Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகம் புறம் தூய்மையாக்கும் துலா ஸ்நானம்!
Page 1 of 1
அகம் புறம் தூய்மையாக்கும் துலா ஸ்நானம்!
-
பஞ்சாங்கம் என்பது சூரியனை மையமாகக் கொண்டு
நம் முன்னோர்கள் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த
கணக்குடன் கூடிய வியக்கத்தக்க, ஆச்சர்யமான ஒரு
கொடை.
வருடத்தை 12 மாதங்களாக; சித்திரை முதல் பங்குனி வரைப்
பிரித்துள்ளார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு
சிறப்பென்றால் ஐப்பசி மாதத்தினை துலா விஷூ புண்ணிய
காலமாக சொல்கிறார்கள்.
இந்த துலா விஷூ புண்ணிய காலத்தில் தேவர்களின் இரவும்
பகலும் சரிசமமாக இருப்பதால் இந்த நாள்களை புனிதமாகக்
கருதி காவிரி ஆற்றில் புனித ஸ்நானம் செய்ய சொல்கிறது
நம் சனாதன தர்மம்.
கங்கை முதலான நதிகள் அனைத்தும் “உலகிலுள்ள
அனைவரும் எங்களைப் போன்ற நதிகளில் நீராடி தம்
பாவங்களை போக்கிக் கொள்கின்றனர். அதனால் எங்களின்
மீது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச் சுமையை எப்படி
போக்குவது?’ என சிவனிடம் வேண்டினர்
. “துலா மாதத்தில் நீங்கள் அனைவரும் காவிரியில் நீராடுங்கள்.
அப்போது உங்கள் சுமை நீங்கிவிடும்’ என்றார். அதனால்
இந்த மாதத்தில் மட்டும் அனைத்து நதிகளும் இங்கு வருவதால்
நாம் காவிரியில் ஸ்நானம் செய்வதால் அனைத்து நதிகளிலும்
ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.
ஓர் அங்கஹீனன் (முடவன்) மயிலாடுதுறையை (அப்போதைய
மாயவரம்) நோக்கி இங்குள்ள காவிரியில் துலா ஸ்நானம்
செய்ய வந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது.
Re: அகம் புறம் தூய்மையாக்கும் துலா ஸ்நானம்!
அந்த முடவன் இறையனார் சிவனிடம் வேண்டினான்.
அவனுடைய குறையைப் போக்க, “கார்த்திகை 1ஆம் தேதி
அன்றும் இதே பலன் உனக்கு கிட்டும் ஸ்நானம் செய்’ என
அருளினார். இந்த நாளே முடவன் முழுக்கு என பெயர்
பெற்றது.
இத்துடன் மொத்தம் 14 உலகங்களிலுமுள்ள அறுபத்தி
ஆறாயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஸ்ரீ கிருஷணனின்
ஆணைக்கிணங்க, இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராட
இந்த மாதம் முழுவதிலும் இங்கே இருக்கிறார்கள் என்று
அக்னி புராணம் கூறுகிறது.
மிக முக்கியமாக, மக மாதத்தில் ப்ரயாகையிலும்
(அலஹாபாத்), அர்த்தோதய புண்ணியகாலத்தில் சேதுவிலும்
நீராடினால் கிடைக்கும் பலனைவிட இந்த துலா மாதத்தில்
காவிரியில் ஸ்நானம் செய்வதால் மனிதன் செய்யும் பெறும்
தவறுகளும் நீங்கப்பெறுகின்றன.
துலா ஸ்நானம் சூரிய உதயத்திற்கு முன்பு விடியற்காலையில்
செய்தால் முழுப்பலனும் கிட்டும் என்பது விதி.
வருடத்தில் வரும் மொத்தம் 12 சங்கராந்திகளில்; ஐப்பசி
மாதத்தில் வரும் இதனை துலா சங்கராந்தி என்று இந்து
பஞ்சாங்கங்கள் சொல்கிறது.
இந்தியாவின் பல பகுதிகளில்; முக்கியமாக கர்நாடகாவில்
துலாசங்கரமனா என்று காவிரி உற்பத்தியாகும் தலைக்
காவிரியில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.
கர்நாடகா மற்றும் ஒடிசாவில் இந்த நாள்களில் “உன்னால்
கொடுக்கப்பட்ட இந்த ஐஸ்வர்யங்கள் உனக்கே
படைக்கிறோம், இதனை எங்களுக்கு குறைவில்லாமல்
தங்தருள வேண்டுகிறோம்’ என விவசாயிகள் தங்கள்
வயல்களில் விளையும் அரிசி, கோதுமை மற்றும் அனைத்து
விளை பொருள்களையும் ஸ்ரீ லஷ்மிக்குப் படைத்து
குறைவில்லா விளைச்சல் கொடுக்க வேண்டி வழிபடுவார்கள்.
இந்த துலா ஸ்நானம் என்பது மயிலாடுதுறையில் காவிரி
நதியில் துலாகட்டம் என்ற படித்துறையில் ஒவ்வொரு
வருடமும் மயூரநாதஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி
நடைபெறும்.
தமிழ் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் (18.10.2018)
துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது. கடை முழுக்கு, ஐப்பசி
மாதக் கடைசி நாள் (16.11.2018) முடிகிறது.
முடவன் முழுக்கு, கார்த்திகை முதல் நாள் வருகிறது
(17.11.2018). இப்படிப்பட்ட புண்ணியமான நாள்களில், நாமும்
ஒரு நாளில் இந்த துலா ஸ்நானம் செய்து அகத்தூய்மை
மற்றும் புறத்தூய்மை பெறுவோம்.
–
—————————————
– எஸ்.எஸ். சீதாராமன்
தினமணி

![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 18/10/2015 - துலா ஸ்நானம் !
» அகம், புறம், அந்தப்புரம்
» அகம் புறம் அந்தப்புரம் – முகில்
» இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!
» கங்கா ஸ்நானம் ஆச்சா....
» அகம், புறம், அந்தப்புரம்
» அகம் புறம் அந்தப்புரம் – முகில்
» இன்று துலா ஸ்நானம்: ஒரு நாள் குளித்தால்... ஆயிரம் ஆண்டு குளித்த பலன்!
» கங்கா ஸ்நானம் ஆச்சா....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|