ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by ayyasamy ram Sun Nov 11, 2018 8:44 am

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் E_1541388978
-
சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட போலிச் செய்திகள்
உலா வருகின்றன. அச்செய்திகளின் நம்பகத்தன்மையை
அறிந்துகொள்வது மக்களுக்குச் சிரமமாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாக
மீம்ஸ் தயாரித்துக் கொண்டிருந்தது போய், போலிச்
செய்திகளும், உண்மை மாதிரியே பகிரப்படுகின்றன.

இந்த போலிச் செய்திகளை, காட்டிக் கொடுக்கிறது
‘யூடர்ன்’ (youturn) இணையதளம்.

“மீம்ஸ் மூலமாகவும், கட்டுரைகள் வழியாகவும் பல்வேறு
போலிச் செய்திகளை அடையாளப்படுத்தி இருக்கிறோம்.
உண்மைச் செய்தியைக் கண்டறிய, ஆய்வுநோக்கில்
நேரடியாகக் கள நிலவரத்தை அறிந்தும்,
அரசுத் தரப்பில் விளக்கம் பெற்றும் உண்மைச் செய்திகளை
நிறுவுகிறோம்” என்கிறார், இத்தளத்தின்
இணையாசிரியரும் இணை நிறுவனருமான
ஐயன் கார்த்திகேயன்.

—————————————–
பட்டம், தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 11:38 am

ayyasamy ram wrote:போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் E_1541388978
-
சமூக ஊடகங்களில் ஏகப்பட்ட போலிச் செய்திகள்
உலா வருகின்றன. அச்செய்திகளின் நம்பகத்தன்மையை
அறிந்துகொள்வது மக்களுக்குச் சிரமமாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாக
மீம்ஸ் தயாரித்துக் கொண்டிருந்தது போய், போலிச்
செய்திகளும், உண்மை மாதிரியே பகிரப்படுகின்றன.

இந்த போலிச் செய்திகளை, காட்டிக் கொடுக்கிறது
‘யூடர்ன்’ (youturn) இணையதளம்.

“மீம்ஸ் மூலமாகவும், கட்டுரைகள் வழியாகவும் பல்வேறு
போலிச் செய்திகளை அடையாளப்படுத்தி இருக்கிறோம்.
உண்மைச் செய்தியைக் கண்டறிய, ஆய்வுநோக்கில்
நேரடியாகக் கள நிலவரத்தை அறிந்தும்,
அரசுத் தரப்பில் விளக்கம் பெற்றும் உண்மைச் செய்திகளை
நிறுவுகிறோம்” என்கிறார், இத்தளத்தின்
இணையாசிரியரும் இணை நிறுவனருமான
ஐயன் கார்த்திகேயன்.

—————————————–
பட்டம், தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1285174
இது நல்லதொரு முயற்சி
போலியை இனம் கண்டு
கொள்ள வசதியாக இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by T.N.Balasubramanian Sun Nov 11, 2018 4:26 pm

உண்மையான செய்தியா? அல்லது பொய்யான செய்தியா என்பதை அறிய மக்கள் என்ன செய்யவேண்டும்? அல்லது அந்த இணைய தளமே செய்திகளை ஆராய்வார்களா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by ayyasamy ram Sun Nov 11, 2018 4:52 pm

நமது சந்தேகத்தை அந்த இணைய தளத்தில்
பதியலாம்...
-
உண்மை கண்டு பிடித்து இணையதளத்தில்
பகிர்வார்கள்
-
மேலும் அவர்களாகவே முன்வந்து ஆராய்வதும் உண்டு
-
மாதிரிக்கு ஒன்று:
-
பரவிய செய்தி
குழந்தைகளை முடமாக்கிய போலி நோயை முழுவதுமாக
ஒழித்த நாடு இந்தியா என உலக சுகாதார நிறுவனம்
அறிவிப்பு.


தூய்மை இந்தியா கனவு நாயகன் மோடி அவர்களுக்கு நன்றி.
--------------
மதிப்பீடு
--
போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Xu1ynSGNR8Kllj8nQ4EY+E_1541388978

சுருக்கம்
இந்தியாவில் போலியோ ஒழிக்கப்பட்டது என்று
மார்ச் 2014 ஆண்டில் WHO சான்றிதழ் வழங்கியது.

ஆனால், பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது 26 மே 2014 ஆண்டு
தான்.
-
-------------------------
பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தைத் தொடங்கியதற்காக
அவர் தான் போலியோவை ஒழித்தார் என்று புகழாரம் சூட்டுவது கண்டிக்கத்தக்கது
ஆகும்
=====
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by T.N.Balasubramanian Sun Nov 11, 2018 5:30 pm

நன்றி a ram .
வரவேற்கப்படவேண்டிய தளம்.
இனி டுபாக்கூர் நியூஸ் எல்லாம் வாட்சப்பில் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by சிவனாசான் Sun Nov 11, 2018 5:35 pm

அடிக்கல் நாட்டினால் போதாது திறப்பு விழா நடத்தனும் அவர்தான் புகழ்பெறுவார். சம்பளக்கமிஷன் அறிக்கையை அமூல் படுத்திய அரசாங்கத்துகத்தானே புகழ். அதுபோல் தான்.......
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by சிவனாசான் Sun Nov 11, 2018 5:37 pm

சிலருக்கு சொந்த அறிவு இல்லாவிட்டாலும் பிறர் அறிவை பரை சாற்றுவது அவருக்கு தெம்பை தருகிறது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by சிவனாசான் Sun Nov 11, 2018 5:39 pm

தேர்வில் பார்க்காமல் தன் அறிவை பயன்படுத்தி எழுதுபவனை விட பார்த்து எழுதுபவனே அதுக மதிப்பெண் பெறுகிறான். உழைக்காமல் உண்பவன் ஆரோக்கியமாகத்தானே உள்ளான்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by சிவனாசான் Sun Nov 11, 2018 5:41 pm

உண்மையாக நேர்மையாக பணியாற்றுபவனைவிட லஞ்சம் வாங்கி பணி யாற்றுபவனும் கயமை வேலை செய்பவனுக்கே அரசாங்கத்தில் மதிப்பு அதிகமுங்க.............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by T.N.Balasubramanian Sun Nov 11, 2018 9:24 pm

சிவனாசான் wrote:உண்மையாக நேர்மையாக பணியாற்றுபவனைவிட லஞ்சம் வாங்கி பணி யாற்றுபவனும் கயமை வேலை செய்பவனுக்கே அரசாங்கத்தில் மதிப்பு அதிகமுங்க.............
மேற்கோள் செய்த பதிவு: 1285269

அய்யா , 2 நிமிடத்திற்கு ஒரு பதிவென அடுத்தடுத்து போடுவதற்கு பதில் ஒரே பதிவில் கூறவேண்டியதை கூறலாமே.. அப்பிடி ஒன்றும் நீள்பதிவுகள் அல்லவே அவை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம் Empty Re: போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும் இணையதளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum