூறப்படுகிறது.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 4:31 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா? Empty Re: மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 4:26 pm

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா? CmrMfkQBTMGjWFuvcrIO+Screenshot_20181111-161132


எவ்வளவு நிதி கிடைக்கும்?

மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவினால் எதிரி பங்குகளை விற்பதன் மூலம் 3,000 கோடி ரூபாய் வரை நிதி கிடைக்கும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா? Empty Re: மோடி அரசின் அடுத்த அதிரடி.. எதிரி பங்குகளை விற்க முடிவு.. என்ன காரணம் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பழைய நோட்டுகளை மாற்றினால் விரலில் மை: மோடி அரசின் அடுத்த அதிரடி
» ’கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி
» இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
» `கஞ்சாவை விற்க, வளர்க்க அனுமதி; உணவுகளில் உபயோகிக்கலாம்!’ - தாய்லாந்தின் அறிவிப்புக்கு காரணம் என்ன?
» தினகரனுக்கு கல்தா, அடுத்த துணைப் பொதுச்செயலாளர் விவேக்?: சசிகலா அதிரடி முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum