ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by ayyasamy ram Sat Nov 10, 2018 7:10 pm

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Tired-women
-


எலுரு:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள
தொக்கலபள்ளி கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் நைட்டியைப் போட்டுக் கொண்டு
பொதுவிடங்களுக்கு வருவதற்கு தடை விதித்திருக்கும்
கிராம நிர்வாகம், மீறி பகல் நேரத்தில் நைட்டியோடு
வெளியே வரும் பெண்களுக்கு ரூ.2000 அபராதம்
விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த விதியை மீறுபவர்கள் பற்றி தகவல்
அளித்தால் அவர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை
வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by T.N.Balasubramanian Sat Nov 10, 2018 8:46 pm

சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லுகிறது என்று பார்க்கவேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by T.N.Balasubramanian Sat Nov 10, 2018 8:49 pm

அந்த படத்தை பார்த்தால் ஆந்திர பெண்மணி போலும் தெரியவில்லை.
அவர் அணிந்திருப்பதும் நைட்டி போலும் தெரியவில்லை.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:06 pm

T.N.Balasubramanian wrote:அந்த படத்தை பார்த்தால் ஆந்திர பெண்மணி போலும் தெரியவில்லை.
அவர் அணிந்திருப்பதும் நைட்டி போலும் தெரியவில்லை.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285137
பத்திரிகை புகைப்படங்கள் நிறைய உள்ளது

பதிவு செய்கிறேன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:08 pm

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! 2PjjbWNTEmBZXZTCGZgQ+Screenshot_20181111-120255ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! G1RTnBUuQZGbFKxafz4Q+Screenshot_20181111-120345
நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 11, 2018 12:10 pm

T.N.Balasubramanian wrote:சுப்ரீம் கோர்ட் என்ன சொல்லுகிறது என்று பார்க்கவேண்டும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285136
நிச்சயமாக சுப்ரீம் கோர்ட்டு
பெண்கள் எப்போதும் நைட்டியை
அணிந்து கொள்ள உரிமை உண்டு
என்றே தீர்ப்பு வழங்கும்.
ஏன் ஐயா உங்களுக்கு சந்தேகம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by T.N.Balasubramanian Sun Nov 11, 2018 4:44 pm

தனி மனித பழக்க வழக்கங்கள் தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளை பொறுத்தது.
சமூகத்திற்கு அதனால் கேடுகள் இல்லையெனில் நீதிமன்றங்கள் ஒன்றும் செய்யமுடியாது.
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் நீதி மன்றங்களை அணுகுவது அதிகமாகிவிட்டது.
நீதிமன்றங்கள் செய்யவேண்டிய தலையாய பணிகள் பல இருக்க, நீதி மன்றங்களை கேலிக்கூடமாக ஆக்கக்கூடாது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 12, 2018 8:33 pm

T.N.Balasubramanian wrote:தனி மனித பழக்க வழக்கங்கள் தனி மனிதனின் விருப்பு வெறுப்புகளை பொறுத்தது.
சமூகத்திற்கு அதனால் கேடுகள் இல்லையெனில் நீதிமன்றங்கள் ஒன்றும் செய்யமுடியாது.
இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் நீதி மன்றங்களை அணுகுவது அதிகமாகிவிட்டது.
நீதிமன்றங்கள் செய்யவேண்டிய தலையாய பணிகள் பல இருக்க, நீதி மன்றங்களை கேலிக்கூடமாக ஆக்கக்கூடாது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1285254
இதை பற்றி எழுத கொஞ்சம் பயமாக
உள்ளது. தேவையில்லாமல் எதையாவது
எழுதி விடுவோமோ என்ற பீதி.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by T.N.Balasubramanian Mon Nov 12, 2018 8:52 pm

pazhamuthuramalingam wrote:இதை பற்றி எழுத கொஞ்சம் பயமாக
உள்ளது. தேவையில்லாமல் எதையாவது
எழுதி விடுவோமோ என்ற பீதி.
நன்றி ஐயா

எதற்கு பயப்படுகிறீர்கள்? நைட்டி என்பது சௌகரியம் கருதி பெண்கள் உடுத்தும் உடை. மறைக்கவேண்டிய அங்கங்களை மறைக்கிறது. பெண்களுக்கு சௌகரியமாக இருக்கிறது. காலை வேளைகளில் நைட்டியுடை உடுத்தி காய்கறி வாங்க வரும் பெண்கள் அதிகம். வயதானவர்களும் இதை அணிகிறார்கள்.
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Nov 12, 2018 8:53 pm; edited 1 time in total (Reason for editing : deletion of extra unwanted)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by krishnaamma Mon Nov 12, 2018 9:53 pm

//பகல் நேரத்தில் நைட்டியைப் போட்டுக் கொண்டு 
பொதுவிடங்களுக்கு வருவதற்கு தடை விதித்திருக்கும் 
கிராம நிர்வாகம், மீறி பகல் நேரத்தில் நைட்டியோடு 
வெளியே வரும் பெண்களுக்கு ரூ.2000 அபராதம் 
விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்ல, இந்த விதியை மீறுபவர்கள் பற்றி தகவல்
அளித்தால் அவர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை 
வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.//



மோசமானதாகக்  கருதப்படும் லெஃகின்ஸ் க்கு கூட தடை விதிக்க முடியவில்லை, இது உடல் முழுவதும் மூடும் உடை...இதை எதற்காக வேண்டாம் என்கிறார்கள் என்று புரியவில்லை.... ஒன்னும் புரியல


மேலும், தடை செய்யவேண்டியவை - குடி போல , எவ்வளவோ இருக்க , இதை எதற்கு செய்யவேண்டும்????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு! Empty Re: ஆந்திர கிராமத்தில் பெண்கள் நைட்டி அணிய புதியக் கட்டுப்பாடு: மீறினால் அபராதம் வேறு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் கூடுதல் அபராதம்: நாளை முதல் அமலுக்கு வருகிறது
» கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்
»  இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன?
» யூத மத பெண்கள் 'ஹிஜாப்' அணிய யூத மதகுருக்கள் பத்வா.
» பிரித்தானியாவில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் : சாயீதா வார்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum