ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது - பிரதமர் மோடி எச்சரிக்கை

2 posters

Go down

‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது - பிரதமர் மோடி எச்சரிக்கை Empty ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது - பிரதமர் மோடி எச்சரிக்கை

Post by ayyasamy ram Tue Nov 06, 2018 6:20 am


புதுடெல்லி,

ஐ.என்.எஸ். அரிஹந்த் அணுசக்தி நீர் மூழ்கி போர் கப்பலின்
வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை பிரதமர்
பாராட்டினார்.

இனி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது என்றும் அவர்
எச்சரித்தார்.

2016-ம் ஆண்டு இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அரிஹந்த்
என்னும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட அணுசக்தி நீர்மூழ்கி
போர் கப்பல் இணைக்கப்பட்டது.

தொடர்ந்து 10 மாதங்கள் வரை கடலுக்கு அடியிலேயே
இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பல் தனது
வெள்ளோட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த கப்பலில் இருந்தவாறு கடல், வான், தரை இலக்குகளை
நோக்கி ஏவுகணைகளை செலுத்தி துல்லியமாக தாக்குதல்
நடத்த முடியும். அண்டை நாடான சீனாவை இலக்காக
கொண்டும் இது தயாரிக்கப்பட்டு உள்ளது.

இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பு, கட்டுமானம்,
ஏவுகணை இயக்கம் ஆகியவை அனைத்தும் உள்நாட்டின்
தொழில்நுட்பத்தில் உருவானது ஆகும்.

இதையடுத்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இத்தகைய
தொழில்நுட்பத்தை கொண்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா,
இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகளின் வரிசையில்
இந்தியாவும் இணைந்து உள்ளது.

தனது வெள்ளோட்டத்தை ஐ.என்.எஸ். அரிஹந்த் நிறைவு செய்து
இருப்பதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மோடி கூறியதாவது:-


நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக இந்த அணுசக்தி
நீர்மூழ்கி போர் கப்பல் அதிநவீன தொழில்நுட்பத்துடன்
தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை உருவாக்கிட ஒருங்கிணைந்து
செயல்பட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

இந்தியாவின் தைரியமான ராணுவ வீரர்கள், திறமை மற்றும்
விடா முயற்சி கொண்ட விஞ்ஞானிகளால் இது சாத்தியமாகி
இருக்கிறது.

இனி இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கி போர்க்கப்பலின் திறன்
பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அணு ஆயுத பலம்
எங்களிடம் மட்டுமே இருக்கிறது என்று யாரும் இந்தியாவை
மிரட்டவும் முடியாது.

இதுபோன்ற அணுசக்தி பாதுகாப்பு இத்தருணத்தில் நமக்கு
அவசியம் தேவை.

வலிமையான இந்தியாவால்தான் 130 கோடி மக்களின்
நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற இயலும்.
இந்த அணுசக்தி கப்பல் உலக அமைதி, ஸ்திரத்தன்மைக்கு தீர்வு
காணும் முக்கிய தூணாகவும் திகழும் என்று அவர் கூறினார்.
-
----------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது - பிரதமர் மோடி எச்சரிக்கை Empty Re: ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’ வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது - பிரதமர் மோடி எச்சரிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 06, 2018 12:33 pm

இந்தியா ராணுவத்தின் பலம் மென்மேலும்
சிறப்படைய வேண்டும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடி அரசு 8 ஆண்டுகள்: பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பான நாடாக மாற்றியது எப்படி?
» தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
» பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது “22-ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
» காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது
» முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது மெட்ரோ ரயில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum