ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்

2 posters

Go down

ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர் Empty ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்

Post by ayyasamy ram Mon Oct 15, 2018 6:31 am

சாதிக்க என்ன தேவை
-----------------------------

* இரக்கம் கொண்ட இதயம், சிந்திக்கும் திறன் படைத்த மூளை,
வேலை செய்யும் கைகள் இவை மூன்றும் இருந்தால் சாதிக்கலாம்.

* லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறு செய்தால் லட்சியம்
இல்லாதவனோ ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

* சுயமுயற்சியுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். சுதந்திர
உணர்வுடன் பணியாற்றுங்கள்.
யாருடைய உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம்.

* இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல.
இங்கிருந்து தப்பியோட நினைக்காமல் கடமையைச் செய்யுங்கள்.
-
------------------------------
விவேகானந்தர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர் Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்

Post by ayyasamy ram Mon Oct 15, 2018 6:32 am


முன்னேறிக்கொண்டேயிரு..!


* உன் நிலையைப் பற்றி யோசிக்க வேண்டாம்.
உழைப்பில் உறுதி கொண்டு வாழ்வில் முன்னேறிக்
கொண்டேயிரு!

* உள்ளத்தில் தூய்மையும், முகத்தில் புன்னகையும்
கொண்டவன் எப்போதும் கடவுளின் அருகிலேயே
இருப்பான்.

* சாதிக்க விரும்பினால் அன்பு, நேர்மை, பொறுமை
ஆகிய மூன்று குணங்களும் அவசியம்.

* அடக்கப்படாத மனம் நம்மை கீழ்நோக்கி இழுத்துச்
செல்லும்.
அடக்கப்பட்ட மனம் பாதுகாப்பு அளிப்பதோடு
சுதந்திரமாகவும் வாழ வைக்கும்.
-
-------------------------------------
-விவேகானந்தர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர் Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:25 am

ayyasamy ram wrote:சாதிக்க என்ன தேவை
-----------------------------

* இரக்கம் கொண்ட இதயம், சிந்திக்கும் திறன் படைத்த மூளை,
வேலை செய்யும் கைகள் இவை மூன்றும் இருந்தால் சாதிக்கலாம்.

* லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறு செய்தால் லட்சியம்
இல்லாதவனோ ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.

* சுயமுயற்சியுடன் உழைப்பில் ஈடுபடுங்கள். சுதந்திர
உணர்வுடன் பணியாற்றுங்கள்.
யாருடைய உதவியையும் எதிர்பார்க்க வேண்டாம்.

* இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல.
இங்கிருந்து தப்பியோட நினைக்காமல் கடமையைச் செய்யுங்கள்.
-
------------------------------
விவேகானந்தர்
மேற்கோள் செய்த பதிவு: 1281766
அருமையான கருத்துக்கள்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர் Empty Re: ஆன்மிக சிந்தனைகள் - விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum