ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு

2 posters

Go down

ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு Empty ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு

Post by ayyasamy ram Mon Oct 15, 2018 6:12 am


மது வகைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து
வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு
சேர்க்கும் திட்டத்தை செயல்படுத்த மகாராஷ்டிர மாநில
அரசு முடிவு செய்துள்ளது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையை
குறைப்பதற்காக இந்தத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக
மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்தப்
பணியில் ஈடுபடும் என்று தெரிகிறது. எனினும், எப்போது
இத்திட்டம் அமலுக்கு வரும் என்ற தகவல் தெரிவிக்கப்
படவில்லை.

மகாராஷ்டிர மாநில சுங்க வரித் துறை அமைச்சர்
சந்திரசேகர் பாவன்குளே, செய்தியாளர்களிடம் இத்தகவலை
ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர்
மேலும் கூறுகையில், "தேசிய நெடுஞ்சாலைகளின் மதுபானக்
கடைகள் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை
அமல்படுத்தியதால் சுமார் 3,000 கடைகள் மூடப்பட்டுவிட்டன.

இதனால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இப்போது பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில
அரசு குறைத்ததால் வரி வருவாய் மேலும் குறைந்துள்ளது.

எனவே, ஆன்லைன் மூலம் மதுபான விற்பனையைத் நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குடித்துவிட்டு வாகனம்
ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் குறையும்' என்றார்
சந்திரசேகர்.

மாநில பாஜக அரசின் இந்த திட்டத்துக்கு, காங்கிரஸ்
உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பும், கண்டனமும்
தெரிவித்துள்ளன.
-
-----------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு Empty Re: ஆன்லைனில் மதுபான விற்பனை: மகாராஷ்டிர அரசு முடிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 15, 2018 7:43 am

வாகன விபத்தை தடுக்க ஒவ்வொருவர் வீடாக சென்று ???? வழங்குவது எப்படி இருக்கும். விற்பனை அதிகரிப்பு.
குடிக்க கூச்சப்பட்டவரும் ஆன்லைன் மூலம் வாங்கி அனுபவிப்பர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.ஓ.சி., ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை: ரூ. 21,000 கோடி திரட்ட அரசு முடிவு
» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
» டாஸ்மாக் மதுபான விற்பனை ஒரே நாளில் ரூ.150 கோடி
» ஆன்லைனில் மளிகைப் பொருட்கள் விற்பனை: ரிலையன்ஸ் துவக்கம்
» தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை வருமா ? கோர்ட் கையில் இருக்கிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum