ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்துப்படி

2 posters

Go down

தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம்,  தங்கக் கவசம் சாத்துப்படி Empty தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்துப்படி

Post by ayyasamy ram Mon Nov 05, 2018 4:40 am

தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம்,  தங்கக் கவசம் சாத்துப்படி Shrilordmaduraimeenakshi
-

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் செவ்வாய்க்கிழமை
(நவ. 6) தீபாவளியன்று அம்மனுக்கு வைரக் கிரீடமும்,
தங்கக் கவசமும் சாற்றப்படும். சுவாமிக்கு வைர நெற்றிப்
பட்டையும் சாத்துப்படியாகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் என். நடராஜன்
விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தீபாவளியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (நவ.6) காலை,
மாலை இரு வேளைகளிலும் மீனாட்சியம்மனுக்கு வைரக்
கிரீடம், தங்கக் கவசம் சாத்துப்படியாகிறது.
சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப் பட்டையும் சாத்தப்படுகிறது.

மேலும், வரும் 8-ஆம் தேதி முதல் (வியாழக்கிழமை) 13-ஆம்
தேதி வரை (செவ்வாய்க்கிழமை) கோலாட்ட உற்சவம்
நடைபெறுகிறது. உற்சவ நாள்களில் தினமும் மாலை
6 மணிக்கு ஆடி வீதியில் மீனாட்சியம்மன் எழுந்தருளி
அருள்பாலிப்பார். பின்னர் கொலுச்சாவடியில் எழுந்தருள்வார்.

நவம்பர் 12-ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு
மீனாட்சியம்மன் வெள்ளிக் கோ ரதத்தில் எழுந்தருளி
நான்கு சித்திரை வீதிகளிலும் வலம் வருவார்.

நவம்பர் 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு
மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப
வாகனத்தில் ஆடி வீதியில் வலம் வந்து அருள்பாலிப்பார்.

கந்தசஷ்டி விழா:


மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கந்தசஷ்டி விழா
நவம்பர் 8ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி 13-ஆம் தேதி
வரை நடைபெறுகிறது. இதையடுத்து நவம்பர் 14ஆம் தேதி
சனிக்கிழமை காலை 7 மணிக்கு கூடல்குமாரருக்கு வெள்ளிக்
கவசம் (பாவாடை) சாத்துப்படி நடைபெறும். மேலும் சிறப்பு
அபிஷேகமும், அலங்காரமும், சண்முகார்ச்சனையும்
நடைபெறுகிறது.

உபய நிகழ்ச்சிகள் ரத்து:


நவம்பர் 6-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையில் விழாக்கள்
நடைபெறுவதால், உபயதாரர்கள் சார்பில் உபய
திருக்கல்யாணம், தங்க ரத உலா ஆகிய சேவைகள் நடத்தப்பட
மாட்டாது என்றும்
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-

தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம்,  தங்கக் கவசம் சாத்துப்படி Empty Re: தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்துப்படி

Post by krishnaamma Mon Nov 05, 2018 8:40 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தங்கக் கிரீடம், ஒட்டியாணம்
» பத்ரகாளி அம்மனுக்கு ரூ. 3.7 கோடியில் தங்கக் கிரீடம்: தெலங்கானா முதல்வர் நேர்த்திக் கடன்
» புதுப்பிக்கப்பட்ட வெள்ளிக்கவசம்: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி
» வைரக் கண்ணீர்கள்....(aids)
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum