ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி

2 posters

Go down

சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி Empty சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி

Post by ayyasamy ram Sun Oct 21, 2018 8:41 pm

சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி Tamil_News_large_2127625

கல்லை சிற்பமாக்குவது சாதாரண விஷயமல்ல.
கல்லை தேர்வு செய்வதில் இருந்து, சிற்பம் வடிக்கும் வரை,
பல சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.

சிறிய சேதம் ஏற்பட்டாலும் சிற்பத்தை எறிந்துவிட
வேண்டியது தான். கல்லை உயிரோட்டத்துடன்
தத்துரூபமாக வடிக்க வேண்டும்.

கலை நுணுக்கம்
-
தமிழக கோவில் கற்சிற்பங்களை பார்த்து, இன்றும்
அதிசயிக்கின்றனர் வெளிநாட்டினர். ஒவ்வொன்றும்
ஒரு கதை சொல்லும்.

சில கலைநுணுக்கம் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
அந்த வரிசையில் கற்சங்கிலியை கூறலாம்.

இரும்பு சங்கிலியை போன்று வளையங்கள் கோர்த்திருக்கும்.
வளையங்களை தனித்தனியாக சுத்தலாம்.
இந்த சிலைகளை, ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோவிலில்
பார்க்கலாம்.

அசத்தல்

இந்த சிலைகளை தற்போது, கலைநயத்தோடு கற்சங்கிலியை
செய்து அசத்தி வருகிறார், பிள்ளையார்பட்டி
அழகுநாச்சியம்மன் சிற்பக் கலைக் கூட, சிற்பி ஜி.கருப்பையா,48.

இரண்டரை அடி நீளம், ஒரு அடி அகலம் உள்ள கல்லில்,
ஐந்து வளையங்கள் உடைய சங்கிலியை உருவாக்குகிறார்.

மேலும், சிங்கம் வாய்க்குள் வெளியில் எடுக்க முடியாத
கல் உருண்டை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
கருப்பையா கூறியதாவது:

பரம்பரையாக கோவில்களுக்கான கற்சிற்பங்களை
வடிக்கிறோம். பழமையான சில கோவில்களில் கற்சங்கிலி
காணப்படும்.

சிறுவயதிலே, காஞ்சிபுரத்தில் பயிற்சி பெற்றேன்.
22 ஆண்டுகளாக சிற்பங்களை வடிக்கிறேன்.
என் தாத்தா கற்சங்கிலி, சிங்கம் வாய்க்குள் கல் உருண்டை
போன்றவை செய்வது குறித்து குறிப்பு எழுதி வைத்துள்ளார்.

அதை படித்து கற்றுகொண்டேன். ஐந்து வளையங்கள்
சங்கிலி செய்ய, இரண்டு மாதங்கள் பிடித்தது.
ஒரே கல்லில், 20 வளையங்கள் வரை செய்ய முடியும்.

இக்கலை அழியாமல் இருக்க, சிற்ப நுணுக்கத்தை
என் மகனுக்கும் சொல்லி கொடுக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------
- நமது நிருபர் -
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி Empty Re: சுழலும் வளையங்களுடன் கற்சங்கிலி: கலக்குகிறார் சிற்பி

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 22, 2018 12:54 pm

அருமையான வேலைப்பாடு கடின உழைப்பு நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
வாழ்த்துக்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum