Latest topics
» நாவல்கள் வேண்டும்by Jenila Today at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரேக் இன்ஸ்பெக்டர் உயிரைப் பறித்த ரெய்டு - லஞ்ச ஒழிப்புத்துறையால் நேர்ந்த சோகம்!
Page 1 of 1
பிரேக் இன்ஸ்பெக்டர் உயிரைப் பறித்த ரெய்டு - லஞ்ச ஒழிப்புத்துறையால் நேர்ந்த சோகம்!
கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாபு, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாபு, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.
![பிரேக் இன்ஸ்பெக்டர் உயிரைப் பறித்த ரெய்டு - லஞ்ச ஒழிப்புத்துறையால் நேர்ந்த சோகம்! IMG-20181101-WA0025_19232](https://image.vikatan.com/news/2018/11/01/images/IMG-20181101-WA0025_19232.jpg)
ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர் பாபு.
இவர் கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில்
ஆய்வாளராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து
வந்தார். இதனிடையே, ஆறு மாதத்துக்கு முன்பு, மத்திய
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இடமாறுதலாகி
வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை
ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் வந்த 9 பேர் கொண்ட குழுவினர்,
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கணக்கில் வராத 75,510 ரூபாயும், அதே போல ஆய்வாளர்
பாபு கையில் 8,160 ரூபாய் இருந்துள்ளது. அதை மதியம்
12.45 மணியளவில் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, வட்டாரப்
போக்குவரத்து ஆய்வாளரிடம் விசாரணை முடித்துவிட்டு, அ
றிக்கையைத் தயார் செய்யும் வேலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, பாபுவுக்கு மாலை 4.15 மணியளவில் நெஞ்சுவலி
ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மயக்கமடைந்ததை அடுத்து,
அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், வரும் வழியிலேயே அவர் மாரடைப்பால் இறந்ததாக
மருத்துவமனையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
``லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர்
செய்துள்ளனர். அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வாந்தி எடுத்த
போதும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடிப்பதாகக் கூறி மருத்துவ
சிகிச்சை அளிக்க மறுத்தனர்.
பாபுவுக்கு ரத்தம் அழுத்தம் இருந்தும், அவருக்கு மதிய உணவு
கொடுக்கவில்லை. அவர் நெஞ்சுவலி எனக் கூறியபோதும், முதலுதவி
சிகிச்சை அளிக்காமல் நடிப்பதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை
அதிகாரிகள் அசால்ட்டாக விட்டுவிட்டனர்" என்று பாபுவின்
உடன் இருந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாபுவுக்கு அகிலா என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகன்
சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
-
--------------------------------------
இரா. குருபிரசாத்
விகடன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» "பிரேக்' இல்லா சைக்கிள் பயணம் "பிரேக்' போட்ட அதிகாரிகள்
» ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர்
» `காந்த கண்ணழகி..!'- ட்யூனுக்கு ஏற்ப கியர் மாற்றிய கல்லூரி மாணவிகள்; டிரைவருக்கு நேர்ந்த சோகம்
» டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
» .14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு
» ஓராண்டாகவே டாக்டருக்கு "டார்ச்சர்' கொடுத்து வந்த லஞ்ச இன்ஸ்பெக்டர்
» `காந்த கண்ணழகி..!'- ட்யூனுக்கு ஏற்ப கியர் மாற்றிய கல்லூரி மாணவிகள்; டிரைவருக்கு நேர்ந்த சோகம்
» டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து, 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு
» .14 கோடி லஞ்ச புகார் வழக்கில் அதிரடி மாஜி ராணுவ அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ ரெய்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|