Latest topics
» கருத்துப்படம் 20/08/2024by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான்!
Page 1 of 1
இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான்!
-
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில்
ராதா கிருஷ்ணா இயக்கியுள்ள படம் – மணிகர்ணிகா.
ஜான்சி ராணி லட்சுமிபாயின் கதையே மணிகர்ணிகா
என்கிற படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜான்சி ராணியின் இயற்பெயர் – மணிகர்ணிகா.
இந்திய விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றிய
ஜான்சி ராணி, ஆங்கிலேயருக்கு எதிரான போரில்
வீர மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது – 29.
இப்படத்துக்கு இசை – ஷங்கர் – இஷான் – லாய்.
ராணி லட்சுமிபாய் வாழ்க்கை வரலாற்றை மையமாக
வைத்து பாகுபலி படங்களின் கதாசிரியரான
விஜயேந்திர பிரசாத் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை
அமைத்துள்ளார்.
இந்த படத்தில் கங்கணா ரூ.14 கோடி சம்பளம் வாங்கி
இருப்பதாக பாலிவுட் மீடியாவில் தகவல்கள் வெளி
வந்துள்ளன. இந்திய நடிகைகள் எவரும் இதுவரை
இத்தகைய சம்பளம் பெற்றது இல்லை.
இதற்குக் காரணம் பொதுவாக ஹிந்திப் படங்களுக்கு
உலகளாவிய வணிகம் உள்ளது. பாலிவுட் நடிகர், நடிகைகள்
பலருக்கு உலகளாவிய ரசிகர்கள் உள்ளனர்.
பிரியங்கா சோப்ரா, எமி ஜாக்ஸன் உள்ளிட்ட சிலர்
ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரியலில் நடித்து
வருகின்றனர். பெரிய அளவில் சம்பளம் வாங்குகிறார்கள்.
Re: இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர்தான்!
-
இந்த வருடம் இந்தியாவில் அதிக சம்பளம் பெறும்
நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோன்
ரூ.13 கோடி பெற்று முதல் இடத்தில் இருந்தார்.
இவர் நடித்து வெளி வந்த பத்மாவத் படம் ரூ.215 கோடி
செலவில் தயாராகி ரூ.580 கோடி வசூல் பார்த்தது.
கங்கனா ரணாவத் ரூ.12 கோடி பெற்று இரண்டாவது
இடத்தில் இருந்தார்.
கங்கனா ரணாவத் நடித்த க்வீன் படம் வசூல் சாதனைகள்
நிகழ்த்தியது. சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும்
அவருக்கு பெற்றுக் தந்தது. அதன் பின் தனது சம்பளத்தை
கூட்டி, தற்போது ரூ.14 கோடி பெற்றுள்ளார்
கங்கனா ரணாவத்.
இந்தியாவில் அதிகளவு சம்பளம் பெரும் நடிகை என்ற
பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
–
——————————————
தினமணி
Similar topics
» பிரியங்கா மோகன் வாங்கும் சம்பளம்…
» ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் இளம் நடிகை இவர்தான்!
» உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் அக்ஷய்குமார், சல்மான் கான்
» உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:
» அதிக சம்பளம் நடிகர், நடிகை-ஒதுக்கி வைக்குமாறு ராதாரவி யோசனை
» ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கும் இளம் நடிகை இவர்தான்!
» உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்: முதல் 10 இடங்களில் அக்ஷய்குமார், சல்மான் கான்
» உலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை ஸ்கார்லெட்:
» அதிக சம்பளம் நடிகர், நடிகை-ஒதுக்கி வைக்குமாறு ராதாரவி யோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|