ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

Top posting users this week
heezulia
  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Poll_c10  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Poll_m10  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Poll_c10 
ayyasamy ram
  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Poll_c10  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Poll_m10  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Poll_c10 
mini
  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Poll_c10  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Poll_m10  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்

2 posters

Go down

  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Empty யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்

Post by ayyasamy ram Mon Oct 15, 2018 6:24 am


  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் HOCKEY_WOMEN
--
யூத் ஒலிம்பிக் ஹாக்கி 5 இறுதிச் சுற்றுக்கு இந்திய
ஆடவர், மகளிர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆடவர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஆர்ஜென்டீனாவை
3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. மகளிர்
பிரிவு அரையிறுதியில் இந்தியா 3-0 என்ற கோல்கணக்கில்
சீனாவை வென்றது.

ஆடவர் இறுதியில் மலேசியாவையும், மகளிர் இறுதியில்
ஆர்ஜென்டீனாவையும் இந்திய அணிகள் எதிர்கொள்கின்றன.

ஹாக்கி 5 என்பது வழக்கமான ஹாக்கி மைதானத்தைக்
காட்டிலும் சிறிய மைதானத்தில் ஆடப்படுகிறது.
கடந்த 2014 சிங்கப்பூர் யூத் ஒலிம்பிக் போட்டியில் அறிமுகம்
செய்யப்பட்டது.

மல்யுத்தத்தில் வெள்ளி பதக்கம்: மகளிர் மல்யுத்தம்
ப்ரிஸ்டைல் 43 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன்
அமெரிக்காவின் எமிலியிடம் 6-11 என்ற புள்ளிக்கணக்கில்
தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

சிம்ரன் கடந்த 2017 உலக கேடட் சாம்பியன் போட்டியில்
40 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார்.
இது இந்தியா பெறும் 5-ஆவது வெள்ளியாகும். 3 தங்கம்
வென்றுள்ளனர்.

அதே நேரத்தில் மானு பாக்கர், லக்ஷயா சென், தபாபி தேவி
ஆகியோர் கலப்பு அணிகள் பிரிவில் வென்ற தங்கம் கணக்கில்
கொள்ளப்படவில்லை.
-
-------------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83715
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள் Empty Re: யூத் ஒலிம்பிக்: ஹாக்கி இறுதியில் இந்திய அணிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:27 am

பதக்கம் வெல்ல வாழ்த்துக்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
»  ஒலிம்பிக் பதக்க திட்டத்தின் (டாப்ஸ்) இந்திய மகளிர் ஹாக்கி அணி சேர்க்கப்பட்டுள்ளது.
» 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தகுதி பெற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி
» ரியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி
» காலை வாருது கிரிக்கெட்*மானம் காக்குது ஹாக்கி * ஒலிம்பிக் தகுதி பைனலில் இந்திய அணி
» ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச்சுற்று: கனடாவை வீழ்த்தியது இந்தியா ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச்சுற்று: கனடாவை வீழ்த்தியது இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum