ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர்களுக்கு பெயர்க்காரணம்

2 posters

Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:30 am

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் CfY5MmCDSSeni8S6qllz+98708337-f240-4969-8f61-059626e59545
-
 ஊர்களுக்கு பெயர்க்காரணம் XyOWQKafQcuO0gg5SLZZ+531f665f-4299-4963-b631-6e11a3a1d2ea
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:33 am

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் EpU0fCGRqiDy1Irs04Bo+28662bc7-67c9-4408-8802-0a8219090014
-
 ஊர்களுக்கு பெயர்க்காரணம் UkS6dBwKRh2Yw1G7n5pZ+b7ac96d6-9f24-48e5-93b2-da5e41ecbb21
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:37 am


 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Zue2IcX2TFufEV1lf0go+4d77cfa5-a01b-40c8-a4c6-cdb808924ad9
-
 ஊர்களுக்கு பெயர்க்காரணம் JhbFa1NtSQuho6ZaSv13+0b9150ae-6834-403b-b9f2-77bfcb5da4b4
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:42 am


சென்னையில் பல இடங்களுக்கு இப்படி பெயர்க் காரணம்
சொல்கிறார்கள்.
-
நுங்கு அதிகம் விளைந்த இடம் நுங்கம்பாக்கம்.
-
சையது என்பவர் வியாபாரம் செய்து வந்த இடம்
சையது பேட்டை ஆகி, சைதாப்பேட்டை ஆகிவிட்டது.
-

குதிரை லாயம் இருந்த இடத்தை உருது மொழியில் (?)
கோடோ பாக் என்பார்கள். அங்கு இருக்கும் ரயில்
நிலையத்தில் நிறைய குதிரை வண்டிகள் நிற்கும்.
அதுதான் கோடம்பாக்கம் என்று ஆகிவிட்டது.
-
------------------------------------

தென்னை மரங்கள் அதிகம் இருந்த தென்னம்பேட்டை
தான் தேனாம்பேட்டை என மருவியது.
-
மயில்கள் ஆடும் ஊர்தான் மயிலாப்பூர் ஆனது.
-
பிரம்புக்காடுகள் இருந்த இடம் பெரம்பூர்.
-
பூவரசன் மரங்கள் நிறைந்த இடம் (பூவரசன் பாக்கம்)
புரசைப்பாக்கம் ஆகி, புரசைவாக்கம் ஆனது.
-
இவை எல்லாமே உண்மையாக இருக்கக்கூடும்.

-
------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by ayyasamy ram Thu Nov 01, 2018 11:47 am

ஆவடி
------------
ஆர்ம்டு வெகிக்கிள் அண்டு அம்யூனிஷன் டெப்போ.
ராணுவத்துக்கான எந்திரங்கள், கருவிகள் தயாரிக்கும் இடம்
என்பது அர்த்தம்.
அதன் முதல் எழுத்துக்களைச் சுருக்கி 'ஆவடி' என்கிறார்கள்.
-
-----------------------------------------
-
கத்தி பாரா
-------------

கத்தி பாரா என்பது கத்தி பரேட் என்ற அர்த்தத்தில்
சொல்லப்படுகிறது. கத்திப் பாரா என்பது மிலிட்டிரி
கன்டோன்மென்ட் ஏரியா.
அங்கு கத்தி வைத்த துப்பாக்கியை பிடித்தபடி பரேடு ( parde)
நடக்கும். அதைத்தான் கத்தி பாரா என்கிறார்கள்.
இது ஒரு வாதம்.

பாரா என்றால் பந்தோபஸ்து.
பாராவின் மொழி மூலம் தெரியவில்லை. அந்த மிலிட்டரி
பகுதியில் கத்தி வைத்தபடி பந்தோபஸ்து பணியில்
ஈடுபடுவார்கள். அதனால் கத்தி பாரா என்றும் சொன்னார்கள்.
-
---------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by சிவா Thu Nov 01, 2018 12:53 pm



 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஊர்களுக்கு பெயர்க்காரணம் Empty Re: ஊர்களுக்கு பெயர்க்காரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum