ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)

Go down

  சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி) Empty சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)

Post by ayyasamy ram Sat Oct 13, 2018 7:30 am


சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்களில் திரட்டிய
செயதிகள் தொகுப்பு:-

-
  சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி) 201810071207208832_KuruviyarQuestion-and-Answers_SECVPF

விஜய் சேதுபதி
--
2007–ம் ஆண்டில், ‘தென்மேற்கு பருவக்காற்று’
படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதும், அந்த படம்
2008–ல் வெளியான பிறகும் கூட, அவர் இவ்வளவு
பெரிய உயரத்துக்கு வருவார் என்று நினைத்துப்
பார்க்கவில்லையாம்!
-
--------------------------------------


லட்சுமிமேனன்,
அவருடைய தாய்மொழியான மலையாளத்தில்
உருவாகி வரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்!
-
--------------------------------------

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக
தயாரானால், அவர் வேடத்துக்கு பொருத்தமானவர்
யார்?

திரிஷா இல்லைன்னா நயன்தாரா!
இருவருமே ஜெயலலிதா வேடத்துக்கு கச்சிதமாக
பொருந்துவார்கள்!
-
-----------------------------------

‘ஊர்வசி’ சாரதா ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை.
தற்போது அவர் மலையாள படங்களில் நடித்து வருகிறார்!-

-------------------------
  சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி) 20170410

பிரபல கதாநாயகிகளில் அதிக சம்பளம் வாங்குபவர் யார்?
கங்கனா ரணாவத்! ரூ.18 கோடிகள்!
-
--------------------------------------------


Last edited by ayyasamy ram on Sat Oct 13, 2018 8:30 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி) Empty Re: சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)

Post by ayyasamy ram Sat Oct 13, 2018 8:00 am

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகிய இருவரில்,
வயதில் மூத்தவர் கே.வி.மகாதேவன்.
அதிக தமிழ் படங்களுக்கு இசையமைத்தவர்,
எம்.எஸ்.விஸ்வநாதன்!
-
-----------------------------------

ஜெய்சங்கரும், ரவிச்சந்திரனும் கடைசியாக இணைந்து
நடித்த படம், ‘படையப்பா.’ இருவரையும் இணைத்தவர், அ
ந்த படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த்!
-
----------------------------------

அமலாபால் ரொம்ப மெலிந்து காணப்படுகிறாரே...காரணம்
-
அவர் இந்தி படத்தில் நடிக்கப் போவதாக கேள்வி.
இந்தி பட ரசிகர்கள், மெலிந்த நாயகிகளையே விரும்பி
ரசிப்பார்களாம்!
-
------------------------------------------

‘பரியேறும் பெருமாள்

சாதி வெறியை கருவாக கொண்ட கதை.
ஆணவ கொலை செய்யப்பட்ட ஒரு காதல் ஜோடிதான்
கதைக்கு அடிப்படை!
-
----------------------------------------
  சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி) Images?q=tbn:ANd9GcS2McvE_y9bocwwltA9NcnPqqapbsLguWDh8RD_DyAmYfFI_9qFoA

வெற்றி மாறன் டைரக்‌ஷனில் அடுத்து வெளிவரும் படம்,

‘வட சென்னை.’ இந்த படத்தில், தனுஷ் கதாநாயகனாக
நடித்து இருக்கிறார்.

இவருக்கு ஜோடிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா
ஆகிய இருவரும் நடித்துள்ளனர்!
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி) Empty Re: சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)

Post by ayyasamy ram Sat Oct 13, 2018 8:10 am


இப்போது முன்னணியில் இருக்கும் கதாநாயகர்கள்,
குள்ளமான கதாநாயகிகளுடன் நடிப்பதை
விரும்பவில்லையாம்.

ஸ்ரீதிவ்யாவிடம் உள்ள ஒரே குறை, அவருடைய குள்ளமான
உடற்கட்டுத்தான். அவர் மட்டும் இரண்டு அல்லது மூன்று
அங்குலம் உயரமாக இருந்திருந்தால், தென்னிந்திய
திரையுலகம் முழுவதும் பேசப்பட்டு இருப்பார்!
-
-----------------------------------------

ஹன்சிகா நடித்த திகில் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால்,
அதுபோன்ற கதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறாராம்!
-
--------------------------------------
  சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி) Trisha-seithy-20150731

திரிஷா திரையுலகுக்கு வந்து பதினைந்து வருடங்கள்
ஆகிறது. இந்த பதினைந்து வருடங்களில், அவர் எந்தெந்த
படங்களுக்கு ஏகோபித்த பாராட்டுகளை
வாங்கியிருக்கிறார்?

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்காக
அவருக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

அதையடுத்து, ‘96’ படத்துக்கு பாராட்டுகள் வந்து குவிந்து
கொண்டிருக்கின்றன!
-
----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி) Empty Re: சினிமா செய்திகள் - குருவியார் கேள்வி-பதில்கள் (தினத்தந்தி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum