ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம்

4 posters

Go down

கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Empty கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம்

Post by சிவா Fri Oct 26, 2018 2:28 am

சாந்தி நிகேதன் ஓவியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்தை கையால் எழுதி வரைந்து அழகுபடுத்தினர். இந்த அழகிய மூலபிரதி இந்திய பாராளுமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளது




கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Empty Re: கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம்

Post by சிவா Fri Oct 26, 2018 2:33 am

இந்த The World Digital Library -யில் இடம்பெற்றுள்ள இந்திய சாதிகள் குறித்த புத்தகம் தமிழில் உள்ளது. இதில் நடனமாடுபவளுக்கு தமிழ் தேவடியாள் மற்றும் துலுக்க தேவடியாள் என்று எழுதியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.


https://www.wdl.org/en/item/3081/view/1/21/


கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Empty Re: கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 26, 2018 5:03 pm

இந்த வாசகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆனால் அருமையான பதிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Empty Re: கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம்

Post by aeroboy2000 Sat Oct 27, 2018 6:39 pm

நல்ல புத்தகம் ...
நல்ல பதிவு
ShelleyAllegro BT ShelleyAllegro BT
ஷெல்லி அல்லேக்ரோ பி டி

என்ற எழுத்துருவில் முழுப் புத்தகமும் உள்ளது

250 எம் பி டேட்டா அளவு உள்ள நூல்
மேற்கண்ட எழுத்துருவில் படிக்க இயலாதவர்கள் ....
தரவிறக்காமல் அப்படியே படித்துப் பார்க்கலாம் ....



கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் 1f64f
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Empty Re: கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம்

Post by ராஜா Sat Oct 27, 2018 10:09 pm

சிவா wrote:இந்த The World Digital Library -யில் இடம்பெற்றுள்ள இந்திய சாதிகள் குறித்த புத்தகம் தமிழில் உள்ளது. இதில் நடனமாடுபவளுக்கு தமிழ் தேவடியாள் மற்றும் துலுக்க தேவடியாள் என்று எழுதியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது.


https://www.wdl.org/en/item/3081/view/1/21/
Dancing Girl என்று ஆங்கிலத்தில் எழுதி அதற்கு தமிழில் தேவடியாள் என்று எழுதியுள்ளான். ஒருவேளை இப்ப தான் அந்த வார்த்தைக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளதோ என்றும் என தோன்றுகிறது. அருமையான வரலாற்று பொக்கிஷம் அதை தனது கேவலமான மொழிபெயர்ப்பில் அருவருப்பான ஆவணமாக மாற்றியுள்ளான் இதற்கு விளக்கம் எழுதியவன். (மரியாதையாக சொல்ல தோன்றவில்லை, அதான் ஒருமையில் எழுதியுள்ளேன்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Empty Re: கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம்

Post by aeroboy2000 Sun Oct 28, 2018 12:02 pm

இந்த The World Digital Library -யில் இடம்பெற்றுள்ள இந்திய சாதிகள் குறித்த புத்தகம் தமிழில் உள்ளது. இதில் நடனமாடுபவளுக்கு தமிழ் தேவடியாள் மற்றும் துலுக்க தேவடியாள் என்று எழுதியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது



தேவரடியாள்

தேவர் அடியவர்

தேவாதி தேவருக்கு எல்லாம் அடியவர்
பின்னாளில் மருவிப்ப் போனது
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Empty Re: கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம்

Post by ராஜா Sun Oct 28, 2018 10:41 pm

aeroboy2000 wrote:இந்த The World Digital Library -யில் இடம்பெற்றுள்ள இந்திய சாதிகள் குறித்த புத்தகம் தமிழில் உள்ளது. இதில் நடனமாடுபவளுக்கு தமிழ் தேவடியாள் மற்றும் துலுக்க தேவடியாள் என்று எழுதியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது



தேவரடியாள்

தேவர் அடியவர்

தேவாதி தேவருக்கு எல்லாம் அடியவர்
பின்னாளில் மருவிப்ப் போனது
நல்ல தெளிவா எழுதியுள்ளான் , மருவி போனது குருவி போனது என்று நமக்கு நமே சொல்லிக்க வேண்டியது தான் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம் Empty Re: கையால் எழுதி வரையப்பட்ட இந்திய அரசியல் சட்டம் புத்தகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum